கொல்கொத்தாவில் சொத்து மீதான கடனின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

கொல்கத்தா கிழக்கு இந்தியாவின் முக்கிய வணிக, கல்வி மற்றும் கலாச்சார மையங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் மூன்றாவது அதிக பிரபலமான நகரமாகும் மற்றும் மூன்றாவது-உயர் GDP-ஐ கொண்ட நகரமாகும். இந்தியாவின் மிகப்பெரிய NFBC-களில் ஒன்றான பஜாஜ் ஃபின்சர்வ் உடன், நீங்கள் இப்போது சொத்து மீதான கடனை கொல்கத்தாவில் எளிதாக பெறலாம்.

 • education loan

  ரூ.3.5 கோடி வரை கடன்கள்

  பஜாஜ் ஃபின்சர்விலிருந்து சொத்து மீதான கடன் மலிவான வட்டி விகிதங்களில் வருகிறது. நீங்கள் ஒரு ஊதியம் பெறும் தனிநபராக இருந்தால், உங்கள் சொத்தின் மீது ரூ.1 கோடி வரை கடன் பெற முடியும். சுயதொழில் புரியும் தனிநபர்கள் ரூ.3.5 கோடி வரை கடன் பெறலாம்.

 • education loan online

  குறைவான ஆவணம் சரிபார்த்தல்

  பஜாஜ் ஃபின்சர்வ் உடன், சொத்து மீதான கடனுக்கு விண்ணப்பிப்பது சுலபம் மற்றும் செயல்முறைப்படுத்த 72 மணிநேரங்கள் மட்டுமே ஆகும். உங்கள் விண்ணப்பத்துடன் சில அடிப்படை ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து ஆவணங்களும் உங்கள் வீடு அல்லது அலுவலகத்திலிருந்து எங்கள் பிரதிநிதி மூலம் சேகரிக்கப்படும்.

 • நெகிழ்வான தவணை காலங்கள்

  ஊதியம் பெறும் தனிநபர்கள் 2 முதல் 20 ஆண்டுகள் வரையிலான ஒரு தவணைக்காலத்தை தேர்வு செய்யலாம் மற்றும் கடனை வசதியாக திருப்பிச் செலுத்தலாம். சுயதொழில் புரியும் தனிநபர்கள் 18 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தை தேர்ந்தெடுக்கலாம்.

 • padho pardesh scheme education loan

  ஃப்ளெக்ஸி கடன் வசதி

  ஒரு விண்ணப்பத்துடன் உங்களுக்கு தேவையானதை பல முறை கடனாக பெறுங்கள் மற்றும் பயன்படுத்திய தொகை மீது மட்டும் வட்டி செலுத்துங்கள். உங்கள் நிதிகளை சிறப்பாக நிர்வகிக்க உங்களுக்கு உதவுவதற்கு முதல் சில ஆண்டுகளுக்கு வட்டியை மட்டும் EMI-களுடன் திருப்பிச் செலுத்துங்கள்.

 • சுலபமான பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி

  குறைந்தபட்ச ஆவணப்படுத்தலுடன் நடப்பு சொத்து மீதான கடனை பஜாஜ் ஃபின்சர்விற்கு டிரான்ஸ்ஃபர் செய்து, உயர் மதிப்புள்ள டாப் அப் கடனை பெறுங்கள்.

கொல்கொத்தாவில் சொத்து மீதான கடன்: தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் ஊதியம் பெறும் மற்றும் சுயதொழில் புரியும் தனிநபர்களுக்கு சொத்து மீதான கடனை வழங்குகிறது. சொத்து மீதான கடனுக்கான தகுதி வரம்பு எளிமையானது மற்றும் குறைந்தபட்ச ஆவணங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.

கொல்கொத்தாவில் சொத்து மீதான கடன்: வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வின் அனைத்து சேவைகளும் குறைந்தபட்ச பிராசசிங்கிலும் நிர்வாக கட்டணங்களிலும் கிடைக்கப்பெறுகின்றன. சொத்து மீதான கடன் வட்டி விகிதங்கள் அனைவரும் விண்ணப்பிக்கும் விதத்தில் கவர்ச்சிகரமாக உள்ளன. நீங்கள் கடன் மீது எந்நேரமும் குறைந்தபட்ச கட்டணங்களில் பகுதி பணம் முன்-செலுத்தல் அல்லது முன்செலுத்தல் செய்யலாம்.

கொல்கொத்தாவில் சொத்து மீதான கடனுக்காக எங்களை தொடர்பு கொள்ளவும்

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்விற்கு புதிதாக வந்துள்ளீர்களா? அல்லது கொல்கத்தாவில் அடமானக் கடன் பற்றிய மேலும் விவரங்களை தேடுகிறீர்களா? நீங்கள் எங்களை 1800-103-3535 என்ற எண்ணில் அழைத்து தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வின் நடப்பு வாடிக்கையாளர் என்றால் எங்களை 020-3957 5152 எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளவும்.