தனிநபர் கடன்

தனிநபர் கடன் முன்கூட்டியே செலுத்தல் செயல்முறை

தனிநபர் கடனுக்கு எப்படி முன்பணம் செலுத்துவது?

உங்களின் தனிநபர் கடனுக்கான EMI-களை ஒரு காலண்டர் ஆண்டில் உங்கள் வசதியை பொறுத்து எந்த இடைவெளியிலும் 6 மடங்கு வரை முன் செலுத்தும் வசதியை பஜாஜ் ஃபின்சர்வ் வழங்குகிறது. ஒவ்வொரு தனிநபர் கடன் முன்செலுத்துதல் பரிவர்த்தனையின் குறைந்தபட்ச தொகையானது 3 EMI-களுக்கு குறைவாக இருக்கக்கூடாது. நீங்கள் முதல் EMI-ஐ கட்டும் பட்சத்தில் திரும்ப செலுத்தும் கட்டணத்துக்கு அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. மேலும் தெளிவான விவரங்களுக்கு எங்கள் தனிநபர் கடன் திரும்பச் செலுத்துதல் கால்குலேட்டரை பயன்படுத்தவும்.