தனிநபர் கடன்

கடன் கொடுக்கும் நிறுவனங்கள் நீங்கள் தனிநபர் கடனுக்கு தகுதியானவரா என்று எவ்வாறு முடிவு செய்கின்றன?

கடன் வாங்குபவரின் தனிநபர் கடன் தகுதியை தீர்மானிக்க கடன் வழங்குநர்களால் சரிபார்க்கப்பட்ட காரணிகள்

உங்கள் CIBIL ஸ்கோர், கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன், ஆவணங்கள் மற்றும் பல காரணங்களின் அடிப்படையில் உங்கள் தனிநபர் கடன் தகுதியை கடன் வழங்குநர் தீர்மானம் செய்கிறார். உங்கள் தகுதி வரம்பைப் பற்றி சரியாகத் தெரிந்துக் கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டரை பயன்படுத்தவும். தனிநபர் கடன் தகுதி வரம்புகள் மற்றும் ஆவணங்கள் பற்றி படிப்பதன் மூலம் பல தகவல்களை உங்களால் தெரிந்துக் கொள்ள முடியும்.