வீட்டுக் கடன் EMI பணம்செலுத்தல்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

எனது வீட்டு கடனை எப்படி மாற்றுவது?

ஒரு வீட்டு கடன் எடுப்பது உங்கள் கனவு வீடு வாங்குவதை எளிதாக்குகிறது, ஆனால் குறைந்த வட்டி விகிதம் மற்றும் மதிப்பு-கூடுதல் சேவைகளுடன் ஒரு சிறந்த வீட்டுக் கடனை நீங்கள் பெறலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வீட்டுக் கடனை சிறந்த சேவைகளை வழங்குகின்ற புதிய கடன் வழங்குபவருக்கு நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்யலாம். உங்கள் வீட்டுக் கடனை மற்றொரு கடனளிப்பவரிடமிருந்து மாற்றுதல் அல்லது டிரான்ஸ்ஃபர் செய்வதற்கான செயல்முறை வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் என அறியப்படுகிறது.

ஒரு வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபருக்கு நீங்கள் எப்போது தேர்ந்தெடுக்க வேண்டும்?

பொதுவாக, உங்களுடைய தற்போதைய கடனளிப்பவரின் நிபந்தனைகள் சாதகமற்றதாக இருக்கும்போது மற்றும் நிறுவனம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை என்கிற போது உங்கள் வீட்டுக் கடன் இருப்பை ஒரு புதிய கடனளிப்பவருக்கு நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு உங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம், நீங்கள் அதிக வட்டி விகிதம் செலுத்தும் போது பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்தல் மிகவும் பொதுவான காரணம் ஆகும். இது கடுமையான நிபந்தனைகள், அதிகமான கூடுதல் கட்டணங்கள் மற்றும் மோசமான வாடிக்கையாளர் சேவை போன்ற காரணங்களின் கலவையாகும்.
உங்களுடைய தவணைக்காலத்தின் ஆரம்பகால ஆண்டுகளில் வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்வது சிறந்ததாகும். ஒவ்வொரு EMI-யின் வட்டி உள்ளடக்கியது அசல் பகுதியை விட அதிகமானவை. எனவே, இந்த காலகட்டத்தில் வட்டி விகிதத்தில் வீழ்ச்சியிலிருந்து நீங்கள் மிகவும் நன்மை அடைவீர்கள். மேலும், பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு கட்டணங்கள் விதிக்கப்படும் மற்றும் புதிய கடன் வழங்குனருக்கு செயல்முறை கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, இந்த எண்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, உங்கள் நிகர லாபத்தைப் புரிந்து கொள்ளுங்கள், பின்னர் ஒரு முடிவை எடுக்க வேண்டும். உங்கள் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் உண்மையிலேயே உங்கள் சேமிப்பிற்கு உதவுவதாக உத்தரவாதம் அளிக்க உதவுகிறது.

ஒரு வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் உங்களுக்கு எப்படி நன்மை தரும் ?

நீங்கள் அனுபவிக்கக்கூடிய ஒருசில வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் நன்மைகள் கீழே வழங்கப்பட்டுள்ளது.


• இது திருப்பிச் செலுத்தப்படும் சுமையைக் குறைக்கும் , இதனால் நீங்கள் ஒரு குறுகிய காலத்தில் கடனை அடைக்க அனுமதிக்கிறது.
• உங்கள் புதிய கடன் வழங்குபவர் எளிதான முன்பணம் செலுத்தல் மற்றும் ஃபோர்குளோஷர் செய்வதில் கூடுதல் கட்டணமின்றி போன்ற நன்மைகளை வழங்கலாம். இது பணம் திருப்பிச் செலுத்துவதை எளிதாக்குகிறது.
• சிறந்த வாடிக்கையாளர் சேவையை அனுபவிக்க இது உங்களை அனுமதிக்கிறது.
• உங்களுடைய புதிய கடன் வழங்குபவர் டாப்-அப் கடன் போன்ற பல்வேறு கூடுதல் பலனை வழங்கக்கூடும் நீங்கள் அதை உங்கள் வீட்டு வேலைகளை செய்ய பயன்படுத்தலாம், உதாரணமாக.

இப்போது நீங்கள் ஒரு வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபரை எப்படி பயனுள்ளதாக்குவது என்று தெரியும், பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற புகழ்பெற்ற NBFC-களுடன் அதை எப்படி செய்து முடிப்பது என்ற செயல்முறையை பாருங்கள்.

உங்களது தற்போதைய கடன் வழங்குனருக்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்:

பேலன்ஸ் டிரான்ஸ்ஃபரை நீங்கள் நாடிச் செல்லத் தயாராக இருக்கும்போது, ஒரு விண்ணப்பத்தின் மூலம் உங்கள் கடனளிப்பாளருக்கு தெரிவிப்பது முக்கியம். இந்த விண்ணப்பத்தில் ஒரு கடிதம் அல்லது ஒரு படிவம் இருக்கும். இரண்டு சந்தர்ப்பங்களிலும், விண்ணப்பத்தை கவனமாக நிரப்பி, டிரான்ஸ்ஃபர் செய்வதற்கான உங்கள் காரணங்களை பட்டியலிடுங்கள். இது ஒரு படிவம் என்றால், அதை நீங்கள் துல்லியமாக நிரப்பியுள்ளதை உறுதி செய்யவும்.

NOC அல்லது ஒப்புதல் கடிதத்தை சேகரிக்கவும்:

நீங்கள் முதல் முறைமையை நிறைவு செய்தபின், உங்கள் கடனளிப்பவர் உங்களுக்கு ஒரு ஆட்சேபனை இல்லா சான்றிதழ் (NOC) அல்லது ஒரு ஒப்புதல் கடிதத்துடன் உங்களை தொடர்புகொள்வார். இந்த ஆவணம் முக்கியமானதாகும், உங்கள் விண்ணப்பத்தை நீங்கள் தாக்கல் செய்யும் போது உங்கள் புதிய கடன் வழங்குநருக்கு இது தேவைப்படும்.

உங்கள் ஆவணங்களை ஒப்படைக்கவும்:

நீங்கள் NOC-ஐ பெற்றவுடன், உங்கள் புதிய கடன் வழங்குனரைத் தொடர்பு கொண்டு, உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் ஒப்படைக்கலாம். NOC மற்றும் KYC ஆவணங்கள் போன்ற அவசியமான ஆவணங்கள் சமர்ப்பித்தல் தவிர, உங்கள் சொத்து பத்திரங்கள், கடன் இருப்பு அறிக்கைகள் மற்றும் வட்டி அறிக்கைகள் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் ஆகிய நகலை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

பழைய கடன் வழங்குனரிடமிருந்து உறுதிப்படுத்தலை பெறவும்:

உங்கள் அனைத்து ஆவணங்களையும் புதிய கடன் வழங்குனருக்கு சமர்ப்பித்த பிறகு, உங்கள் கடன் கணக்கை மூடுவதைப் பற்றி உங்கள் பழைய கடன் வழங்குனரின் இறுதி உறுதிக்கு காத்திருக்கவும். அதை ஆளும் விதிமுறைகள், கடன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று இது சான்றளிக்கிறது.

சம்பந்தப்பட்ட அனைத்து கட்டணங்களையும் செலுத்தவும், மீண்டும் புதுப்பித்தலை தொடங்கவும்:

இப்போது, நீங்கள் செய்ய வேண்டியவை அனைத்தும் புதிய கடன் வழங்குபவருடன் ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும் மற்றும் செலுத்த வேண்டிய நிலுவை கட்டணங்களை செலுத்த வேண்டும். இது முடிந்ததும், உங்கள் அடுத்த மாத EMI-ஐ புதிய கடன் வழங்குனருக்கு செலுத்தலாம். இந்த வழிகாட்டியை படிப்படியாக செய்வதன் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் விருப்பப்படி ஒரு வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபரை முன்னெடுக்க உதவும். இது முடிந்தவுடன், உங்கள் புதிய கடன் வழங்குபவர் வழங்குகின்ற கட்டுபடியாகின்ற மற்றும் நெகிழ்வுத்தன்மை போன்ற நன்மைகளை நீங்கள் அனுபவிக்க முடியும்.

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

தற்போதைய வீட்டு கடனை சரிபார்க்கவும்
வட்டி விகிதங்கள்

மேலும் ஆராயவும்

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்களுடைய வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றார்போன்று விண்ணப்பத் தொகையைத் திட்டமிடவும்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

எந்தவித கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனைப் பெறுங்கள்

விண்ணப்பி

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

கடன் தொகையில் விதிக்கப்படும் உங்களுடைய மாதாந்திர EMI, தவணைகள் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்

இப்போது கணக்கிடு