நீங்கள் அரசாங்கத்தில் பணிபுரிகிறீர்கள் என்றால், அரசாங்க ஊழியர்களுக்கான பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன்கள் அதிக கடன் தொகை மற்றும் எளிதான தகுதி வரம்பு கொண்டு மலிவான வட்டி விகிதத்தில் வீட்டு கடன் வழங்குவதன் மூலம் ஒரு கனவு இல்லத்தை உரிமையாக்கி கொள்வதற்கான உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்ய உங்களுக்கு உதவுகின்றன.
ரூ. 30 இலட்சம் முதல் ரூ. 10 கோடி வரை நீங்கள் ஒரு பெரிய தொகையை கடனாக பெற முடியும்.
நடைமுறையில் இருக்கும் உங்கள் வீட்டு கடனை உங்கள் தற்போதைய கடனளிப்பவரிடமிருந்து பஜாஜ் ஃபின்சர்விற்கு மாற்றி கொண்டு குறைந்த வீட்டு கடன் வட்டி விகிதத்தை பெறுங்கள். மேலும் நீங்கள் எங்களுக்கு உங்கள் வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்யும் போது ரூ. 50 இலட்சம் வரை ஒரு டாப்-அப் கடன் தொகையை பெற முடியும்.
தவணை காலம் முடிவதற்கு முன்னர் நீங்கள் கடன் தொகையை பகுதியளவு-முன்செலுத்த அல்லது முன்கூட்டியே அடைக்க தீர்மானித்தால் அதற்கான எந்த கட்டணத்தையும் பஜாஜ் ஃபின்சர்வ் உங்களிடமிருந்து வசூலிக்காது.
உங்கள் கடனை சிறிய, மற்றும் மிகவும் மலிவான EMI-களில் செலுத்த நீங்கள் 25 ஆண்டுகள் வரைக்குமான ஒரு நீண்டகால தவணைக்காலத்தை பெறுகிறீர்கள்.
உங்கள் கடன் கோரிக்கையை செயல்முறைபடுத்த பஜாஜ் ஃபின்சர்விற்கு குறைந்த அளவு ஆவணங்களே தேவைப்படுகிறது. வீட்டு கடனுக்கு தேவையான ஆவணங்களின் முழு பட்டியலை பார்வையிட இணைப்பை பின்தொடருங்கள்.
பஜாஜ் ஃபின்சர்வ், தங்கள் வீட்டு கடனை எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும், ஆன்லைன் வாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செயல்படுத்த அரசாங்க ஊழியர்களை அனுமதிக்கிறது.
நீங்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
நீங்கள் 23 முதல் 58 வயதுடையவராக இருக்க வேண்டும்
நீங்கள் குறைந்தது 3 வருடங்கள் அனுபவம் கொண்ட பணிசெய்யும் தொழிலாளராக இருக்க வேண்டும்
நீங்கள் பெறும் குறைந்தபட்ச கடன் தொகை ரூ.10 லட்சம் மற்றும் அதிகப்பட்ச தொகை ரூ 3.5 கோடி
பஜாஜ் ஃபின்சர்வின் வீட்டு கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர் நீங்கள் தகுதிவாய்ந்த கடன் தொகையை எளிதாக அறிந்துகொள்ள உதவுகிறது.
வீட்டு கடன் EMI கால்குலேட்டர் உங்கள் கடனில் செலுத்த வேண்டிய சரியான EMI தொகையை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறது.
பஜாஜ் ஃபின்சர்வ் மலிவு வீட்டுக் கடன் வட்டி விகிதம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வெளிப்படையான கட்டணங்களை வழங்குகிறது. இவை பின்வருமாறு:
கட்டண வகைகள் | பொருந்தக்கூடிய கட்டணங்கள் |
---|---|
வட்டி விகிதம் | 6.9%* முதல் (சம்பளதார தனிநபர்களுக்கு) |
செயல்முறை கட்டணம் | ஊதியம் பெறும் தனிநபர்களுக்கு கடன் தொகையில் 1% வரை |
கடன் அறிக்கை கட்டணங்கள் | இல்லை |
வட்டி & அசல் அறிக்கை கட்டணங்கள் | இல்லை |
EMI பவுன்ஸ் கட்டணங்கள் | ரூ. 3,000 |
அபராத கட்டணம் | 2% மாதம் |
பாதுகாப்பு கட்டணம் | ரூ. 3,999 |
இங்கே கிளிக் செய்து மற்றும் ஒரு சில விரைவான படிநிலைகளில் உங்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
வாழ்த்துக்கள்! உங்களிடம் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட தனிநபர் கடன்/டாப்-அப் சலுகை உள்ளது.