நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருந்தால், சுயமாகவோ அல்லது நிறுவனத்தில் பணிபுரிபவர்களாக இருந்தாலோ, பஜாஜ் ஃபின்சர்வ்-இன் வீட்டுக் கடன் நீங்கள் அதிக கடன் தொகையுடன், குறைந்த வட்டி விகிதம் மற்றும் எளிதான தகுதி வரம்பில் உங்கள் கனவு இல்லத்தை வாங்க உதவுகிறது.
ரூ. 30 லட்சம் மற்றும் ரூ. 3 கோடிக்கு இடையேயான உயர் கடன் தொகையைப் பெறுங்கள்.
உங்களிடம் தற்போதுள்ள வீட்டு கடனை உங்கள் தற்போதைய கடனளிப்பாளர் பஜாஜ் ஃபின்சர்விற்கு குறைந்த வீட்டு கடன் வட்டி விகிதத்திற்கு டிரான்ஸ்ஃபர் செய்யுங்கள். உங்கள் வீட்டு கடன் பேலன்ஸ்-ஐ நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்யும் போது நீங்கள் ரூ. 1.5 கோடி வரை டாப்-அப் கடன் தொகை பெறலாம்.
நீங்கள் பகுதியளவு முன்னரே செலுத்த விரும்பினால், அல்லது கடனை முதிர்வு காலத்திற்கு முன்னரே முடிக்க விரும்பினால், எந்த வித கூடுதல் கட்டணமும் இல்லாமல் செய்யலாம்.
சிறிய, இயலத்தக்க EMI-களில் உங்களுடைய வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த 20 ஆண்டுகள் வரை நீண்ட தவணைக்காலத்தை பெறுங்கள்.
உங்கள் வீட்டு கடனிற்காக பஜாஜ் ஃபின்சர்விற்கு குறைந்த ஆவணங்களே தேவைப்படுகின்றது. ஆவணங்களின் முழுமையான பட்டியலுக்காக, தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்.
பஜாஜ் ஃபின்சர்வ் ஆன்லைன் வாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக வழக்கறிஞர்களுக்கான வீட்டுக்கடனை நீங்கள் எந்நேரத்திலும் அணுக உங்களை அனுமதிக்கிறது.
சம்பளம் வாங்கும் வழக்கறிஞர்கள்:
நீங்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
நீங்கள் 23 முதல் 62 வயதுடையவராக இருக்க வேண்டும்
நீங்கள் குறைந்தது 3 வருடங்கள் அனுபவம் கொண்ட பணிசெய்யும் தொழிலாளராக இருக்க வேண்டும்
நீங்கள் பெறக்கூடிய குறைந்தபட்ச கடன் தொகை ரூ.30 லட்சம் மற்றும் அதிகபட்ச தொகை ரூ. 3 கோடி
சுய வேலை செய்யும் வழக்கறிஞர்கள்:
நீங்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்
நீங்கள் 25-70 வயதுக்கு இடைபட்டவராக இருக்க வேண்டும்
உங்கள் தற்போதைய தொழிலில் உங்களுக்கு குறைந்தது 5 வருட தொடர்ச்சி இருக்க வேண்டும்
நீங்கள் பெறக்கூடிய குறைந்தபட்ச கடன் தொகை ரூ.30 லட்சம் மற்றும் அதிகபட்ச தொகை ரூ. 5 கோடி
பஜாஜ் ஃபின்சர்வின் வீட்டு கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர் உங்கள் வருமானம் மற்றும் தற்போதைய நிதி கடமைகளின் அடிப்படையில் நீங்கள் தகுதியுடைய கடன் தொகையை கணக்கிட உதவுகிறது.
எங்களது வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் நீங்கள் விரும்பும் கடன் தொகையின் மீது நீங்கள் செலுத்த வேண்டிய சரியான EMI தொகையைக் கணக்கிட உங்களுக்கு உதவும்.
வழக்கறிஞர்களுக்கான பஜாஜ் ஃபின்சர்வின் வீட்டுக்கடன் மலிவான வட்டி விகிதம் மற்றும் வெளிப்படையான கட்டணங்களுடன் வருகின்றது. இவை பின்வருமாறு:
கட்டண வகைகள் | பொருந்தக்கூடிய கட்டணங்கள் |
---|---|
வட்டி விகிதம் | 6.80%* முதல் (சம்பளதார தனிநபர்களுக்கு) |
செயல்முறை கட்டணம் | ஊதியம் பெறும் தனிநபர்களுக்கு கடன் தொகையில் 0.8% வரை |
கடன் அறிக்கை கட்டணங்கள் | இல்லை |
வட்டி & அசல் அறிக்கை கட்டணங்கள் | இல்லை |
EMI பவுன்ஸ் கட்டணங்கள் | ரூ. 3,000 |
அபராத கட்டணம் | 2% மாதம் |
பாதுகாப்பு கட்டணம் | ரூ. 9,999 வரை |
உங்கள் கடனுக்கு எளிதாக விண்ணப்பிக்க ஆன்லைன் வீட்டுக் கடன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.