வீட்டுக் கடன் தொடர்பு விவரங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் சம்பளதாரர் மற்றும் சுயதொழில் புரியும் தனிநபர்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. ஒரு புதிய அல்லது நடப்பு வாடிக்கையாளராக, உங்கள் அனைத்து தேவைகள் மற்றும் கேள்விகளுக்கும் நீங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் ஆதரவைப் பெறலாம். உதவி தேடுவது தவிர, எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் – எனது கணக்கு மூலம் நீங்கள் பல்வேறு சேவைகளை நேரடியாக அணுகலாம்.

தொடர்புகொள்ள

தற்போதைய வாடிக்கையாளராக இல்லையா?

  • எங்களது கிளைக்கு நீங்கள் வருகை தரலாம்
  • 02245297300 எண்ணில் எங்களை அழைக்கவும்
  • 9773633633 எண்ணிற்கு 'SHOL' என டைப் செய்து SMS அனுப்புங்கள்

தற்போதைய வாடிக்கையாளர்கள், இங்கே கிளிக் செய்யவும்.

SMS வழியாக தகவலைப் பெறுங்கள்

தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் பின்வரும் முறையில் SMS புதுப்பித்தல்களை பெறலாம்:

  • எஸ்எம்எஸ் ((கீழே உள்ள கீவேர்டு)) ஐ டைப் செய்து +91 9227564444 க்கு அனுப்பவும்

கீவேர்டு

நடவடிக்கை

AP

மொபைல் ஆப்-க்கான பதிவிறக்க URL-ஐ பெற

GETEMAIL

உங்கள் தற்போதைய இமெயில் முகவரியை அறிய

UPDEMAIL (புதிய இமெயில் ஐடி)

உங்கள் இமெயில் முகவரியைப் புதுப்பிக்க

GETADD

உங்கள் தற்போதைய அஞ்சல் முகவரி அறிய

CUSTID

வாடிக்கையாளர் ஐடி-ஐ தெரிந்துகொள்ள

LAN

உங்கள் கடன் கணக்கு எண்ணை அறிய (LAN)

EMI LAN

உங்கள் கடன்/EMI விவரங்களை தெரிந்துகொள்ள

எனது கணக்கு

உங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல்-எனது கணக்கு பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை அறிய

PIN

உங்கள் 4-இலக்க இஎம்ஐ நெட்வொர்க் கார்டு பின்-ஐ தெரிந்துகொள்ள

SOA

கணக்கின் அறிக்கையை பெற (SOA)

NOC

கடனை முடிக்க ஆட்சேபனை இல்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்கு

REPSCH

உங்கள் திருப்பிச் செலுத்தும் அட்டவணையை தெரிந்துகொள்ள

கருத்துக்கள்

உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை வழங்க

SAT Y

ஒரு நேர்மறையான கருத்து தெரிவிக்க

SAT N

எதிர்மறை கருத்துக்களை வழங்க


இந்த வசதியை பயன்படுத்த உங்கள் மொபைல் எண் எங்களிடம் பதிவு செய்யப்பட வேண்டும். நிலையான எஸ்எம்எஸ் கட்டணங்கள் பொருந்தும்.

நீங்கள் தற்போதைய வாடிக்கையாளராக இருந்தால், உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லுடன் எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் எனது கணக்கு-யில் உள்நுழையலாம்:

  • அனைத்து கடன் விவரங்களையும் பெறவும்
  • உங்கள் கடன்களை நிர்வகியுங்கள்
  • சிறப்புச் சலுகைகளைப் பார்க்கவும்

தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் இதற்காக எங்கள் கிளையை அணுகலாம்:

  • பணம்செலுத்தல் முறை மாற்றம் (ஸ்வாப்பிங்)
  • காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவது/இரத்து செய்வது
  • ஒரு கடனை முன்கூட்டியே செலுத்துவது
  • ரீஃபண்ட்
மேலும் படிக்க குறைவாக படிக்கவும்