உங்கள் ஹேவவக்கு ஏற்ப கடன் வோங்கி, உங்கரோல் இ஬லும் வவக஬ில் ஹயோவன ேிரும்ப செலுத்துங்கள், ஹயோன் ரூ.30 யட்ெம் வவ஭ | 2 டோக்குச஫ண்ட்டுகள் ஫ட்டுஹ஫ ஹேவவ

Business Loan in Kolhapur

>

எக்விப்ச஫ண்ட் ச஫ஷினரி ஹயோன்

எக்விப்மெண்ட் மெஷினரி லோன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்

பஜாஜ் ஃபின்ஸரவிடமிருந்து ரூ.30 லட்சம் வரை மெஷினரி லோன் வாங்கி உடைந்து போன அல்லது குறைபாடுள்ள மெஷினை ரிப்பேர் செய்து கொள்ளுங்கள் அல்லது புதிதாக அப்கிரேடு செய்து கொள்ளுங்கள்.

 • ரூ.30 லட்சம் வரைக்குமான லோன்

  ரூ.30 லட்சம் வரை மெஷினரி லோன்கள் வாங்கி உங்கள் பிஸ்னஸ் சுமூகமாக செயல் பட வழி செய்யுங்கள்.

 • அன்செக்யூர்டு மெஷினரி ஃபைனான்ஸிங்

  கியாரண்டர் அல்லது அடமானம் வைக்க வேண்டிய அவசியிமின்றி எக்விப்மெண்ட் மெஷினரி லோனை வாங்கி பயனடையுங்கள்.

 • சௌகரியம்

  ஃப்ளக்ஸிபிள் லோன் ஃபெஸிலிடியுடன், உங்கள் மஷினரி தேவைகளுக்கு ஏற்ப லோன் வாங்கி கேஷ் உங்களிடம் மிகுதியாக புரளும்போது அதை திரும்ப செலுத்துங்கள்.

 • முன் ஒப்புதல் பெற்ற ஆஃபர்கள்

  எங்கள் வாடிக்கையாளர்கள் காலாகாலத்தில் முன் ஒப்புதல் பெற்ற ஆஃபர்களைப் பெறுகிறார்கள்.

 • ஆன்லைன் அக்ஸஸ்

  சுலபமான ஆன்லைன் அக்கவுன்ட் உடன் உங்கள் லோன் நடவடிக்கைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.

தகுதி க்ரைடீரியா

கீழ்க்கண்ட நபர்கள் பஜாஜ் ஃபின்ஸர்வ் எக்விப்மெண்ட் மெஷினரி லோனுக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும்:

 • லிமிடெட் அல்லது பிரைவைட் கம்பெனி

 • பார்ட்னர்ஷிப் அல்லது புரொப்ரைட்டர்ஷிப் நிறுவனங்கள்

 • சார்ட்டர்டு அக்கவுன்ட்டென்ட்டுகள்/சுய தொழில் செய்வோர்

நாங்கள் கஸ்டமர் புரொஃபைல்களின் லிஸ்ட்டை கருத்தில் கொள்வோம்:

 •  
 • சுய தொழில் செய்யும் நிபுணத்துவம் (SEP)
 • தங்கள் தொழிலை செய்து கொண்டிருக்கும் அலோபதிக் டாக்டர், சார்ட்டர்டு அக்கவுன்ட்டண்ட், கம்பென் செகரட்டரி, பிரீக்டீஸிங் ஆர்க்கிடெக்டுகள்
 • நிபுணத்துவம் இல்லாத சுய தொழில் செய்வோர்
 • வணிகர்கள் மற்றும் உர்பத்தியாளர்கள் ரீடெய்லர்கள் உடைமையாளர்கள் சர்வீஸ் வழங்குவோர்
 • என்டைடீஸ்
 • பார்ட்னர்ஷிப்ஸ் லிமிடெட் லையபிலிடி பார்ட்னர்ஷிப் பிரைவேட் லிமிடெட் மற்றும் லிமிடெட் கம்பெனிகளை நெருக்கமாக வைத்திருப்போர் தகுதி பெறும் இதர நபர்கள் நபருக்கு

தேவைப்படும் ஆவணங்கள்

 • KYC ஆவணங்கள்

 • பிஸ்னஸ் ஆதாரம் அல்லது ஸர்டிஃபிகேட் ஆஃப் பிராக்டீஸ் (Cop)

 • முந்தைய மாதத்துக்கான பேங்க் அக்கவுன்ட் ஸ்டேட்மெண்ட்

 • வீடு ஆதாரம் அல்லது பிஸ்னஸ்/ஆஃபீஸ்

ஃபீஸ் மற்றும் கட்டணங்கள்

 • ஃபீஸ் வகை
 • விதிக்கப் படக் கூடிய கட்டணங்கள்
 •  
 • பிராஸஸிங் கட்டணங்கள்
 • லோன் தொகையின் 2% லோன் தொகைக்கான ஒப்புதல் பெற்று வழங்கப்படும் போது கழித்துக் கொள்ளப் படும்.
 • EMI பவுன்ஸ் கட்டணங்கள்
 • ஒவ்வொரு முறை செக் பவுன்ஸ் ஆகும்போது அதற்கடுத்த மாதத்தில் ரூ.1000 விதிக்கப் படும்.
 • அபராத வட்டி
 • பிரதி ஆண்டில் 360 நாட்கள் அடிப்படையில் ஓவர்டியூ கட்டணம் பிரதி மாதத்துக்கு 2% வீதம் விதிக்கப் படும்.
 • கடனை முன்கூட்டியே செலுத்தி முடிப்பதற்கான கட்டணங்கள்
 • கரண்ட் பிரின்ஸிபல் அவுட்ஸ்டாண்டிங்கின் மீது பொருந்தக் கூடிய 4% பிளஸ் வரிகள் விதிக்கப் படும்.
 • பார்ட் பிரீபேமெண்ட் கட்டணங்கள்
 • 2% பிளஸ் பொருந்தக் கூடிய வரிகள் செலுத்தப்பட்ட பார்ட் பேமெண்ட் வீது விதிக்கப்படும். ஃப்ளக்ஸி டெர்ம் லோன் மற்றும் ஃப்ளக்ஸி இன்ட்ரஸ்ட் ஒன்லி லோன்களுக்கு பார்ட் பேமண்ட் கட்டணங்கள் இல்லை.

செலுத்திய இந்த பார்ட் பேமெண்ட் தொகையானது 1emiக்கும் அதிகமானதாக இருக்க வேண்டும்.
 

விண்ணப்பிப்பது எப்படி

 • 1

  Step-1:

  எக்விப்மெண்ட மெஷினரி லோனுக்கு விண்ணப்பித்து ஒரு சுலபமான லோன் அப்ளிகேஷன் ஃபார்மை நிரப்பினால் போதும்.

 • 2

  Step-2:

  SMS ‘BL’ ல் 9773633633 அப்ளை ஓஃப்லைன்

Business Loan Instant Approval

Please enter your first and last name
Please enter 10 digit mobile number
Please enter your address

Is your firm audited by CA

People Also Considered

Personal Loan People Considered Image

Personal Loan

Pay only interest amount as EMI with our Flexi Interest-only Loan.

APPLY NOW
Fixed Deposit People Considered Image

Fixed Deposit

A safe investment with
return up to 7.85%

APPLY NOW
Home Loan People Considered Image

Home Loan

High top up amount on Balance Transfer

APPLY NOW
Doctor Loan People Considered Image

Doctor Loan

Customised financial solutions designed exclusively for doctors

APPLY NOW