உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவைகளை வழங்குவது என்று வரும்போது, சிறந்த சேவைகளை வழங்க, உங்களுக்கு ஒரு சிறந்த உள்கட்டமைப்பும் மற்றும் அதற்கான உபகரணங்களும் தேவை.
நீங்கள் ஹோட்டல் வணிகம், பொட்டிக், சாஃப்ட்வேர் மேம்பாடு, ஊடக சேவைகள், கூரியர் நிறுவனம் அல்லது மொபைல் ஹேண்ட்செட் டீலர் ஆகியவற்றில் இருந்தாலும், உங்கள் அனைத்து தொழில் தேவைகளையும் பூர்த்தி செய்ய பஜாஜ் ஃபின்சர்வ் ஒரு தனித்துவமான தயாரிப்பை வடிவமைத்துள்ளது.
உங்களுக்காக நாங்கள் வைத்திருக்கும் நிதி வழங்கல்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
1. ஹோட்டல் உரிமையாளர்களுக்காக தொழில் மற்றும் நடப்பு மூலதன கடன்கள்
2. அழகுநிலைய உரிமையாளர்களுக்கான தொழில் கடன்
3. மென்பொருள் மேம்பாடு, ஊடக ஏஜென்சிகளுக்கான தொழில் கடன்
4. கூரியர் நிறுவனங்களுக்கான தொழில் கடன்
5. மொபைல் கைப்பேசி விற்பனையாளர்களுக்கான தொழில் மற்றும் நடப்பு மூலதன கடன்
உங்கள் நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப பணத்தை வித்ட்ரா செய்வதற்கும் மற்றும் அதை திருப்பிச் செலுத்துவதற்கும், உங்கள் கடனின் மீதான தனிப்பட்ட ஃப்ளெக்ஸி கடன் வசதியை பஜாஜ் ஃபின்சர்வ் உங்களுக்கு வழங்குகிறது. நீங்கள் பயன்படுத்திய தொகைக்கு மட்டுமே EMI-யைச் செலுத்துங்கள் மற்றும் உங்களுடைய EMI-களில் 45%-வரை சேமியுங்கள்.
பஜாஜ் ஃபின்சர்வ் உங்கள் நேரம் எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்துகொள்கிறது, எனவே நீங்கள் இன்னும் பலவற்றை செய்ய, எங்களின் ரிலேஷன்ஷிப் அதிகாரி உங்கள் வசதிக்கேற்ப உங்களை வந்து சந்திப்பார்.
உங்கள் வசதிக்கு ஏற்ப உங்கள் அனைத்து தொழில் தேவைகளுக்கும் நிதி அளிக்க ரூ. 20 இலட்சம் வரையிலான கடன்கள்.
ஒரு தொழில் விண்டேஜ் சான்றை கொண்ட, குறைந்தபட்ச ஆவணம் போதுமானது.
24 மணி நேரத்துக்குள் கடனுக்கான ஒப்புதல், மற்றும் 48 மணி நேரத்துக்குள் பணம் வழங்கல், ஏனெனில், உங்களுடைய நேரம்தான் பணம்.
உங்களின் திருப்பிச் செலுத்தும் திறனிற்கேற்ப, 12 மாதங்களிலிருந்து 60 மாதங்கள் வரையிலான கால தவணை வரம்பு.
உங்களுடைய தொழிலின் வருடாந்திர விற்பனை அளவின் அடிப்படையில் உங்களுடைய சேவை நிறுவனத்துக்கு நீங்கள் பெற்றுள்ள தொழில் கடனின்மீது சிறப்புச் சலுகைகளைப் பெறுங்கள்.
உங்கள் கடன் கணக்கின் முழுமையான ஆன்லைன் நிர்வாகம், எனவே நீங்கள் எந்த நேரத்திலும், எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள் பணத்தை எளிதாக பயன்படுத்தலாம்.
உங்களுக்குத் தேவைப்படும் கடனை எந்த சிரமமும் இல்லாமல் நீங்கள் பெறுவதற்கு உதவும் வகையில், எந்த உத்தரவாதம் அளிப்பவரையோ அல்லது அடமானத்தையோ நாங்கள் கேட்பதில்லை.
பஜாஜ் ஃபின்சர்வ் சந்திக்க எளிதான தகுதி நிபந்தனை மற்றும் குறைந்தபட்ச ஆவணங்களுடன் சேவை எண்டர்பிரைஸ்களுக்கு தொழிற்கடன்களை வழங்குகின்றது. இங்கே கிளிக் செய்யவும் மேலும் அறிய.
சேவை நிறுவனங்களுக்கான பஜாஜ் ஃபின்சர்வின் தொழில் கடன்களுக்கான கட்டணங்கள் முறையானவை. உங்கள் கடனுடன் தொடர்புடைய முழு கட்டண விவரங்களைச் சரிபார்ப்பதற்கு, இங்கே கிளிக் செய்யவும்.
சேவை நிறுவனங்களுக்கான தொழில் கடனுக்கு நீங்கள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தல் எவ்வளவு எளிது என்பதைப் பாருங்கள், இங்கே கிளிக் செய்யவும் மேலும் அறிய.