இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரம் நாட்டின் வளமான கல்வி மற்றும் தொழிற்துறை மையமாகும். கோட்டாவில் பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனைத் தேர்ந்தெடுத்து ரூ.25 லட்சம் வரை எளிதாக ஒப்புதல் பெறலாம்.
ஒரு ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கடனை தேர்ந்தெடுத்து முடிந்தவரை 45% வரை குறைவான EMI-களை செலுத்திடுங்கள்.
தனிநபர் கடன் பெறுவது எளிது. நீங்கள் விண்ணப்பித்தவுடன் பஜாஜ் ஃபின்சர்வ் உடனடி ஒப்புதலை வழங்குகிறது.
வெறும் 24 மணிநேரத்தில் வழங்கப்படும் எங்களது தனிநபர் கடனை பெற்று உங்கள் தேவைகளை விரைவாக நிறைவேற்றுங்கள்.
ஃப்ளெக்ஸி கடன் வசதியுடன் உங்கள் தேவைகளுக்கேற்ப கடன் பெற்று இயன்ற போது அதை முன் கூட்டியே செலுத்துங்கள்.
12 மாதம் முதல் 60 மாதம் வரை மாறுபடும் கடன் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் இந்தக் கடனை பெற சில அடிப்படை ஆவணங்களை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனைப் பெற்று உங்களுடைய எல்லா நிதி தேவைகளையும் நிறைவேற்றுங்கள்.
பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்கள் பற்றிய அனைத்தையும் அறிந்துகொள்ள விதிகளும் கட்டுப்பாடுகளும் பகுதியை வாசிக்கலாம்.
எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா மூலம் ஒரு கிளிக்கில் கடனை திரும்பச் செலுத்தும் அட்டவணை மற்றும் கடன் விவரங்களை அறியலாம்.
கோட்டாவில் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனைப் பெறுவதற்கான தகுதி வரம்பினையும் மற்றும் தேவையான ஆவணங்களையும் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
எந்த விதமான மறைமுக கட்டணங்கள் குறித்து கவலைப்படாதீர்கள். பஜாஜ் ஃபின்சர்வின் வட்டி விகிதங்கள் பற்றி தெரிந்துகொண்டு சரியான முடிவெடுங்கள்.
நீங்கள் கோட்டாவில் தனிநபர் கடன்கள் குறித்து மேலும் தகவலைப் பெற விரும்பினால் 1800-103-3535 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும் அல்லது 9773633633 என்ற எண்ணுக்கு ‘PL’ என்று SMS அனுப்பவும்.
நீங்கள் எங்களுடைய தற்போதைய வாடிக்கையாளர் என்றால், எங்களை 020-3957 5152 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது எங்களுக்கு personalloans1@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.
CIBIL அறிக்கையை எவ்வாறு படிக்க வேண்டும்
பாதுகாப்பான கடன்கள் Vs பாதுகாப்பற்ற கடன்கள்
தனிப்பட்ட கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யவும்
முன்-ஒப்புதல் பெற்ற தனிநபர் கடன் பற்றி கூடுதலாக அறியவும்
உங்களுடைய தனிப்பட்ட கடன் தகுதியைச் சரிபாருங்கள்
தனிநபர் கடனுக்கான EMI ஐ கணக்கிடவும்