செயலியை பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

தனிநபர் கடன்
உங்கள் முழு பெயரை உள்ளிடுக
முழு பெயர் காலியாக இருக்கக்கூடாது
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்க முடியாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

போபாலில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் பலன்கள்

பிளே

நாட்டின் 20முன்னணி பெரிய நகரங்களில் போபால் பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களான BHEL, ISRO-வின் மாஸ்டர் கன்ட்ரோல் ஃபெசிலிட்டி, மற்றும் AMPRI ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.

போபாலில் ரூ 25 லட்சம் வரை பஜாஜ் ஃபின்சர்வ்வின் தனிநபர் கடனைப் பெறுங்கள் மற்றும் உங்களுக்கு 24 மணி நேரத்தில் பணம் கிடைப்பதால் விடுமுறை, வீட்டைப் புதுப்பித்தல், திருமணம், கல்வி, கடனை அடைத்தல் மற்றும் மருத்துவ அவசர சிகிச்சை என்று உங்களுடைய அனைத்து நிதி தேவைகளையும் நிறைவேற்றுங்கள்.

ஒரு ஃப்ளெக்ஸி வட்டி மட்டும் கொண்ட கடன் மூலம் நீங்கள் வட்டியையும் சேமித்து 45% வரை குறைவான EMI-களையும் செலுத்த முடியும்.

  • உடனடி ஆன்லைன் ஒப்புதல்

    வெறும் 90நிமிடங்களில் ஒப்புதல் கிடைப்பதால், தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பது இவ்வளவு எளிதாக இருந்ததில்லை

  • ரூ 25 லட்சம் வரை தனி நபர் கடன்கள்

    ரூ.25 இலட்சம் வரை தனிநபர் கடனைப் பெற்று 24 முதல் 60 மாதங்கள் வரை திரும்ப செலுத்திடுங்கள். உங்கள் தனிநபர் கடனின் EMI கணக்கிட தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் உதவுகிறது

  • 24 மணி நேரங்களில் வங்கியில் பணம்

    பஜாஜ் ஃபின்சர்வ் இந்தியாவின் அதி விரைவான தனிநபர் கடனை 24 மணி நேரத்தில் வழங்குகிறது

  • நெகிழ்வான கடன் தவணைக்காலம்

    12 முதல் 60 மாதங்கள் வரையிலான ஒரு நெகிழ்வான கடன் காலத்தில் உங்கள் கடனை எளிதாக திருப்பிச் செலுத்துங்கள்.

  • தனிநபர் கடன் ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி தெரிந்துகொள்ள, எங்களது தனிநபர் கடன் FAQ-க்கள் பற்றி தெரிந்துகொள்ளவும்

அடிப்படை தகுதி வரம்பு

பிளே
playImage

நீங்கள் போபாலில் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் பெறத் தகுதியானவரா என்பதைத் தெரிந்துக்கொள்ள எங்களது எளிய தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டரை பயன்படுத்துங்கள்
 

கட்டணங்கள்

கணிசமான வட்டி விகிதங்களில் இந்த துறையிலேயே அதிக சலுகை அளிக்கும் கடனைப் பெறுங்கள். மேலும் வட்டிவிகிதங்கள், கட்டணங்கள் குறித்து தெரிந்துகொள்ள இங்கே படிக்கவும்
 

தொடர்புகொள்ள

1. புதிய வாடிக்கையாளர்களுக்காக,

  • 1800-103-3535 என்ற எண்ணில் நீங்கள் எங்களை அழைக்கலாம்.
  • எங்களது கிளைகளுக்கு நீங்கள் வருகை தரலாம். உங்கள் அருகிலுள்ள கிளையின் முகவரியை காண இங்கே கிளிக் செய்யவும்.
  • வெறும் “PL” என்று டைப் செய்து 9773633633 -க்கு SMS அனுப்பவும், எங்களின் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.

2. தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு,

  • 020-3957 5152 என்ற முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் (அழைப்பு கட்டணங்கள் ஏற்கப்படும் ).
  • பின்வரும் முகவரியில் எங்களுக்கு இமெயில் அனுப்பலாம்: personalloans1@bajajfinserv.in.