செயலியை பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

தனிநபர் கடன்

பெங்களூர்-யில் அக்சன்சர் ஊழியர்களுக்காக தனிநபர் கடன்

உங்கள் முழு பெயரை உள்ளிடுக
முழு பெயர் காலியாக இருக்கக்கூடாது
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்க முடியாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

பெங்களூருவில் உள்ள Accenture ஊழியர்களுக்கான தனிநபர் கடன்கள்

Accenture உலகின் ஆலோசனை வழங்கும் முன்னனி நிறுவனங்களில் ஒன்றாகும். அது சுமார் 1,50,000 ஊழியர்களை பெங்களூரு, சென்னை, குருகாவுன் மற்றும் வேறு பல நகரங்களில் பணிக்கு அமர்த்தியுள்ளது. நீங்கள் தனிநபர் கடன் பெற விரும்பும் ஒரு Accenture ஊழியரென்றால் பஜாஜ் ஃபின்சர்வை கருதுங்கள்.

ரூ. 25 லட்சம் வரை தனிநபர் கடன் நீங்கள் பெறுவது மட்டுமல்லாமல் 45% வரை குறைந்த EMI ஐ ஃப்ளெக்ஸி வட்டி-மட்டும் கடன் மூலம் கட்டலாம்.

 • உடனடி ஒப்புதல்

  உங்கள் பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடனுக்கான விண்ணப்பத்திற்கு உடனடி ஒப்புதல் பெற்றிடுங்கள்.

 • விரைவான பணம் பட்டுவாடா, 24 மணிகளிலேயே

  பஜாஜ் ஃபின்சர்வ் வெறும் 24 மணிநேரத்தில் தனிப்பட்ட கடன் உங்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்கின்றது.

 • நெகிழ்வுத்தன்மை

  உங்கள் தேவைக்கு ஏற்ப நிதிகளை கடன் வாங்குங்கள், ஃப்ளெக்ஸி கடன் வசதி உடன் உங்களால் இயலும்போது முன்கூட்டியே செலுத்துங்கள்.

 • குறைவான ஆவணம் சரிபார்த்தல்

  தகுதி வரம்பை பூர்த்தி செய்து உங்கள் தனிநபர் கடனை பெறுவதற்கு உங்களது அடிப்படை ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.

 • வசதியான தவணைக்காலம்

  உங்களுக்கு மிக நன்றாகப் பொருந்தும் தவணை காலத்தை தேர்ந்தெடுக்கவும். பஜாஜ் ஃபின்சர்வ் 60 மாதங்கள் வரை காலவரம்புகளை அளிக்கிறது.

 • ரூ.25 லட்சம் வரையிலான கடன்கள்

  ரூ. 25 லட்சம் வரை ஒரு தனிநபர் கடனை பெற்று ஏறக்குறைய உங்கள் அனைத்து நிதிசார் தேவைகளையும் எதிர்கொள்ளுங்கள்.

 • வெளிப்படைத்தன்மை

  வெளிப்படைத்தன்மை

  பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்களில் எந்த விதமான மறைமுக கட்டணங்களும் இல்லை. மேலும் அறிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கே படிக்கவும்.

 • ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

  உங்கள் பணத்தை திரும்ப செலுத்தும் அட்டவணை மற்றும் பிற கடன் விவரங்களையும் எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா மூலம் கண்டறியுங்கள்

அடிப்படை தகுதி வரம்பு

பெங்களூருவில் அமைந்துள்ள Accenture நிறுவன ஊழியரென்றால் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்தும் தேவைப்படும் ஆவணங்களை பற்றி அறிந்து கொண்டும் நீங்கள் வெறும் நான்கு எளிய படிநிலைகளில் ஒரு பஜாஜ் ஃபின்செர்வ் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

உங்களது தனிநபர் கடனுக்கு பொருந்தக்கூடிய வட்டி விகதங்கள் மற்றும் கட்டணங்கள் பற்றி தெரிந்து கொண்டு சரியான முடிவை எடுங்கள்.

தொடர்புகொள்ள

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு புதியவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு பெங்களூரில் தனிநபர் கடன்கள் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால்,,
நீங்கள் எங்களை 1800-103-3535 இல் அழைக்கலாம் அல்லது 9773633633க்கு ‘PL’ என்று டைப் செய்து SMS செய்யலாம்.

நீங்கள் எங்களுடைய தற்போதைய வாடிக்கையாளர் என்றால், எங்களை 020-3957 5152 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது எங்களுக்கு personalloans1@bajajfinserv.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.


எங்கள் முகவரி
பஜாஜ் ஃபின்சர்வ்
2nd ஃப்ளோர், சிவா காம்ப்ளெக்ஸ், #1017, டாக்டர் ராஜ்குமார் ரோடு,
4th பிளாக், ராஜாஜி நகர்,
பெங்களூர் (560010),
கர்நாடகா,
போன்: 1800 209 4151