செயலியை பதிவிறக்குங்கள் image

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

image
Personal Loan
உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
தயவுசெய்து உங்கள் நகரத்தின் பெயரை டைப் செய்து பட்டியலில் இருந்து அதை தேர்ந்தெடுக்கவும்
உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற உங்கள் மொபைல் எண் எங்களுக்கு உதவுகிறது. கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைத்திருப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது

பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதிகளுக்கு இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக அழைக்க/SMS அனுப்ப நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை மீறுகிறது. நிபந்தனைக்குட்பட்டது

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

தவணை கடன்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் வழங்கும் தவணை கடன்கள் சமமான மாதாந்திர தவணைகள் (EMI-கள்) மூலம் காலப்போக்கில் திருப்பிச் செலுத்தப்படும் முன்பணங்கள் ஆகும். நீங்கள் முன்தொகைக்கு ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம் மற்றும் உங்கள் அனைத்து விதமான தனிபட்ட அல்லது வணிகத் தேவைகளுக்கான நிதியுதிவியைப் பெறலாம்.

 • தவணை கடன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்:

 • கடன் ரூ.25 லட்சம் வரை

  கிட்டத்தட்ட எந்தவொரு நிதி தேவைக்கும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய அதிக மதிப்புள்ள தனிநபர் கடன் உதவியைப் பெறுங்கள்.

 • விரைவான ஆன்லைன் விண்ணப்பம்

  தவணைக் கடனை விரைவாக பெறுவதற்கு அடிப்படை விவரங்களை உள்ளிட்டு விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் நிரப்பவும்.

 • அடமானம் இல்லை

  ஒரு சொத்தை பாதுகாப்பாக அடமானம் வைக்காமல் தவணைக் கடனுக்கு விண்ணப்பிக்கவும்.

 • உடனடி ஒப்புதல்

  விண்ணப்பித்த 5 நிமிடங்களில்* ஒப்புதல் பெறுங்கள், எளிய தகுதி வரம்பு அம்சத்திற்கு நன்றி.

 • விரைவான பட்டுவாடா

  24 மணிநேர ஒப்புதல் மற்றும் சரிபார்ப்பு மூலம் உங்கள் அவசர தேவைகளுக்கான நிதியுதவி பெறுங்கள்.

 • Tenor

  எளிதான திருப்பிச் செலுத்துதல்

  60 மாதங்கள் வரையிலான தவணைக்காலங்களில் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப உங்கள் கடனை சிறிய தவணைகளில் திருப்பிச் செலுத்துங்கள்.

 • padho pardesh scheme education loan

  ஃப்ளெக்ஸி கடன் வசதி

  தேவைப்படும்போது உங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஒப்புதலில் இருந்து தொகையை வித்ட்ரா செய்து, அதை பகுதியளவு திருப்பிச் செலுத்துங்கள்.

 • Pay up to 45% lower EMI

  45% குறைவான EMI-கள்*

  உங்கள் மாதாந்திர கடன் செலவைக் குறைக்க, வட்டி-மட்டுமே கொண்ட EMI-களைச் செலுத்த தேர்வு செய்து, பின்னர் அசலை செலுத்தவும்.

 • Pre-approved offers

  தனிப்பயனாக்கப்பட்ட முன்பணம்

  நீங்கள் தற்போதுள்ள வாடிக்கையாளராக இருந்தால், உங்கள் கடன் வரம்பை விரைவாகப் பெற உங்கள் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை பாருங்கள்.

 • Zero hidden costs

  மறைமுகக் கட்டணம் ஏதும் இல்லை

  எங்கள் கட்டணங்கள் குறித்து 100% தெரிந்து கொள்ள எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்கவும்.

 • ஆன்லைன் கணக்கு

  உங்கள் திருப்பிச் செலுத்தும் அட்டவணையை காண, EMI-களை செலுத்த மற்றும் மேலும் பல விவரங்களுக்கு எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல், எக்ஸ்பீரியாவில் உள்நுழையவும்.

 • தனிநபர் தவணை கடன்கள்

  எளிதான தகுதி வரம்பு அம்சத்திற்கு நன்றி, உங்கள் தவணைக் கடனுக்கு 5 நிமிடங்களில்* நீங்கள் ஒப்புதல் பெறலாம் மற்றும் அடிப்படை ஆவணத் தேவைகளுடன், உங்கள் விண்ணப்பத்தை விரைவாகச் சரிபார்க்கலாம். ஒப்புதல் மற்றும் சரிபார்ப்பிற்குப் பிறகு, 24 மணிநேரங்களுக்குள்* நீங்கள் கடன் தொகையைப் பெறுவீர்கள்.

  நாங்கள் அடமானம் இல்லாத தவணைக் கடன்களை வழங்குகிறோம், எனவே நீங்கள் எந்தவொரு சொத்தையும் அடமானமாக வைக்கத் தேவையில்லை. தற்போதைய வாடிக்கையாளராக நீங்கள் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையைப் பெற்று கடன் தொகையை மிக விரைவாக பெறலாம்.

  திருப்பிச் செலுத்தல்களைத் திட்டமிட, நீங்கள் தனிநபர் கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம். சரியான திருப்பிச் செலுத்தல் காலத்தை தேர்வுசெய்ய இது உதவுகிறது. உங்கள் வட்டித் தொகையைச் சிறியதாக வைத்திருக்க, குறைவான தவணைக் காலத்தை தேர்ந்தெடுக்கவும்.

  தேவை ஏற்படும்போது நீங்கள் கடன் வாங்க விரும்பினால், ஃப்ளெக்ஸி கடன் வசதியைத் தேர்வுசெய்யலாம். உங்கள் EMI சுமையைக் குறைக்க, வட்டி மட்டுமே கொண்ட EMI-களைச் செலுத்தவும் இது உங்களை அனுமதிக்கிறது.

தவணைக் கடன்களுக்கான தகுதி வரம்பு

பூர்வீகம்: இந்தியர்
வயது: 23 முதல் 55 வயது வரை
வேலைவாய்ப்பு: ஒரு MNC, பொது அல்லது தனியார் நிறுவனத்தில் ஊதியம் பெறுபவர் மற்றும் பணிபுரிபவர்
CIBIL ஸ்கோர்: 750 அல்லது அதற்கு மேல்
சம்பளம்: குறிப்பிட்ட நகரத்தில், குறைந்தபட்சம் ரூ. 25,000

நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச முன்பணத்தை மதிப்பிட, இதைப் பயன்படுத்தவும் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர். உங்கள் தற்போதைய வருமானம் மற்றும் நிலையான கடமைகளின் அடிப்படையில், நீங்கள் தகுதி பெறக்கூடிய தவணைக் கடனுக்கான தொகையை இது தெரிவிக்கிறது.

தவணை கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

குறைவான தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் தவணைக் கடன் மீதான குறைந்தபட்ச கட்டணங்கள் ஆகியவை கடன் தொகையை மலிவானதாக்குகின்றன. நீங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படிக்கும்போது, 100% வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

தவணை கடன்களுக்கு ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது

ஆன்லைனில் விண்ணப்பிக்க, இந்த 4-படிநிலை வழிகாட்டியைப் பின்பற்றவும்:

 1. விண்ணப்ப படிவத்தில் உங்கள் வேலைவாய்ப்பு, நிதி மற்றும் தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும்.
 2. ஒப்புதலைப் பெற நீங்கள் விரும்பும் கடன் தொகை மற்றும் பொருத்தமான தவணைக் காலத்தை தேர்வு செய்யவும்.
 3. பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியைத் தொடர்பு கொண்டு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க காத்திருக்கவும்.
 4. ஒப்புதல் மற்றும் சரிபார்த்த 1 நாட்களுக்குள் உங்கள் வங்கி கணக்கில் நிதிகளை பெறுங்கள்.

*நிபந்தனைகள் பொருந்தும்