தனிநபர் கடன்

கடன் முன்கூட்டியே செலுத்தலை கணக்கிடுவது எப்படி

ஒரு கடனை முன்கூட்டியே அடைப்பதற்கு எப்படி கணக்கிடலாம்?

கடனை முன் கூட்டியே செலுத்துவது அல்லது மீதமுள்ள கடன் தொகை ஒரே முறையில் திரும்ப செலுத்துவது கடன் முன் கூட்டியே செலுத்தல் எனப்படுகிறது. நீங்கள் ஏற்கனவே செலுத்தியுள்ள EMI-களின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்து மற்றும் உங்கள் கடனை முன்கூட்டியே செலுத்த விரும்பும் மாதத்தை தேர்ந்தெடுத்து முன் கூட்டியே செலுத்தல் கால்குலேட்டரை பயன்படுத்தவும். இது கடனை முன்கூட்டியே செலுத்த வேண்டிய தொகையை கணக்கிட உதவும்.