1. உங்கள் கடனை உரிய நேரத்தில் செலுத்துங்கள். ஒரு EMI-ஐ கூட தவற விடாதீர்கள்
2. ஒரே மூச்சில் உங்கள் கிரெடிட் கார்டு கடனை திரும்ப செலுத்துங்கள்
3. உங்கள் கடன் மீதான மொத்த திரும்ப செலுத்தல் தொகையானது உங்கள் நிகர வருமானத்தில் 50% ஆக இருப்பதை உறுதி செய்யுங்கள்
4. நிறைய கிரெடிட் கார்டுகளை வாங்காதீர்கள்
5. நீங்கள் கடனுக்கு உத்தரவாதம் அளிப்பவர் என்றால், கடன் பெறுபவர் உரிய நேரங்களில் கடன் தவணைகளை செலுத்துவதை உறுதி செய்துகொள்ளுங்கள். ஏனெனில் அவர் வாங்கும் கடன் மீது உங்களுக்கும் சம பொறுப்பு உள்ளது