ஒரு தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், இந்த வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் உங்கள் CIBIL ஸ்கோரை ஆன்லைனில் சரிபார்க்கலாம்:
1. www.CIBIL.com இல் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
2. பெயர், முகவரி & தொலைபேசி எண் ஆகியவைகளை சமர்ப்பியுங்கள்
3. உங்கள் CIBIL டிரான்ஸ்யூனியன் ஸ்கோர் மற்றும் CIR (கிரெடிட் தகவல் அறிக்கை) இவைகளை பற்றி அறிந்துக்கொள்ள குறைந்த கட்டணம் மட்டுமே செலுத்துங்கள்.
4. உங்கள் CIBIL ஸ்கோரை அறிந்துக்கொள்ளுங்கள் மற்றும் அறிக்கையை உங்கள் இன்பாக்சில் பெறுங்கள்.
உங்கள் CIBIL ஸ்கோருக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்க உங்கள் ஆவணங்களையும் வரைவோலையையும் மும்பையிலுள்ள CIBIL அலுவலகத்திற்கு தபாலில் அனுப்புங்கள்.