தொழில் கடனுக்கான வட்டி விகிதம் என்ன?
2 நிமிட வாசிப்பு
ஆர்பிஐ கொள்கைகள், சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் உள்புற கொள்கைகளின் அடிப்படையில் தொழில் கடனுக்கான வட்டி விகிதத்தை கடன் வழங்குநர்கள் புதுப்பிக்கின்றனர். உங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் உங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் போன்ற காரணிகளை உள்ளடக்கிய உங்கள் சுயவிவரத்தைப் பொறுத்தது.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சியடைய உதவுவதற்கு பஜாஜ் ஃபின்சர்வ் இந்தியாவின் குறைந்த தொழில் கடன் வட்டி விகிதங்களில் ஒன்றை வழங்குகிறது. விண்ணப்பிப்பதற்கு முன், உங்கள் தொழில் கடன் மீது செலுத்த வேண்டிய மொத்த வட்டியை சரிபார்க்கவும், உங்கள் இஎம்ஐ-களை தெரிந்து கொள்ள எங்கள் தொழில் கடன் கால்குலேட்டரை பயன்படுத்துங்கள். செயல்முறை கட்டணங்கள் மற்றும் இஎம்ஐ பவுன்ஸ் கட்டணங்கள் போன்ற கடன்களுக்கு பொருந்தக்கூடிய மற்ற கட்டணங்களையும் சரிபாருங்கள்.
மேலும் படிக்க
குறைவாக படிக்கவும்