செயலியை பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

தனிநபர் கடன்
உங்கள் முழு பெயரை உள்ளிடுக
முழு பெயர் காலியாக இருக்கக்கூடாது
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்க முடியாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

கோவாவில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

பிளே

தனது அழகிய கடற்கரைகளுக்காகவும் இரவு வாழ்க்கைக்கும் புகழ் பெற்ற கோவா, இந்தி சுற்றுலாவின் தலைநகராகவும் விளங்குகிறது, இந்திய மாநிலங்களுள் மிக உயர்ந்த GDP-யைக் கொண்டுள்ள மாநிலங்களுள் கோவாவும் ஒன்று. கோவாவில் ரூ. 25 லட்சம் வரை பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் பெறுங்கள், 24 மணிநேரத்திற்குள் பட்டுவாடா செய்யப்படும்.

ஒரு ஃப்ளெக்சி வட்டி-மட்டும் கடனைத் தேர்ந்தெடுத்து உங்கள் EMI சுமையை 45% வரை குறைக்கவும்.

  • விரைவான ஒப்புதல்கள்

    உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கான ஆன்லைன் ஒப்புதலை ஒரு சில நிமிடங்களில் பெறுங்கள்.

  • 24 மணி நேரத்தில் கடன் பட்டுவாடா

    சரிபார்ப்பின் 24 மணி நேரத்திற்குள் வங்கியில் பணத்தை பெறுங்கள்.

  • நெகிழ்வான கடன்

    ஃப்ளெக்ஸி கடன் வசதியை கொண்டு உங்களுக்குத் தேவைப்படும்போது நிதிகளை கடன் வாங்குங்கள் மற்றும் உங்களால் இயலும்போது முன்பணம் செலுத்துங்கள்.

  • 24 மணி நேரங்களில் வங்கியில் பணம்

    வெறும் 24 மணி நேரத்தில் பண வழங்கலுடன் இந்தியாவிலேயே மிக விரைவான தனிநபர் கடனை பெறுங்கள்.

  • தவணைக்கால விருப்பங்கள்

    12 முதல் 60 மாதங்களுக்கு இடையிலான ஒரு நெகிழ்வான கடன் காலத்தைத் தேர்ந்தெடுங்கள் மற்றும் உங்கள் கடனை எளிதாகத் திருப்பிச் செலுத்துங்கள்.

  • ரூ.25 லட்சம் வரையிலான கடன்கள்

    ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனைப் பெற்று உங்களுடைய எல்லா நிதி தேவைகளையும் நிறைவேற்றுங்கள்.

  • வெளிப்படைத்தன்மை

    வெளிப்படைத்தன்மை

    உங்கள் தனிநபர் கடனில் எந்தவொரு மறைமுக கட்டணங்களோ அல்லது வேறு கட்டணங்களோ எதுவுமின்றி மன-அழுத்தம் இல்லாத கடனை பெறுங்கள். கூடுதல் தகவலுக்காக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படிக்கவும்.

  • ஆன்லைன் கடன் கணக்கு

    எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா உடன், எந்த நேரத்திலும் உங்கள் கடன் திருப்பிச் செலுத்தலை நிர்வகியுங்கள்.

அடிப்படை தகுதி வரம்பு

பிளே
playImage

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்காக தகுதி வரம்பு மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் காணுங்கள். தகுதி கால்குலேட்டர்ஐ பயன்படுத்தி உங்கள் தனிநபர் கடன் அடிப்படைத் தகுதியைப் பற்றியும் நீங்கள் தெரிந்துக் கொள்ள முடியும்.
 

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வில் தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் முறையான செயல்முறை கட்டணங்கள் குறித்து மேலும் படியுங்கள்.
 

தொடர்புகொள்ள

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு புதியவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு கோவாவில் தனிநபர் கடன் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால், நீங்கள் எங்களை 1800-103-3535 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 9773633633 என்ற எண்ணிற்கு ‘PL’ என டைப் செய்து SMS செய்யலாம்.

தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் எங்களை 020-3957 5152 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது personalloans1@bajajfinserv.in. என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்