தனிநபர் கடன் என்பது பக்கத்துணை எதுவும் தேவைப்படாத கடனுதவி வழங்கும் ஒரு முறையாகும். இது சுய தொழில் முனைவோர்களுக்கு தங்கள் சொந்த அல்லது வர்த்தக குறுகிய-கால தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள உதவுகின்றது. நீங்கள் சுய தொழில் முனைவோர்களுக்கான பஜாஜ் ஃபின்செர்வின் தனிநபர் கடனை பின்வருபவைகளுக்காக பயன்படுத்தலாம்:
• திருமண செலவுகளை பூர்த்தி செய்ய
• வீட்டை புதுப்பிக்க ஆகும் செலவுகளுக்கு செலுத்துங்கள்
• எதிர்வரும் விடுமுறை சுற்றுலா செல்ல நிதி ஆதரவளிக்க
• உங்கள் அனைத்து கடன்களையும் ஒற்றை கடனாக ஒருங்கிணைத்திடுங்கள்
• புதிய இயந்திரங்கள் அல்லது கருவிகள் வாங்குவதற்கு
• நடப்பு முதலீட்டை வளப்படுத்த
நீங்கள் எவ்வித கூடுதல் சொந்த உத்தரவாதம் அளிக்கவோ அல்லது பக்கத்துணையாக எந்த சொத்தையும் அடமானம் வைக்கவோ தேவையில்லை. பஜாஜ் ஃபின்செர்வின் சுய தொழில் முனைவோர்களுக்கான தனிநபர் கடனானது கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது. குறைந்தபட்ச ஆவணமாக்கலை கொண்டுள்ளது மற்றும் 24 மணிநேரங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உங்கள் உடனடி தேவைகளை எதிர்கொள்ள உதவுகிறது. பஜாஜ் ஃபின்செர்வின் தனிநபர் கடனின் உதவியுடன் உங்கள் வர்த்தக மற்றும் சொந்த இலட்சியங்களை அடையுங்கள்.
பஜாஜ் ஃபின்சர்வின் சுய தொழில் செய்வோருக்கான தனிநபர் கடன் பின்வரும் அம்சங்கள் மற்றும் நன்மைகளை கொண்டுள்ளது:
பாதுகாப்பிற்காக சொத்தை அடமானம் வைக்காமல் சுய-தொழில் செய்பவருக்கு பிணையம் இல்லாத தனிநபர் கடனை சுய-தொழில் செய்யும் தனிநபர்கள் பெறலாம்.
பஜாஜ் ஃபின்சர்வ் ரூ. 20 லட்சம் வரையிலான ஃப்ளெக்ஸி கடன் வரம்பை வழங்குகிறது. எங்களது EMI கால்குலேட்டர் மூலம் உங்கள் EMI-களை கணக்கிடுங்கள்.
சுய தொழில் செய்வோருக்கான தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் மற்றும் மற்ற கட்டணங்கள்:
ஆன்லைன் விண்ணப்பம்
விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பி என்பதை கிளிக் செய்யவும்
உங்களுடைய முன் ஒப்புதல் பெற்ற சலுகையுடன் எங்களது பிரதிநிதி உங்களை தொடர்புகொள்வார்
SMS மூலம்
உங்களுடைய முன் ஒப்புதல் பெற்ற சலுகையுடன் எங்களது பிரதிநிதி உங்களை தொடர்புகொள்வார்
‘BL’ என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS அனுப்பவும்
சுய-தொழில் புரிபவர்களுக்கான தனிநபர் கடன் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகளுடன் வருகிறது. திருமணம், வீடு புதுப்பித்தல், பயணம், மருத்துவ அவசர நிலை மற்றும் பல தேவைகளுக்கு நீங்கள் இந்த நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம். பஜாஜ் ஃபின்சர்வில், 24 மணிநேரங்களுக்குள் ரூ.20 இலட்சம் வரைக்குமான நிதியை நீங்கள் பெற முடியும்.
பஜாஜ் ஃபின்சர்வில் சுய-தொழில்புரிபவர்களுக்கான தனிநபர் கடன் பெறும் போது எந்தவொரு பத்திரமோ பிணையமோ வழங்கத் தேவையில்லை. இந்த கடன்கள் பாதுகாப்பற்ற கடன்கள், எனவே நீங்கள் நிதி பெற ஒரு சொத்தை அடமானமாக வைக்கத் தேவையில்லை. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்களை வழங்கி தகுதி வரம்பை பூர்த்தி செய்ய வேண்டும்.
பஜாஜ் ஃபின்சர்வின் சுய-தொழில் புரிபவர்களுக்கான தனிநபர் கடனுக்கு நீங்கள் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்–
பஜாஜ் ஃபின்சர்வின் சுய-தொழில் புரிபவர்களுக்கான தனிநபர் கடனை பெற, நீங்கள் பின்வரும் தகுதிகளை கொண்டிருக்க வேண்டும்–
கூடுதலாக, இந்த கடன்கள் பாதுகாப்பற்ற கடன்கள் என்பதால் 750 க்கு அதிகமான கிரெடிட் ஸ்கோர் உங்கள் கடன் விண்ணப்பத்தை பலப்படுத்துகிறது.
சுய-தொழில் புரிபவர்களுக்கான தனிநபர் கடனை பல்வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாம். வீடு புதுப்பிப்பு, திருமணம், பயணம், மருத்துவ அவசர நிலை மற்றும் பலவற்றிற்கான செலவுகளை பூர்த்தி செய்ய நீங்கள் இந்த நிதியை பயன்படுத்தலாம். அதேபோல், உபகரணங்கள், ஆலை&இயந்திரங்கள் வாங்குதல், ஒரு புதிய இடத்திற்கு உங்கள் தொழிலை விரிவுப்படுத்துதல், நடப்பிலுள்ள உங்கள் அனைத்து கடன்களையும் ஒரே கடனாக ஒருங்கிணைத்தல் போன்றவற்றை செய்வதன் மூலம் இந்த நிதியை நீங்கள் உங்கள் தொழிலில் முதலீடு செய்யலாம்.
தொழில் கடன் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் சில அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்த பிறகு பஜாஜ் ஃபின்சர்வின் சுய-தொழில் புரிபவர்களுக்கான தனிநபர் கடனுக்கு நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆவணங்களை சமர்ப்பித்த பின், மேற்கொண்டு செயல்முறைப்படுத்த ஒரு பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.