நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்யும் போது, உங்கள் வைப்புத்தொகையானது நடைமுறையிலுள்ள FD வட்டி விகிதத்தின் படி வட்டியைப் பெறுகிறது. இந்த வட்டி ஒருசில காலத்திற்குள் அதிகமாகும், மற்றும் இது உங்கள் சேமிப்புகளை வளர்க்க உதவுகிறது. FD மெச்சூரிட்டி தொகை, சம்பாதித்த வட்டி மற்றும் பேஅவுட் தொகையை தெரிந்து கொள்ள விரும்பும் முதலீட்டாளர்கள் அவர்களின் முதலீட்டை முன்கூட்டியே திட்டமிட பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டரை பயன்படுத்தலாம். நீங்கள் முதலீடு செய்வதற்கு முன்னர், உங்கள் முதலீடுகளின் சரியான மதிப்பை நீங்கள் தீர்மானிக்க முடியும்.
வாடிக்கையாளர் வகை
மூத்த குடிமக்கள் அல்லாதவர் (ஆஃப்லைனில் முதலீடு செய்தல்)
மூத்த குடிமகன் அல்லாதவர் (ஆன்லைனில் முதலீடு செய்தல்)
மூத்தக் குடிமகன்
(ஆஃப்லைன்/ஆன்லைனில் முதலீடு செய்தல்)
8%
8.25%
8.25%
8.35%
தயவுசெய்து வாடிக்கையாளர் வகையை தேர்வு செய்யவும்
(குறிப்புக்காக,உண்மையான வருவாய் மாறுபடலாம்)
0%
Rs.0
--
Rs.0
ஒட்டுமொத்த நிலையான வைப்புத்தொகையில் நீங்கள் முதலீடு செய்யும் போது, உங்கள் வட்டியானது வருடாந்திரமாக அதிகரிக்கப்படும் ஆனால் மெச்சூரிட்டியின் போது உங்களுக்கு செலுத்தப்படும்.
(குறிப்புக்காக,உண்மையான வருவாய் மாறுபடலாம்)
காலம்
வட்டி விகிதம்
வட்டி செலவினம்
மாதாந்திரம்
8.1%
2,000
ஒவ்வொரு காலாண்டிற்கும்
8.3%
4,400
அரையாண்டு
8.6%
8,900
முழு ஆண்டு
8.9%
16,400
ஒட்டுமொத்தம் அல்லாத நிலையான வைப்புத்தொகையில் நீங்கள் முதலீடு செய்யும் போது, நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர இடைவெளிகளில் வட்டி செலுத்தல்களை தேர்ந்தெடுக்கலாம்.
பொறுப்புத் துறப்பு: மேலே உள்ள கால்குலேட்டரில் உள்ள ROI வழங்கப்பட்ட உண்மையான விகிதங்களுடன் 4 BPS வரை மாறுபடலாம்.
உங்களுக்கு தெரியுமா? பஜாஜ் ஃபைனான்ஸ் இப்போது நிலையான வைப்புத்தொகையில் 6.60% வரை மற்றும் மூத்த குடிமக்களுக்கு 0.25% அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. மேலும் என்ன, ஆன்லைன் முதலீட்டாளர்கள் 0.10% கூடுதலாக பெறுகிறார்கள் (மூத்த குடிமக்களுக்கு பொருந்தாது) - ஆன்லைனில் முதலீடு செய்யுங்கள்
ஆன்லைன் FD மெச்சூரிட்டி கால்குலேட்டரைப் பயன்படுத்துவது எளிய செயல்முறையாகும்.
FD வட்டி விகித கால்குலேட்டரை பயன்படுத்துவதற்கான படிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:
பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை ரிட்டர்ன் கால்குலேட்டரைப் பயன்படுத்துவது நீங்கள் முதலீடு செய்வதற்கு முன்னர், உங்கள் வருமானத்தை தீர்மானிக்க ஒரு சிறந்த வழியாக இருக்கலாம். இது உங்கள் நிதிகளை எளிதாக சீராக்கவும், மற்றும் உங்கள் முதலீட்டின் மீதான வருவாயை அதிகரிக்கவும் உதவும்.
FD மெச்சூரிட்டி தொகையை தீர்மானிக்க நீங்கள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் அல்லது டேர்ம் வைப்புத்தொகை கால்குலேட்டரை பயன்படுத்தலாம். FD கால்குலேட்டருக்கு சென்று நீங்கள் வாடிக்கையாளரின் வகை, உங்கள் FD வகை, அதாவது ஒட்டுமொத்தம் அல்லது ஒட்டுமொத்தம் அல்லாத மற்றும் உங்கள் அசல் தொகை மற்றும் தவணைக்காலத்தை தேர்வு செய்யுங்கள். உங்கள் நிலையான வைப்பில் நீங்கள் குறிப்பிட்டுள்ள தவணை காலத்திற்கான அசல் தொகை மீது பெறக்கூடிய வட்டி தொகை மற்றும் மேலும் மொத்த மெச்சூரிட்டி தொகையையும் தானாகவே நீங்கள் காணலாம்.
உங்கள் நிலையான வைப்புத்தொகையின் மெச்சூரிட்டி தொகையை தீர்மானிக்க பஜாஜ் ஃபைனான்ஸ் FD தொகை கால்குலேட்டரை நீங்கள் பயன்படுத்தலாம். வட்டி விகிதங்கள் நீங்கள் தேர்வு செய்யும் FD வகையின்படி மாறுபடும், அதாவது ஒட்டுமொத்தம்/ஒட்டுமொத்தம் அல்லாதது மற்றும் தவணைக்காலம் மற்றும் அசல் தொகை. இந்த கால்குலேட்டர் மெச்சூரிட்டி தொகையை ஒரு சில நிமிடங்களில் தீர்மானிக்க உங்களுக்கு உதவுகிறது.
உங்கள் நிலையான வைப்புத்தொகை முதலீட்டின் வருமானங்கள், உங்கள் வட்டி விகிதங்கள் மற்றும் வட்டி செலுத்தல்களின் தவணைகளை பொருத்து தீர்மானிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் அவ்வப்போது அதிகரிக்கப்படுகின்றன, மேலும் FD வட்டி விகிதத்தை கணக்கிடுவதற்கான கால்குலேட்டர் ஃபார்முலா கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
A=P(1+r/n)^n*t
இங்கு
பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்பு வட்டி கால்குலேட்டர் முதிர்வு காலத்தில் நீங்கள் பெறும் அளவு வட்டியுடன் கூடிய வைப்புத் தொகையை தீர்மானிக்க உதவுகிறது. வைப்பு தொகை, தவணைக்காலம் மற்றும் வட்டி செலுத்தும் கால இடைவெளி ஆகியவற்றை மாற்றுவதன் மூலம் பெறக்கூடிய வட்டியை கணக்கிட மற்றும் ஒப்பிட்டு பார்க்க உதவுகிறது.
பஜாஜ் ஃபின்சர்வின் FD வட்டி விகித கால்குலேட்டர் பயன்படுத்த மிகவும் சுலபமானது. முதிர்வு மீதான பெறதக்க தொகையை கணக்கிட நீங்கள் நிலையான வைப்புத்தொகை மற்றும் தவணை காலத்தை இதில் உள்ளிட வேண்டும்.இது மேலும் கூட்டு மற்றும் கூட்டு அல்லாத பணம் செலுத்தல்களை கணக்கிடவும் உங்களுக்கு உதவுகிறது.
ஆம். நீங்கள் குறிப்பிட்ட கால பேஅவுட்களை தேர்வு செய்தால், மற்றும் மாதாந்திர ஃப்ரீக்வென்சியை தேர்ந்தெடுத்தால் மாதாந்திர வட்டி பேஅவுட்டை பெற முடியும். நீங்கள் உங்கள் பணத்தை FD-களில் முதலீடு செய்யும்போது, உங்கள் அசல் தொகை மீது நீங்கள் வட்டியை பெறுவீர்கள், அவை அவ்வப்போது பெற முடியும். பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை உங்கள் தவணைக்காலத்தின் ஃப்ரீக்வென்சியை தேர்வு செய்ய உங்களுக்கு உதவுகிறது, மற்றும் FD மாதாந்திர பேஅவுட் கால்குலேட்டரில் தேவையான மதிப்புகளை உள்ளிடும்போது நீங்கள் பெறக்கூடிய வருவாய்களை காணலாம்.
நீங்கள் உங்கள் முதலீட்டிலிருந்து மாதாந்திர வருமானத்தை எதிர்நோக்குகிறீர்கள் என்றால், மாதாந்திர அடிப்படையில் உங்கள் வட்டி பேஅவுட்களை பெற நீங்கள் தேர்வு செய்யலாம். நிலையான வைப்புத்தொகையை பயன்படுத்தி மாதாந்திர வட்டி கால்குலேட்டரையும் எளிதாக கணக்கிடலாம்.
இருப்பினும், உங்கள் வட்டி பேஅவுட் ஃப்ரீக்வென்சியின் அடிப்படையில் உங்கள் வட்டி விகிதத்தில் மாற்றங்கள் இருக்கும். அவ்வப்போது நீங்கள் உங்கள் வட்டியை வித்ட்ரா செய்தால், நீங்கள் குறைவான வட்டியை பெறுவீர்கள். உங்கள் வருமானத்தை முன்கூட்டியே கணக்கிட பஜாஜ் ஃபைனான்ஸ் FD கால்குலேட்டரை நீங்கள் சரிபார்க்கலாம், எனவே உங்கள் நிதிகளை முன்கூட்டியே திட்டமிடலாம்.
புதிய வாடிக்கையாளர்களுக்காக:
ரூ.5 கோடி வரையிலான வைப்புகளுக்கு வருடாந்திர வட்டி விகிதம் செல்லுபடியாகும் (01 பிப்ரவரி 2021 முதல்) |
||||||
---|---|---|---|---|---|---|
தவணைக்காலம் மாதங்களில் | குறைந்தபட்ச வைப்புத்தொகை ( ரூ.) | ஒட்டுமொத்தம் | ஒட்டுமொத்தம் அல்லாத | |||
மாதாந்திரம் | ஒவ்வொரு காலாண்டிற்கும் | அரையாண்டு | வருடாந்திரம் | |||
12 – 23 | 25,000 | 6.15% | 5.98% | 6.01% | 6.06% | 6.15% |
24 – 35 | 6.60% | 6.41% | 6.44% | 6.49% | 6.60% | |
36 - 60 | 7.00% | 6.79% | 6.82% | 6.88% | 7.00% |
மூத்த குடிமக்கள் (வயது சான்று வழங்குவதற்கு உட்பட்டது) கூடுதல் 0.25% ஐ அனுபவிப்பார்கள் வட்டி விகிதம்.
பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டரை பயன்படுத்தும் போது, நீங்கள் ஒட்டுமொத்தம் மற்றும் ஒட்டுமொத்தம் அல்லாதது என இரண்டு தேர்வுகளை பார்க்க முடியும், இவை உங்களின் வட்டி விகிதம் மற்றும் முதிர்வு மதிப்புகளை தீர்மானிக்கின்றன. இந்த திட்டங்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்:
ஒட்டுமொத்தம்-அல்லாத திட்டம்
பஜாஜ் ஃபைனான்ஸ் 'ஒட்டுமொத்தம் அல்லாத’ நிலையான வைப்புத்தொகை திட்டத்தில், வட்டியானது மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு அடிப்படையில் செலுத்தப்படுகிறது. ஒரு அவ்வப்போது வட்டி பெறுதல் முறையை தேர்வு செய்யும் ஒரு தனிநபருக்கு இந்த திட்டம் சௌகரியமாக இருக்கும்.
ஒட்டுமொத்த திட்டம்
பஜாஜ் ஃபைனான்ஸ் 'ஒட்டுமொத்த’ நிலையான வைப்புத்தொகை திட்டத்தில், வட்டி தொகையானது முதிர்வின் போது அசல் தொகையுடன் செலுத்தப்படுகிறது மற்றும் இது ஆண்டுதோறும் தொகுக்கப்படுகிறது . இந்த திட்டம், அவ்வப்போது வட்டி செலுத்தல் செயல்முறை தேவைப்படாத மற்றும் பண பெருக்க திட்டமாக செயல்படும் ஒரு தனிநபருக்கு ஏற்றது.
எங்களின் FD கால்குலேட்டரில் சரியான மதிப்புகளை தேர்வு செய்யும் போது, நீங்கள் உங்கள் தேவைகளை தீர்மானித்து அதற்கேற்ப சரியான தேர்வை வழங்குவது மிகவும் முக்கியம்.
பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை CRISIL மூலம் FAAA மதிப்பீடு மற்றும் ICRA மூலம் MAAA மதிப்பீட்டுடன் வழங்குகிறது, இது உங்கள் முதலீட்டிற்கு மிக உயர்ந்த பாதுகாப்பை வழங்குகிறது. மேலும், தனிநபர் தேவைகளுக்கு ஏற்றவாறு தேர்வு செய்ய 6 நெகிழ்வான தவணைக்காலங்கள் உள்ளன.
எங்கள் நிலையான வைப்புத்தொகையின் மற்ற சில நன்மைகள் இங்கே உள்ளன:
இந்த அம்சங்கள் மற்றும் பயன்களுடன் கூடுதலாக, பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் பயன்படுத்தி, முதலீடு செய்யும் முன்னரே நீங்கள் உங்கள் வருவாய்களை சுலபமாக கணக்கிட முடியும், இது சரியான வருவாயை உங்களுக்கு சுலபமாக வழங்குகிறது.
உங்கள் நிலையான வைப்பின் மெச்சூரிட்டி தொகை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைக்காலத்தில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வருமானத்துடன் முதலீடு செய்யப்பட்ட உங்கள் அசல் தொகையின் ஒரு தொகையாகும். நீங்கள் முதலீடு செய்வதற்கு முன்னரே, FD மெச்சூரிட்டி கால்குலேட்டருடன் FD மெச்சூரிட்டி தொகையை எளிதாகக் கணக்கிடலாம். வெறுமனே விரும்பிய முதலீட்டு தொகை, விருப்பமான தவணைக்காலத்தை உள்ளிடவும் மற்றும் உங்கள் FD மெச்சூரிட்டி தொகை எளிதாக கணக்கிடப்படுகிறது.