தொழில் கடன் பஜாஜ்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

தயவுசெய்து உங்களுடைய முதல் மற்றும் கடைசிப் பெயரை உள்ளிடவும்
10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
தயவுசெய்து உங்களுடைய பிறந்த நாளை உள்ளிடவும்
தயவுசெய்து ஒரு சரியான PAN அட்டை எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடுக
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்

T&C க்கு நான் ஒப்புதல் அளிக்கிறேன் மற்றும் விளம்பர தொடர்பு/பெறப்பட்ட சேவைகளை பூர்த்தி செய்வதற்கு எனது விவரங்களை பயன்படுத்த பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், அதன் பிரதிநிதிகள்/தொழில் பங்குதாரர்கள்/துணை நிறுவனங்களுக்கு நான் அங்கீகாரம் அளிக்கிறேன்.

நன்றி

தொழில் கடன் கட்டணங்கள் மற்றும் வட்டி விகிதம்

பஜாஜ் ஃபின்சர்வ், தொழில் கடன் மீது குறைந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது. எங்களின் சமீபத்திய வட்டி விகிதம் மற்றும் கட்டணங்களை பற்றி கீழே உள்ள அட்டவணை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் தொழில் கடன் வட்டி விகிதம்
கட்டண வகைகள் பொருந்தக்கூடிய கட்டணங்கள்
வட்டி விகிதம் ஒரு வருடத்திற்கு 18% முதல்
செயல்முறை கட்டணம் கடன் தொகையில் 2% வரை (மற்றும் பொருந்தக்கூடிய வரிகள்)
ஆவண/அறிக்கை கட்டணங்கள்

கணக்கு அறிக்கை/ திருப்பிச் செலுத்தும் அட்டவணை/முன்கூட்டியே அடைத்தல் கடிதம்/நிலுவைத் தொகை இல்லா சான்றிதழ்/வட்டி சான்றிதழ்/ஆவணங்களின் பட்டியல்
வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியாவில் உள்நுழைந்து இ-அறிக்கைகள்/கடிதங்கள்/சான்றிதழ்களை கூடுதல் செலவில்லாமல் பதிவிறக்கம் செய்யுங்கள்.
நீங்கள் காகித வடிவில் உங்கள் அறிக்கைகள்/கடிதங்கள்/சான்றிதழ்கள்/மற்ற ஆவணங்களின் பட்டியல் போன்றவற்றை ஒரு அறிக்கைக்கு/கடிதத்திற்கு/சான்றிதழுக்கு ரூ. 50/- வீதம் (பொருந்தக்கூடிய வரிகள் உட்பட) செலுத்தி எங்கள் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
பவுன்ஸ் கட்டணங்கள் ரூ. 3000 வரை (பொருந்தக்கூடிய வரிகளை உள்ளடக்கியது)
அபராத வட்டி (குறிப்பிட்ட தேதியில் / தேதிக்கு முன்னர் மாத தவணை செலுத்த தவறும் பட்சத்தில் பொருந்தும்) 2% மாதம்
ஆவணச் செயல்முறை கட்டணம் (சமீபத்தில் புதுப்பித்தது) ரூ. 2000+ பொருந்தும் வரிகள்

வருடாந்திர/கூடுதல் பராமரிப்பு கட்டணங்கள்

கடன் வகை கட்டணங்கள்
ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் அத்தகைய கட்டணங்கள் விதிக்கப்படும் தேதியில் மொத்த வித்ட்ரா செய்யக்கூடிய தொகையில் 0.25% மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்கள் (திருப்பிச் செலுத்தும் அட்டவணையின்படி).
ஃப்ளெக்ஸி ஃஹைப்ரிட் கடன் ஆரம்ப தவணைக்காலத்தின் போது மொத்த வித்ட்ரா செய்யக்கூடிய தொகையில் 1.0% மற்றும் பொருந்தக்கூடிய வரிகள். அடுத்த தவணை காலத்தின் போது மொத்த வித்ட்ரா செய்யக்கூடிய தொகையில் 0.25% மற்றும் பொருந்தக்கூடிய வரிகள்.
குறிப்பு: முழுமையான கடன் காலத்திற்கான வருடாந்திர/கூடுதல் பராமரிப்பு கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டிற்கும் வெளிப்படையாக குறைக்கப்படுகின்றன.

முன்கூட்டியே அடைத்தல் கட்டணங்கள்

கடன் வகை கட்டணங்கள்
கடன் (டேர்ம் கடன்/முன் EMI/ ஸ்டெப்-அப் கட்டமைக்கப்பட்ட மாதாந்திர தவணை/ ஸ்டெப்-டவுன் கட்டமைக்கப்பட்ட மாதாந்திர தவணை) அத்தகைய முழு முன்கூட்டியே செலுத்தும் தேதியில் கடன் வாங்குபவர் செலுத்த வேண்டிய நிலுவைக் கடன் தொகை மீது 4% + பொருந்தக்கூடிய வரிகள்
ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் அத்தகைய முழு முன் செலுத்தும் தேதியில், திருப்பிச் செலுத்தும் அட்டவணையின்படி, திரும்பப்பெறக்கூடிய மொத்த தொகையின் 4% மற்றும் பொருந்தக்கூடிய வரிகள்.
ஃப்ளெக்ஸி ஃஹைப்ரிட் கடன் அத்தகைய முழு முன் செலுத்தும் தேதியில், திருப்பிச் செலுத்தும் அட்டவணையின்படி, திரும்பப்பெறக்கூடிய மொத்த தொகையின் 4% மற்றும் பொருந்தக்கூடிய வரிகள்.

பின்வரும் கட்டணங்கள் சொத்து மீதான தொழில் கடனுக்கு பொருந்தும் –

கட்டண வகைகள் பொருந்தக்கூடிய கட்டணங்கள்
வட்டி விகிதம் ஒரு வருடத்திற்கு 16% முதல்
செயல்முறை கட்டணம் கடன் தொகையில் 2% வரை (கூடுதலாக பொருந்தக்கூடிய வரிகள்)
ஆவண/அறிக்கை கட்டணங்கள்

கணக்கு அறிக்கை/ திருப்பிச் செலுத்தும் அட்டவணை/முன்கூட்டியே அடைத்தல் கடிதம்/நிலுவைத் தொகை இல்லா சான்றிதழ்/வட்டி சான்றிதழ்/ஆவணங்களின் பட்டியல்
வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியாவில் உள்நுழைந்து இ-அறிக்கைகள்/கடிதங்கள்/சான்றிதழ்களை கூடுதல் செலவில்லாமல் பதிவிறக்கம் செய்யுங்கள்.
நீங்கள் காகித வடிவில் உங்கள் அறிக்கைகள்/கடிதங்கள்/சான்றிதழ்கள்/மற்ற ஆவணங்களின் பட்டியல் போன்றவற்றை ஒரு அறிக்கைக்கு/கடிதத்திற்கு/சான்றிதழுக்கு ரூ. 50/- வீதம் (பொருந்தக்கூடிய வரிகள் உட்பட) செலுத்தி எங்கள் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
அபராத கட்டணம் 2% மாதம்
பவுன்ஸ் கட்டணங்கள் ரூ. 2000 வரிகளை உள்ளடக்கியது
முன்கூட்டியே அடைத்தல் கட்டணங்கள் (ஏதேனும் இருப்பின்) 4% + பொருந்தும் வரிகள்
ஆவண செயல்முறை கட்டணங்கள் (சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது) ரூ. 2000+ பொருந்தும் வரிகள்
சொத்து விவரம் ரூ.6999 பொருந்தக்கூடிய வரிகளை உள்ளடக்கியது

வருடாந்திர/கூடுதல் பராமரிப்பு கட்டணங்கள்

விவரங்கள் கட்டணங்கள்
ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் தற்போதைய ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் தொகையின் 0.25% + அத்தகைய கட்டணங்களின் பொருந்தும் வரிகள் (திருப்பிச் செலுத்தும் திட்டத்தின் படி) தேதி படி வசூலிக்கப்படும்.
ஃப்ளெக்ஸி ஃஹைப்ரிட் கடன் கடன் தொகையில் 0.5% + ஆரம்ப தவணைக்காலத்தில் பொருந்தக்கூடிய வரிகள். தற்போதைய ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் தொகையில் 0.25% + அடுத்தடுத்த தவணைக்காலத்தில் பொருந்தக்கூடிய வரிகள்.

முன்கூட்டியே அடைத்தல் கட்டணங்கள்

கடன் வகை பொருந்தக்கூடிய கட்டணங்கள்
கடன் (டேர்ம் கடன்/முன் EMI/ ஸ்டெப்-அப் கட்டமைக்கப்பட்ட மாதாந்திர தவணை/ ஸ்டெப்-டவுன் கட்டமைக்கப்பட்ட மாதாந்திர தவணை) கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்கு முன்னர் கடன் முன்கூட்டியே அடைக்கப்பட்டால் - அத்தகைய முழு முன்கூட்டியே செலுத்தப்பட்ட தேதியில் கடன் வாங்குபவர் செலுத்த வேண்டிய நிலுவைக் கடன் தொகை மீது 6% + பொருந்தக்கூடிய வரிகள்.
கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்கு பிறகு கடன் முன்கூட்டியே அடைக்கப்பட்டால் – அத்தகைய முழு முன்கூட்டியே செலுத்தப்பட்ட தேதியில் கடன் பெறுபவர் செலுத்த வேண்டிய நிலுவை கடன் தொகை மீது 4% + பொருந்தக்கூடிய வரிகள்.
ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்கு முன்னர் கடன் முன்கூட்டியே அடைக்கப்பட்டால் – திருப்பிச் செலுத்தும் அட்டவணையின்படி மொத்த வித்ட்ரா செய்யக்கூடிய தொகையின் 6% + பொருந்தக்கூடிய வரிகள்.
கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்கு பிறகு கடன் முன்கூட்டியே அடைக்கப்பட்டால் – திருப்பிச் செலுத்தும் அட்டவணையின்படி மொத்த வித்ட்ரா செய்யக்கூடிய தொகையின் 4% + பொருந்தக்கூடிய வரிகள்.
ஃப்ளெக்ஸி ஃஹைப்ரிட் கடன் கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்கு முன்னர் கடன் முன்கூட்டியே அடைக்கப்பட்டால் – திருப்பிச் செலுத்தும் அட்டவணையின்படி மொத்த வித்ட்ரா செய்யக்கூடிய தொகையின் 6% + பொருந்தக்கூடிய வரிகள்.
கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்கு பிறகு கடன் முன்கூட்டியே அடைக்கப்பட்டால் – திருப்பிச் செலுத்தும் அட்டவணையின்படி மொத்த வித்ட்ரா செய்யக்கூடிய தொகையின் 4% + பொருந்தக்கூடிய வரிகள்

பகுதியளவு-முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள்

கடனாளர் வகை நேரம் பகுதியளவு-முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள்
கடன் வாங்குபவர் ஒரு தனிநபராக இருந்தால் மற்றும் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் கடன் பெறப்பட்டிருந்தால் பொருந்தாது மேலும் ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் அல்லது ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி கடன் வகைகளுக்கு பொருந்தாது கடன் தொகை வழங்கிய தேதியில் இருந்து 1 மாதத்திற்கும் மேல். 2% + பகுதியளவு-பணம் செலுத்தல் தொகையின் மீது பொருந்தும் வரிகள்.

நிராகரித்தல் மேண்டேட் கட்டணம்:

மேண்டேட் நிராகரிப்பு சேவை கட்டணம்*: ரூ. 450 (பொருந்தக்கூடிய வரிகள் உட்பட)

*<படிநிலை >: விண்ணப்பத்தை நிரப்பும் போது சரியான தகவல்களை வழங்கவும்.

தொழில் கடன் கட்டணம் மற்றும் வட்டி விகிதங்கள் FAQ-கள்

தொழில் கடன் மீது வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

கணக்கிடப்பட்ட தொழில் கடன் வட்டி விகிதம்- E = P * r * (1+r)^n / ((1+r)^n-1).

இங்கு, P என்பது அசல் கடன் தொகை, r என்பது வட்டி விகிதம், n என்பது தவணைக்காலம் மாதங்களில் மற்றும் E என்பது EMI தொகை.

பஜாஜ் ஃபின்சர்வ் EMI கால்குலேட்டர் பயன்படுத்தி செலுத்த வேண்டிய வட்டி, EMI தொகை மற்றும் பலவற்றை நீங்கள் உடனடியாக சரிபார்க்கலாம்.

தொழில் கடன்களுக்கான செயல்முறை கட்டணம் யாவை?

பஜாஜ் ஃபின்சர்வ் அசல் தொகையில் 3% வரைக்குமான குறைவான தொகையை செயல்முறை கட்டணமாக வசூலிக்கிறது. .

பஜாஜ் ஃபின்சர்வில் வணிக கடனை திருப்பிச் செலுத்தும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தவணைக்காலம் யாவை?

பஜாஜ் ஃபின்சர்வ் மூலம், உங்கள் தொழில் கடன் EMI-களை 12 முதல் 60 மாதங்களுக்கு திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தை அதிகப்படுத்தலாம். .

தொழில் கடன்களுக்கு ஏற்ற திருப்பிச் செலுத்தல் தவணை காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

ஒரு சிறந்த தவணை காலத்தை தேர்ந்தெடுக்க பின்வரும் காரணிகளை கருதவும் மற்றும் தாமதமாக பணம் செலுத்தும் வாய்ப்புகளை தவிர்க்கவும்.

  • கடன் தொகை – ஒரு சிறிய கடன் தொகைக்கு ஒரு குறுகிய தவணைக் காலம் சிறந்தது.
  • வட்டி விகிதம் – வட்டி விகிதங்கள் ஒப்பீட்டளவில் குறைவானதாக இருந்தால், ஒரு குறுகிய தவணை காலத்தை தேர்ந்தெடுக்கவும். நீண்ட திருப்பிச் செலுத்தல் தவணை காலம் மொத்த கடன் செலவை அதிகரிக்கிறது.
  • நிதி திட்டங்கள் – எதிர்காலத்தில் பெரிய செலவுகள் திட்டமிடப்பட்டிருந்தால், குறுகிய தவணை காலத்தை தேர்ந்தெடுத்து உங்கள் கடனை முன்கூட்டியே அடைத்துவிடுங்கள்.
  • மாதாந்திர செலவுகள் – மாதாந்திர செலவுகள் அதிகமாக இருந்தால், நீண்ட திருப்பிச் செலுத்தல் தவணை காலத்தை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

தொழில் கடன்களுக்கான முன்கூட்டியே அடைத்தல் கட்டணங்கள் யாவை?

நிலுவைத் தொகையிலிருந்து 4%-ஐ தொழில் கடனுக்கான முன்கூட்டியே அடைத்தல் கட்டணமாக பஜாஜ் ஃபின்சர்வ் வசூலிக்கிறது. முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோஷர்) தேதியில் இது நிலுவை வரிகளையும் விதிக்கிறது.

நீங்கள் பகுதியளவு-முன்கூட்டியே செலுத்த விரும்பினால், செலுத்தப்பட்ட பகுதியளவு தொகையின் மீது நிலுவைத் தொகை வரிகளுடன் 2% கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மக்களும் இதையே கருதுகின்றனர்

இயந்திரக் கடன்

இயந்திரக் கடன்

எந்திரத்தை மேம்படுத்துவதற்கான நிதி
ரூ. 20 லட்சம்வரை | வட்டியை EMI-யாக செலுத்துங்கள்

மேலும் அறிக
Flexi Business Loan

ஃப்ளெக்ஸி கடன் மாற்றம்

உங்கள் தற்போதைய கடனை மாற்றுங்கள் | 56% வரை குறைந்த EMI-களை செலுத்துங்கள்

மேலும் அறிக
பணிசெய்யும் முதலீட்டுக் கடன் மக்கள் கருதிய படம்

நடப்பு மூலதனம்

செயல்பாட்டு செலவுகளை மேலாண்மை செய்யுங்கள்
ரூ. 20 லட்சம்வரை | இளக்கமான கடன் கால தெரிவுகள்

மேலும் அறிக
பெண்களுக்கான தொழிற்கடன் மக்கள் கருதிய படம்

பெண்களுக்கான தொழில் கடன்

தனிப்பயனாக்கப்பட்ட கடன்களை பெறுங்கள்
ரூ. 20 லட்சம்வரை | குறைவான ஆவணம் சரிபார்த்தல்

மேலும் அறிக