பங்குகள் மீதான கடனுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் யாவை?

2 நிமிட வாசிப்பு

பஜாஜ் ஃபைனான்ஸில் பங்குகள் மீதான கடனுக்கு விண்ணப்பிக்க, நீங்கள் பின்வரும் ஆவணங்களை வழங்க வேண்டும்:

ஒரு தனிநபர் கடன் வாங்குபவருக்காக

  • அடையாளச் சான்றாக பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டின் நகல்
  • முகவரி சான்றுக்கான ஆதார் கார்டு நகல்
  • பத்திரங்களின் ஆவண சான்று
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

நிறுவனக் கடன் வாங்குபவருக்காக

  • மெமோராண்டம் ஆஃப் அசோசியேஷன் (எம்ஓஏ)/ ஆர்டிக்கிள் ஆஃப் அசோசியேஷன் (ஏஓஏ)
  • இயக்குநர்களின் பட்டியல்
  • பங்கு முறை
  • போர்டின் தீர்மானம்
  • நிறுவனம் மற்றும் இயக்குனரின் பான் கார்டு மற்றும் முகவரி சான்று
  • இரத்துசெய்த காசோலை/ வங்கி அறிக்கை
மேலும் படிக்க குறைவாக படிக்கவும்