செயலியை பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

தனிநபர் கடன்
உங்கள் முழு பெயரை உள்ளிடுக
முழு பெயர் காலியாக இருக்கக்கூடாது
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்க முடியாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

நொய்டாவில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

நொய்டா அல்லது நேஷனல் ஓக்லா இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி என்பது விரைவாக வளரும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். கல்வி நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்காக இந்த நகரம் பிரபலம். நொய்டாவில் ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடன் பெற்று உடனடியாக நிதியைப் பெற்று உங்கள் நிதி தேவைகளை நிறைவேற்றுங்கள்.

நீங்கள் ஃபிளெக்சி வட்டி-மட்டும் கடனை தேர்வுசெய்து 45% வரை EMIகளில் சேமிக்கலாம்.

 • தனிநபர் கடன்

  நிமிடத்தில் ஒப்புதல்

  உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கு உடனடி ஒப்புதலை பெறுங்கள்.

 • தனிநபர் கடன்

  24 மணி நேரங்களில் வங்கியில் பணம்

  பஜாஜ் ஃபின்சர்வ் இந்தியாவின் விரைவான தனிநபர் கடனை அளிக்கிறது 24 மணிநேரத்தில் பணம் வழங்கீடு செய்கிறது.

 • நெகிழ்வுத்தன்மை

  கடன் வாங்கும்போது ஃப்ளெக்ஸி கடன் வசதியை தேர்ந்தெடுத்து உங்களால் இயலும்போது முன்கூட்டியே செலுத்துங்கள்.

 • தனிநபர் கடன்

  அடிப்படை ஆவணங்கள்

  கடனை பெறுவதற்கு எங்களுடைய தகுதி வரையறையை பூர்த்தி செய்து சில அடிப்படை ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.

 • தனிநபர் கடன்

  வசதியான தவணைக்காலம்

  உங்கள் தனி நபர் கடனை எளிதாகத் திருப்பிச் செலுத்த 60 மாதங்கள் வரையிலான நெகிழ்வான காலவரையறையைத் தேர்ந்தெடுக்கவும்.

 • தனிநபர் கடன்

  மறைமுகக் கட்டணம் ஏதும் இல்லை

  மறைமுக கட்டணங்கள் இல்லாத பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன்கள் உடன் முழுமையான வெளிப்படைத்தன்மை பற்றி உங்களுக்கு உறுதி அளிக்கப்படுகிறது. மேலும் தெரிந்து கொள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் படிக்கவும்.

 • ரூ.25 லட்சம் வரையிலான கடன்கள்

  உங்களுடைய எல்லா நிதி தேவைகளையும் நிறைவேற்ற ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனை பெறுங்கள்.

 • தனிநபர் கடன்

  ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

  நீங்கள் பணத்தை திரும்ப செலுத்தும் அட்டவணை மற்றும் பிற கடன் விவரங்களை எங்களது வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா மூலம் கணக்கிடவும்.

நொய்டாவில் தனிநபர் கடன்: தகுதி வரம்பு

பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனை நொய்டாவில் பெற வேண்டுமானால், பஜாஜ் ஃபின்சர்வின் தகுதி வரம்பு பற்றி படித்துவிட்டு அதற்கு என்ன ஆவணங்கள் தேவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நொய்டாவில் தனிநபர் கடன்: கட்டணங்கள்

வட்டி விகிதங்கள், கட்டணங்கள் பற்றி படிக்கவும், உங்கள் தனிநபர் கடனுக்காக நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும் மற்றும் தகவலறிந்த முடிவை எடுக்கலாம்.

தொடர்புகொள்ள

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு புதியவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு நொய்டாவில் தனிநபர் கடன் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால், நீங்கள் எங்களை 1800-103-3535 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 9773633633 என்ற எண்ணிற்கு ‘PL’ என டைப் செய்து SMS செய்யலாம்.

தற்போதைய வாடிக்கையாளர்கள் எங்களை 020-3957 5152 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது எங்களுக்கு personalloans1@bajajfinserv.in என்ற முகவரியில் இமெயில் அனுப்பலாம்.

கிளை முகவரி
பஜாஜ் ஃபின்சர்வ்
பி-11, 1st ஃப்ளோர்,
செக்டர் - 16, வர்தமான் பிளாசா,
அபோவ் ப்ளூ டார்ட் ஆஃபீஸ், ஆப்போசிட் மெட்ரோ ஸ்டேஷன்
நொய்டா, உத்தர பிரதேசம்
201301
தொலைபேசி: 120 380 0899