செயலியை பதிவிறக்குங்கள் image

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

image
Personal Loan
உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
உங்கள் முழு பெயரை உள்ளிடவும்
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
தயவுசெய்து உங்கள் நகரத்தின் பெயரை டைப் செய்து பட்டியலில் இருந்து அதை தேர்ந்தெடுக்கவும்
உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற உங்கள் மொபைல் எண் எங்களுக்கு உதவுகிறது. கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைத்திருப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது

பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதிகளுக்கு இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக அழைக்க/SMS அனுப்ப நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை மீறுகிறது. நிபந்தனைக்குட்பட்டது

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

அகமதாபாத்தில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

play

அகமதாபாத், மேற்கு இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நகரம். உலகில் மிக வேகமாக வளரும் நகரங்களில் முதல் 10 இடங்களில் சரியாக தரவரிசை செய்யப்பட்டு இருக்கிறது. ஆட்டோமொபைல், உற்பத்தி, IT, ரியல் எஸ்டேட் மற்றும் கல்வித் துறையில் இதுவரை இல்லாத வளர்ந்துவரும் வாய்ப்புக்களுடன், புலம்பெயர்பவர்களை மட்டுமல்லாது மாணவர்களையும் அகமதாபாத் கவர்ந்து வருகிறது.

அகமதாபாத்தில் ரூ.25 இலட்சங்கள் வரை தனிநபர் கடன் பெறலாம். திருமணத்தை நடத்துவதற்கும், வெளிநாட்டுச் சுற்றுலா செல்வதற்கும், உங்கள் வீட்டை அழகுற புதுப்பிப்பதற்கும், உங்கள் குழந்தையின் வெளிநாட்டுப் படிப்புக்காக செலவிடுவதற்கும், ஏற்கனவே இருக்கக்கூடிய எல்லாக் கடன்களையும் ஒருங்கிணைத்து செலுத்துவதற்கும் மற்றும் குஜராத்தின் மாபெரும் நகரமான அகமதாபாத்தில் பிற செலவுகளுக்கும் இந்தக் கடனைப் பயன்படுத்திடுங்கள்.

ஒரு பஜாஜ் ஃபிளெக்சி வட்டி-மட்டும் கடனை பெற்று உங்கள் EMIகளை 45% வரையில் குறைத்திடுங்கள்.

 • நிமிடத்தில் ஒப்புதல்

  உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பித்து தனிநபர் கடனுக்கு உடனடி ஒப்புதலைப் பெறுங்கள்

 • Collateral-free loan

  ரூ.25 லட்சம் வரை அடமானம் இல்லாத நிதியுதவி

  பஜாஜ் ஃபின்சர்வின் அவசரக் கடன் என்பது அடமானத்திற்கான தேவையை நீக்குகிறது மற்றும் ரூ.25 லட்சம் வரை அதிக அளவிலான நிதியை வழங்குகிறது. இறுதி-பயன்பாட்டு கட்டுப்பாடு-இல்லாத நிதியுதவியுடன் தேவைப்படும் உங்கள் பெரிய அவசர நிதியை பூர்த்தி செய்யுங்கள். இதில் மருத்துவ அவசரம் முதல் பயணம், திருமணம், கல்வி மற்றும் தொழில் நிதி தேவைகள் வரை பல்வேறு செலவுகள் அடங்கும்.

 • மிகப் பெரிய அளவு கடன் தொகை

  ரூ.25 லட்சம் வரை உங்களுடைய எல்லா தனிப்பட்ட தேவைகளுக்குமான கடனைப் பெறுங்கள். எங்களது எளிய தனி நபர் கடன் இஎம்ஐ கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்களுடைய மாதாந்திர பணம் செலுத்துதல் குறித்த விவரங்களைப் பெறவும்

 • 24 மணி நேரத்தில் பணம் வழங்கப்படும்

  உங்களுடைய விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பித்ததும், உங்களுடைய கடன்தொகையை 24 மணி நேரத்துக்குள் பெறலாம்

 • அற்புதமான சலுகைகள்

  எங்களின் தற்போதைய பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர்களுக்காக முன் அங்கீகரிக்கப்பட்ட சிறப்புச் சலுகைகளுடன் தனிநபர் கடன்களை வழங்குகிறோம். இதனைப் பெறுவதற்கு நீங்கள் சில அடிப்படை விவரங்களைப் பகிர் வேண்டும்

 • 24 மணி நேரங்களில் வங்கியில் பணம்

  வெறும் 24 மணி நேரத்தில் வழங்கப்படும் இந்தியாவின் விரைவான தனிநபர் கடனை பெறுங்கள்.

தனிநபர் தகுதி வரம்பு

play

தனிநபர் கடன் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள்-ஐ பற்றி மேலும் படித்து தெரிந்து கொண்டு நீங்கள் தற்போது எங்கு நிற்கிறீர்கள் என்று காணுங்கள்

அவசரக் கடனுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் அவசரகால தனிநபர் கடனை போட்டிகரமான வட்டி விகிதங்களில் வழங்குகிறது மற்றும் அதில் கட்டணங்கள் உள்ளடங்கும் -

அவசரகாலக் கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான செயல்முறை

அவசரகாலத்தின் போது எங்களுடன் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க பின்வரும் சில படிநிலைகளை நிறைவு செய்யுங்கள்.

 • படிநிலை 1: ஆன்லைன் விண்ணப்பத்தை அணுகி தேவையான தனிப்பட்ட, நிதி மற்றும் வேலைவாய்ப்பு விவரங்களுடன் அதை நிரப்பவும்.

 • படிநிலை 2: தேவையானக் கடன் தொகையை பூர்த்தி செய்து பொருத்தமான தவணைக்காலத்தை தேர்வு செய்யவும்.

 • படிநிலை 3: உங்கள் வீட்டிற்கு வருகை தரும் எங்கள் பிரதிநிதிகளில் ஒருவருக்கு தேவையான ஆவணங்களை வழங்கவும்.

 • படிநிலை 4: விரைவில் உங்கள் கணக்கில் ஒப்புதல் மற்றும் பட்டுவாடாவைப் பெறுங்கள்.

*நிபந்தனைகள் பொருந்தும்

தொடர்புகொள்ள

1 புதிய வாடிக்கையாளர்களுக்கு


 • 1800-103-3535 எண்ணில் எங்களை அழைக்கவும்
 • எங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் கிளைக்கு வருகை புரியவும்
 • PL என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS அனுப்பவும்

2 தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு,


 • 020-3957 5152 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும்
 • personalloans1@bajajfinserv.in என்ற முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்பஜாஜ் ஃபின்சர்வ்
யூனிட் எண்.302 முதல் 306 வரை, 3rd மாடி, ""டர்காயிஸ் பில்டிங்""
o ஆப்போசிட். சென்டர் பாயிண்ட், பஞ்ச்வாதி பாஞ்ச் ரஸ்தா, ஆஃப் சி. ஜி. ரோடு,
அகமதாபாத், குஜராத்
380006
போன்: 793 001 8200


எங்களால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை

உங்கள் தனிநபர் கடன் சலுகை பற்றி நாங்கள் உங்களை அழைக்க முயற்சித்தோம் ஆனால் உங்கள் எண் தொடர்பில் இல்லை. நாங்கள் உங்களை தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு மாற்று போன் எண்ணை தயவுசெய்து பகிரவும்.

+91
நாங்கள் உங்களை தொடர்பு கொள்வதற்கான ஒரு மாற்று மொபைல் எண்ணை தயவுசெய்து பகிருங்கள்

எண் சரிபார்ப்பு

உங்கள் மாற்று எண்ணில் பகிரப்பட்ட ஆறு இலக்க OTP-ஐ தயவுசெய்து சமர்ப்பிக்கவும்

தயவுசெய்து OTP-ஐ சமர்ப்பிக்கவும்
60 வினாடிகள்

சமர்ப்பிக்கவும் மீது கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்

நன்றி! எங்கள் பிரதிநிதி உங்கள் தனிநபர் கடனைப் பற்றி பேச விரைவில் உங்களை அழைப்பார்.

மொபைல் எண்ணை புதுப்பிக்கவும்
மொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது
OTP உடன் சரிபார்க்கவும்

தயவுசெய்து உங்கள் மொபைல் எண் 80005 04163-க்கு அனுப்பியுள்ள OTP-ஐ உள்ளிடவும்
மொபைல் எண்ணை மாற்றவும்

கீழே OTP-ஐ உள்ளிடவும்

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

புதிய OTP-ஐ கோரவும் 0 விநாடிகள்

நன்றி

உங்கள் மொபைல் எண் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. எங்கள் பிரதிநிதி விரைவில் இந்த எண்ணில் உங்களை தொடர்பு கொள்வார்.