சொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்

திருமணத்திற்கான சொத்து மீதான கடன்

திருமணத்திற்கான சொத்து மீதான கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

பிளே

திருமணத்துக்கான இட அமைப்பை தேர்ந்தெடுப்பதிலிருந்து வெளிநாட்டில் தேனிலவை புக் செய்வது வரை சொத்து மீதான கடன் என்பது திருமணத்துக்கான உங்கள் அனைத்து செலவுகளையும் எதிர்கொள்ள உதவும் ஒரு முழு நிதிசார் தீர்வாகும்.

  • ரூ. 3.5 கோடி வரையிலான கடன்கள்

    நீங்கள் ஒரு அதிக-மதிப்பு கொண்ட கடனை மலிவான வட்டி விகிதங்களில் பஜாஜ் ஃபின்சர்வின் சொத்து மீதான கடன் மூலம் பெறலாம். மாத வருமானம் கொண்ட விண்ணப்பதாரர்கள் ரூ. 1 கோடி வரையும் சுய-தொழில் செய்வோர் ரூ. 1 கோடி வரையும் கடன் தொகையாக பெறலாம்.

  • குறைவான ஆவணம் சரிபார்த்தல்

    பஜாஜ் ஃபின்சர்வின் அதிவிரைவான சொத்து மீதான கடனுக்கு விண்ணப்பித்து தொகையை 4 நாட்களில் கையில் பெறுங்கள். இக்கடனுக்கென குறைந்தபட்ச ஆவணமாக்கலும் வீட்டுக்கே வந்து சேவை வழங்கும் வசதியும் கிடைக்கின்றன.

  • நெகிழ்வான தவணை காலங்கள்

    மாத ஊதியம் பெறுபவர்கள் 2 முதல் 20 வருடங்கள் வரையிலான ஒரு தவணைக்காலத்தை தேர்ந்தெடுத்து வசதிக்கேற்ப திரும்ப செலுத்தலாம். சுய-தொழில் முனைவோர்கள் 18 வருடங்கள் வரையிலான ஒரு தவணைக்காலத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

  • ஃப்ளெக்ஸி கடன் வசதி

    ஒரு முன்-ஒப்புதல் வழங்கிய கிரெடிட் எல்லைக்குட்பட்டு ஒரேயொரு விண்ணப்பம் மூலம் உங்கள் வாழ்க்கையில் பயணம் செய்யும் போதே கடன் தொகையை பெறுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகைக்கு மட்டுமே வட்டியை செலுத்துகிறீர்கள். வட்டி-மட்டும் EMI-கள் வசதியையும் நீங்கள் முதல் நான்கு வருடங்களுக்கு திரும்ப செலுத்தும் விருப்பத் தேர்வாக தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

  • சுலபமான பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி

    நீங்கள் பஜாஜ் ஃபின்சர்விற்கு சொத்து மீதான கடனை டிரான்ஸ்ஃபர் செய்தால் ஒரு அதிக மதிப்பை கொண்ட டாப்-அப் கடனை பெறும் கூடுதல் நன்மையையும் பெறுகிறீர்கள்.

திருமணத்துக்கான சொத்து மீதான கடன்: தகுதி வரம்புகள்

மாத வருமானம் கொண்டவர்கள் மற்றும் சுய-தொழில் முனைவோர்கள் சுலபமாக சொத்துக்கு ஈடாக ஒரு கடனை பஜாஜ் ஃபின்சர்விலிருந்து பெறலாம். சொத்துக்கு ஈடாக கடனை பெறும் தகுதி நிபந்தனைகள் மிகவும் சுலபமானவை மற்றும் இக்கடனுக்கு வெகு சில அடிப்படை ஆவணங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.

திருமணத்துக்கான சொத்து மீதான கடன்: கட்டணங்கள்

குறைந்தளவிலான கட்டணங்களில் சொத்து மீது கடனை நீங்கள் பெறலாம். பஜாஜ் ஃபின்சர்விலிருந்து கிடைக்கப்பெறும் அனைத்து சேவைகளும் குறைந்தபட்ச செயல்முறை மற்றும் நிர்வாக கட்டணங்களை கொண்டிருக்கின்றன. உங்கள் கடன் மீது பகுதியளவு-பணம்செலுத்தல் அல்லது முன்செலுத்தல் போன்ற குறைந்த கட்டண வசதிகளை எந்த நேரமானாலும் நீங்கள் பெறலாம்.


மேலும் பார்க்கவும்: ஒரு பட்ஜெட்டில் மணப்பெண்களுக்கு நகைகள் வாங்குவதற்கான 5 குறிப்புகள்

திருமணத்துக்கான சொத்து மீதான கடன்: எவ்வாறு விண்ணப்பிப்பது?

உங்கள் திருமணத்துக்காக நீங்கள் சுலபமாக ஒரு அடமான கடனுக்காக பின்வரும் படிநிலைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம்:

வழிமுறை 1

ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.

வழிமுறை 2

எங்களது பிரதிநிதி 24 மணி நேரத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்வார்.

வழிமுறை 3

48 மணி நேரத்துக்குள் உங்களுடைய கடனுக்கான ஒப்புதலைப் பெறுங்கள்.

வழிமுறை 4

உங்கள் ஆவணங்களை எங்கள் பிரதிநிதியிடம் சமர்ப்பிக்கவும்.