தனிநபர் கடன்

தனிநபர் கடனுக்கு வட்டி எப்படி கணக்கிடப்படுகிறது?

தனிநபர் கடனுக்கு வட்டி எப்படி கணக்கிடப்படுகிறது?

உங்கள் கிரெடிட் வரலாறு, மாத வருமானம், கடன் வாங்கிய தொகை, மற்றும் வேறு காரணங்களின் அடிப்படையில் உங்களுடைய தனிநபர் கடன் வட்டி விகிதம் கணக்கிடப்படும்.
வழக்கமாக கடன் கொடுப்பவர்கள் விண்ணப்பதாரர்களை குறைந்த ஆபத்து நிறைந்தவர்கள் என்றுதான் விரும்புவர் – அதாவது தங்கள் கடன்களையும் பில் தொகைகளையும் உரிய நேரத்தில் செலுத்துபவர்கள் என்று.
பஜாஜ் ஃபைனான்ஸ் தனிநபர் கடன்கள் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் உடனடி ஒப்புதலுடன் 24 மணி நேரங்களிலேயே வழங்கப்படும். மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.