படம்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

மீரட்டில் வீட்டுக் கடன்

மீரட்டில் குடியேறவும், அங்கே உங்கள் கனவு இல்லத்தை வாங்க வேண்டுமா? மீரட்டில் ஒரு குறைவான வட்டி விகிதத்தில் அதிக கடன் வரம்பு பெறுவதற்கு பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டு கடன் தேர்வு செய்யவும்.
 

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

  • ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் வீட்டுக் கடன்

    ஒரு ஃப்ளெக்ஸி ஹைப்ரிட் வீட்டு கடன் பெறுங்கள், முதல் சில ஆண்டுகளுக்கு EMI-யாக வட்டியை செலுத்துவதால், உங்கள் திருப்பிச் செலுத்தும் சுமை குறைகிறது.

  • பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி

    உங்கள் தற்போதைய வீட்டுக் கடன் இருப்பை பஜாஜ் ஃபின்சர்விற்கு மாற்றவும். வீட்டு கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதியுடன் குறைந்த வட்டி விகிதத்தில் ஒரு டாப்-அப் கடன் மீது கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தை பெறுங்கள்.

  • டாப் அப் கடன்

    கூடுதல் ஆவணங்கள் எதுவும் வழங்காமல் ரூ. 50 லட்சம் வரை ஒரு டாப் அப் கடன் பெறுங்கள்.

  • சொத்து ஆவணக்கோப்பு

    ஒரு வீடு சொந்தமாக வைத்திருக்க அனைத்து சட்ட மற்றும் நிதி கூறுகள் மூலம் உங்களுக்கு வழிகாட்டும் ஒரு விரிவான அறிக்கையை பெறுங்கள்.

  • பகுதியளவு முன்பணம் செலுத்தல்

    கூடுதல் கட்டணங்கள் எதுவும் செலுத்தாமல் தவணைக்காலம் முடிவடைவதற்கு முன்பு உங்கள் வீட்டுக் கடனுக்கு பகுதியளவு முன்பணம் செலுத்துங்கள்.

  • ஃபோர்குளோஷர் கட்டணங்கள் இல்லை

    உங்கள் முதல் EMI-ஐ நீங்கள் செலுத்திய பிறகு கூடுதல் கட்டணங்கள் எதுவும் செலுத்தாமல் உங்கள் வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைக்கலாம்.

  • வசதியான தவணைக்காலம்

    மீரட்டில் நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன் வாங்கும்போது, நீங்கள் 20 ஆண்டுகள் வரை நீண்ட தவணைக்காலம் பெறுவீர்கள். மாதாந்திர தொகை மற்றும் தவணைக்காலத்தை கணக்கிட எங்களது வீட்டு கடன் EMI கால்குலேட்டர்-ஐ பயன்படுத்தவும்.

  • குறைந்தபட்ச ஆவண தேவை

    எங்களது எளிதான வீட்டு கடன் தகுதி வரம்பு மற்றும் குறைந்த ஆவண தேவைகள் விரைவான கடன் செயல்முறைக்கு உதவுகிறது.

  • ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

    எங்களது டிஜிட்டல் வாடிக்கையாளர் போர்ட்டல் கொண்டு எந்த நேரத்திலும், எங்கிருந்தாலும் உங்கள் வீட்டுக் கடனை நிர்வகிக்கவும்.

  • 3 EMI ஹாலிடே

    உங்கள் EMI-களுக்கு பணம் செலுத்தத் தொடங்குவதற்கு முன் 3 மாதங்களின் கால அவகாசத்தை நீங்கள் பெறுங்கள். இந்த தொகை உங்கள் கடன் தவணைக்காலம் மீது சரிகட்டப்படுகிறது.

  • காப்பீடு

    தனிப்பயனாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள்

    எதிர்பாராத நிகழ்வுகளின் காரணமாக கடனை திருப்பிச் செலுத்தும் சுமைகளில் இருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாக்க ஒரு தனிப்பயனாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தை பெறுங்கள்.

வீட்டுக் கடன் தகுதி வரம்பு

மீரட்டில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன் வாங்குவதற்கான தகுதி வரம்பை சரிபார்க்கவும். எங்களது எளிதான வீட்டு கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்-ஐ கொண்டு உங்கள் தகுதி வரம்பை கணக்கிடவும்.
 

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

நடப்பு வீட்டு கடன் விகிதங்கள் மற்றும் உங்கள் வீட்டுக் கடனில் பொருந்தும் கட்டணங்கள் ஆகியவற்றைப் படியுங்கள்.
 

தொடர்புகொள்ள

மீரட்டில் பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன்கள் குறித்த தகவல்களுக்கு, எங்களை 1800-103-3535 எண்ணில் அழையுங்கள் அல்லது 9773633633 எண்ணிற்கு ‘SHOL’ என டைப் செய்து SMS அனுப்புங்கள்.
 

தற்போதைய வாடிக்கையாளர்கள் எங்களை 020-3957 4151 எண்ணில் தொடர்பு கொள்ளலாம், +91 9227564444 எண்ணிற்கு SMS அனுப்பலாம் அல்லது இந்த முகவரிக்கு இமெயில் அனுப்புங்கள் wecare@bajajfinserv.in
 

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

தற்போதைய வீட்டு கடனை சரிபார்க்கவும்
வட்டி விகிதங்கள்

மேலும் ஆராயவும்

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

கடன் தொகையில் விதிக்கப்படும் உங்களுடைய மாதாந்திர EMI, தவணைகள் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

எந்தவித கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனைப் பெறுங்கள்

விண்ணப்பி

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்களுடைய வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றார்போன்று விண்ணப்பத் தொகையைத் திட்டமிடவும்

இப்போது கணக்கிடு