business loan bajaj

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

தயவுசெய்து உங்களுடைய முதல் மற்றும் கடைசிப் பெயரை உள்ளிடவும்
10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
தயவுசெய்து உங்களுடைய பிறந்த நாளை உள்ளிடவும்
தயவுசெய்து ஒரு சரியான PAN அட்டை எண்ணை உள்ளிடவும்
தயவுசெய்து உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்

T&C க்கு நான் ஒப்புதல் அளிக்கிறேன் மற்றும் விளம்பர தொடர்பு/பெறப்பட்ட சேவைகளை பூர்த்தி செய்வதற்கு எனது விவரங்களை பயன்படுத்த பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், அதன் பிரதிநிதிகள்/தொழில் பங்குதாரர்கள்/துணை நிறுவனங்களுக்கு நான் அங்கீகாரம் அளிக்கிறேன்.

நன்றி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நான் ஏன் தொழில் கடன் பெற வேண்டும்?

உங்கள் தொழிலானது ஆரம்ப நிலையில் இருந்தாலோ அல்லது வளர்ச்சி நிலையில் இருந்தாலோ, அதை சிறப்பாக வைத்திருக்க கூடுதல் நிதி உங்களுக்கு உதவுகிறது. உங்கள் மூலதன பற்றாக்குறையை தவிர்க்க, உங்களின் குறுகிய கால மற்றும் நீண்ட கால நிதி தேவைகளுக்கு நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திலிருந்து ஒரு தொழில் கடனை பெற முடியும்.

ஒரு தொழில் கடனுக்கான கடன் வரம்பை அதிகரிக்க முடியுமா?

ஆமம், இது சாத்தியமானது. உங்கள் கோரிக்கையின் போதுள்ள தகுதி வரம்பிற்கு இது உட்பட்டது, மேலும் பஜாஜ் நிறுவனத்தின் தன்னிச்சையான விருப்பத்தின் கீழ் இது செய்யப்படலாம். நீங்கள் ஒரு கோரிக்கை கடிதத்தை எங்களுக்கு சமர்பிக்கலாம், மற்றும் கோரப்பட்டால், மேம்படுத்தப்பட்ட விண்ணப்பத்திற்கு புதிய ஆவணங்களை சமர்பிக்கலாம்.

லைன் ஆஃப் கிரெடிட் எவ்வாறு செயல்படுகிறது?

லைன் ஆஃப் கிரெடிட் என்பது எங்கள் கடன் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஒரு தனிபட்ட கடன் வசதி, இங்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரு குறிப்பிட்ட கடன் தொகை வரம்பிற்கு உங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. லைன் ஆஃப் கிரெடிட் தொகையின் மாதாந்திர தவணைகள் வட்டி தொகையை மட்டுமே கொண்டிருக்கும் மற்றும் இதில் அசல் தொகை அடங்கியிருக்காது. கடனின் அசல் தொகையானது இந்த வசதியின் தவணை முடிவில் திருப்பிச் செலுத்தப்படுகிறது. உங்களிடம் இருக்கும் போது பணத்தை டெபாசிட் செய்யலாம் மற்றும் தொழில் செய்ய தேவைப்படும் போது நீங்கள் பணத்தை வித்ட்ரா செய்யலாம், மேலும் நீங்கள் பயன்படுத்தும் தொகைக்கு மட்டும் நீங்கள் வட்டி செலுத்தினால் போதும். கடன் வரம்பு தவணையுடன் (டிராப்லைன்) உடன் குறையலாம் அல்லது தவணை முழுவதும் மாறாமல் நிலையாக இருக்கலாம், தவணை முழுவதும் இது அதிகப்படியாக நிதியை உங்களுக்கு வழங்குகிறது.

லைன் ஆஃப் கிரெடிட் மீதான வட்டியை நான் எவ்வாறு கணக்கிடுவது?

இது மிகவும் சுலபம். இந்த வாய்ப்பாட்டை பயன்படுத்துங்கள்: வட்டி= (பயன்படுத்தப்பட்ட தொகை * வட்டி விகிதம்)/360* தொகை பயன்படுத்தப்பட்ட நாட்கள்

கடன் வரி மற்றும் டேர்ம் கடனுக்கு இடையில் உள்ள வேற்றுமை என்ன?

டேர்ம் கடன் : வாடிக்கையாளர் கடனை பெற்று மற்றும் சமமான தவணைகளில் திருப்பிச் செலுத்துகின்றனர். பொதுவாக அதிகமான பணங்களுடன் முன்-செலுத்தும் விருப்பம் உள்ளது, ஆனால் வித்ட்ரா விருப்பங்கள் இல்லை. ஒவ்வொரு மாதமும் வட்டி மற்றும் அசல் திருப்பிச் செலுத்தப்படும்.
லைன் ஆஃப் கிரெடிட் : வாடிக்கையாளர் ஒரு கடனை பெற்று அதை ஒவ்வொரு வருடமும் புதுப்பித்தல் விருப்பத்துடன் ஒரு FIXED கிரெடிட் லைன் ஆக பயன்படுத்துகிறார். கூடுதல் தொகையுடன் முன்கூட்டியே செலுத்துதல் விருப்பமும் கிடைக்கக்கூடிய வரம்பிற்குள் தொகையை பெற்றுக்கொள்வதற்கான விருப்பமும் இதில் உள்ளது. ஒவ்வொரு மாதமும், பயன்படுத்தப்பட்ட தொகைக்கு தேவையான, வட்டியை மட்டுமே திருப்பிச் செலுத்தலுக்கான விருப்பத் தேர்வு உள்ளது.

கடன் வரி மீதுள்ள பணப் புழக்கத்தின் பயன் யாது?

பின்வரும் அட்டவணை 20 இலட்சத்திற்கான மாதிரி கடன் மீதான பணப்புழக்கத்தின் நன்மையை விளக்குகிறது.

கடன் செயல்முறையின் போது நான் செலுத்த வேண்டிய கட்டணங்கள் என்னென்ன?

கடன் மீது விதிக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான கட்டணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (பொருந்தினால் மட்டுமே)

தொழில் மற்றும் தொழில்நுட்ப கடன்களின் வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதம், வரம்பில்லாமல், வாடிக்கையாளர் விவரங்கள், கடன் செலுத்த தவறுதல் மற்றும் மேலும் பல மாறிகளை உள்ளடக்கிய கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டு மாறுபடுகிறது. இந்த மாறிகள் நிறுவன பிரிவு பகுப்பாய்வில் உள்ள மாறிகளை விவரிக்கும் மெட்டீரியல் ரிஸ்காக அங்கீகரிக்கப்படுகின்றன. மேலே குறிப்பட்டுள்ளது மாறக்கூடியது மற்றும் கடந்த போர்ட்ஃபோலியோவின் அனுபவம் மற்றும் செயல்திறனை பொருத்து அவ்வப்போது திருத்தியமைக்கப்படுகிறது, எனவே இது மாறக்கூடியது.

BPI (புரோக்கன் பீரியட் இன்ட்ரஸ்ட்) என்பது ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்கு பிறகு வழங்கப்படும் கடன்களுக்கு பொருந்தும். வழங்கப்பட்ட தேதியிலிருந்து மாதத்தின் மீதமிருக்கும் நாட்களுக்கு BPI சரியான விகிதத்தில் கணக்கிடப்படுகிறது. இது ஏனெனில் கடன் புக் செய்த இரண்டாவது மாதத்திலிருந்துதான் EMIகள் தொடங்குகின்றன. 1வது மாதம் இலவச காலமாக கருதப்படுகிறது ஏனெனில் இந்த மாதத்தில் வாடிக்கையாளரிடமிருந்து வட்டி அல்லது EMI வசூலிக்கப்படுவதில்லை.

செயல்முறை கட்டணம் இது வாடிக்கையாளர் கடன் விண்ணப்பத்தின் அடுத்தடுத்த செயல்முறைகளுக்கான கட்டணம்.

மக்களும் இதையே கருதுகின்றனர்

பெண்களுக்கான தொழிற்கடன் மக்கள் கருதிய படம்

பெண்களுக்கான தொழில் கடன்

தனிப்பயனாக்கப்பட்ட கடன்களை பெறுங்கள்
ரூ. 32 லட்சம் வரை | குறைந்தபட்ச ஆவண தேவை

மேலும் தெரிந்துகொள்ள
பணிசெய்யும் முதலீட்டுக் கடன் மக்கள் கருதிய படம்

நடப்பு மூலதனம்

செயல்பாட்டு செலவுகளை நிர்வகியுங்கள்
ரூ. 32 லட்சம் வரை | வசதியான தவணைக்கால தேர்வுகள்

மேலும் தெரிந்துகொள்ள
இயந்திரக் கடன்

இயந்திரக் கடன்

இயந்திரத்தை மேம்படுத்துவதற்கான நிதி
ரூ. 32 லட்சம் வரை | வட்டியை EMI-யாக செலுத்துங்கள்

மேலும் தெரிந்துகொள்ள
SME- MSMEக்கான தொழிற்கடன் மக்கள் கருதிய படம்

SME-MSME க்கான தொழில் கடன்

உங்களுடைய தொழில் நிறுவனத்துக்கு தொந்தரவற்ற நிதி
ரூ. 32 லட்சம் வரை | 24 மணி நேரத்தில் ஒப்புதல்

மேலும் தெரிந்துகொள்ள