நடப்பு மூலதன கடன்களுக்கான தகுதி வரம்பு என்ன?

2 நிமிட வாசிப்பு

பஜாஜ் ஃபின்சர்வ் தகுதி வரம்புடன் நடப்பு மூலதன கடன்களை வழங்குகிறது, அவை பூர்த்தி செய்ய எளிதானவை. இந்த விதிமுறைகளின் அடிப்படையில் நீங்கள் தகுதி பெறும்போது, உங்கள் ஒப்புதல் வாய்ப்புகளை அதிகரிக்கிறீர்கள்:

குடியுரிமை: இந்தியர்

வயது: 24 வருடங்கள் 70 வருடங்கள் வரை*
(*கடன் மெச்சூரிட்டியில் வயது 70 ஆண்டுகளாக இருக்க வேண்டும்)

வேலை நிலை: சுயதொழில் புரிபவர்

பிசினஸ் விண்டேஜ்: 3 ஆண்டுகள்

சிபில் ஸ்கோர்: 685 அல்லது அதற்கு மேல்

இது தவிர, கடந்த ஆண்டிற்கு தாக்கல் செய்யப்பட்ட உங்கள் ஐடி ரிட்டர்ன்கள் மற்றும் கடந்த 2 ஆண்டுகளாக உங்கள் வணிகத்தின் இலாப/நஷ்ட அறிக்கைகள் மற்றும் பேலன்ஸ் ஷீட்களை நீங்கள் சமர்ப்பிக்க முடியும் என்பதை உறுதிசெய்யவும்.

உங்கள் நடப்பு மூலதன கடன் விண்ணப்பத்தில் விரைவான ஒப்புதலை உறுதி செய்வதற்கு நீங்கள் விண்ணப்பிக்கும் முன் உங்கள் சிபில் ஸ்கோரை சரிபார்க்கவும்.

மேலும் படிக்க குறைவாக படிக்கவும்