செயலியை பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

தனிநபர் கடன்
உங்கள் முழு பெயரை உள்ளிடுக
முழு பெயர் காலியாக இருக்க முடியாது
தயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்
நகரம் காலியாக இருக்க முடியாது
மொபைல் எண் எதற்கு? இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.
மொபைல் எண் காலியாக இருக்க முடியாது

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது

7897897896

செல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்

ஒரு புதிய OTP ஐ பெற வேண்டுமென்றால் 'OTPஐ மீண்டும் அனுப்புக' என்பதை கிளிக் செய்யவும்

47 வினாடிகள்
OTP ஐ மீண்டும் அனுப்புக தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்?? இங்கே கிளிக் செய்யவும்

லக்னோவில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

பிளே

பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கொண்ட தொன்மையான வரலாற்று நகரம் லக்னோ. இது உணவுப் பிரியர்களின் இடம், இந்தியாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாநிலமான உத்திரப் பிரதேசத்தின் தலைநகர்.

பஜாஜ் ஃபின்சர்வ் இந்த வளரும் நகரத்தின் தேவைகளை புரிந்துகொள்கிறது, மற்றும் இதனால் உங்கள் வீட்டை சொந்தமாக்க உதவுவதற்காக ஒரு பொருத்தமான ஆன்லைன் தனிநபர் கடன் ஒன்றை வழங்குகிறது.

  • நிமிடத்தில் ஒப்புதல்

    உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்திற்கு உடனடி ஒப்புதலை பெறுங்கள்.

  • 24 மணி நேரத்தில் வங்கியில் பணம்

    பஜாஜ் ஃபின்சர்வ் இந்தியாவின் விரைவான தனிநபர் கடனை அளிக்கிறது 24 மணிநேரத்தில் பணம் வழங்கீடு செய்கிறது.

  • நெகிழ்வுத்தன்மை

    உங்களுக்குத் தேவைப்படும்போது நிதிகளை கடன் வாங்குங்கள், ஃப்ளெக்ஸி கடன் வசதியுடன் உங்களால் இயலும்போது முன்கூட்டியே செலுத்துங்கள்.

  • குறைந்தபட்ச ஆவண தேவை

    எங்களது தகுதி வரம்பை நீங்கள் பூர்த்தி செய்ததும், உங்கள் அடிப்படை ஆவணங்களை மட்டும் சமர்ப்பித்து உங்களுடைய கடனை நீங்கள் பெறலாம்.

  • வசதியான தவணைக்காலம்

    உங்கள் தனிநபர் கடனை 60 மாதங்கள் வரையிலான தவணைக்காலம் கொண்டு எளிதாகத் திருப்பிச் செலுத்துங்கள்.

  • கடன் ரூ.25 லட்சம் வரை

    ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனைப் பெற்று உங்களுடைய எல்லா நிதி தேவைகளையும் நிறைவேற்றுங்கள்.

  • வெளிப்படைத்தன்மை

    வெளிப்படைத்தன்மை

    உங்கள் தனிநபர் கடன்களில் எந்த விதமான மறைமுக கட்டணங்களும் இல்லை. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கே படிக்கவும்.

  • ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

    நீங்கள் பணத்தை திரும்ப செலுத்தும் அட்டவணை மற்றும் பிற கடன் விவரங்களை எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்ஸ்பீரியா உடன் கண்டறியுங்கள்.

அடிப்படை தகுதி வரம்பு

பிளே

தனிநபர் கடன் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டரை பயன்படுத்தி உங்கள் தகுதியை சரிபார்க்கலாம்.
 

வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் நாமினல் கட்டணங்களில் மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் தனிநபர் கடன்களை வழங்குகிறது..

தொடர்புகொள்ள

நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு புதியவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு லக்னோவில் தனிநபர் கடன் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால், நீங்கள் எங்களை 1800-103-3535 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது 9773633633 என்ற எண்ணிற்கு ‘PL’ என டைப் செய்து SMS செய்யலாம்.

தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் எங்களை 020-3957 5152 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது personalloans1@bajajfinserv.in. என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்