ரூ. 25 லட்சம் வரை மருத்துவர்களுக்கான தனிநபர் நிதியுதவியுடன், திருமணம், பயணம், கல்வி போன்ற பல்வேறு செலவுகளை நீங்கள் பூர்த்தி செய்யலாம் அல்லது உங்கள் அனைத்து கடன்களையும் ஒரே கடனாக ஒருங்கிணைக்கலாம்.
உங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக 24 மணி நேரத்தில் ஆன்லைன் விண்ணப்பப் பரிசீலனை மற்றும் குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் ஒப்புதல்
ஃப்ளெக்ஸி கடன் வசதி, ஒரு முன்பே முடிவு செய்யப்பட்ட காலத்திற்கு ஒரு நிலையான கடன் வரம்புடன் உங்களுக்கு வழங்கப்படுகிறது. பணத்தை எடுத்து இந்தக் கடன் வரம்புக்குள்ளேயான நிதியை முன்கூட்டியே செலுத்திடுங்கள் மற்றும் உங்கள் கடனின் வட்டிக் கூறை மட்டும் EMI -யாகச் செலுத்துவதற்குத் தேர்ந்தெடுத்திடுங்கள். பயன்படுத்தப்பட்ட கடனுக்கு மட்டும் வட்டி ஆனது வசூலிக்கப்படும். எந்தவித கட்டணமும் இல்லாமல் அசல் தொகையைச் செலுத்துங்கள், அல்லது உங்களுடைய வசதிக்கேற்ப கடன் தவணைக்காலத்தின் இறுதியில் அதை திருப்பிச் செலுத்துங்கள்.
உங்கள் திருப்பிச் செலுத்தும் விருப்ப தேர்வுடன் பொருந்துவதற்காக, 12 மாதங்களிலிருந்து 72 மாதங்கள் வரையிலான தவணை வரம்பு
நீண்ட காகித வேலையிலிருந்து உங்கள் நேரத்தை குறைக்க குறைந்தபட்ச ஆவண தேவைகளை வடிவமைத்திருக்கிறோம்
உங்களுக்குத் தேவைப்படும் கடனை சுலபமாக நீங்கள் பெறுவதற்கு உதவ, எந்த உத்தரவாதம் அளிப்பவரையோ அல்லது அடமானத்தையோ நாங்கள் கேட்பதில்லை
உங்களுடைய நிதிச் சுமையை எளிதாக்க, பகுதியளவு திருப்பிச் செலுத்துவதற்கு கட்டணங்கள் இல்லை. ப்ரீபெய்டு தொகையானது 3 EMI-களை விடக் குறைவாக இருக்கக்கூடாது, அதிகபட்சத் தொகையில் எந்த வரம்பும் இல்லை.
பிரத்யேகமான முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள் மூலம் உங்கள் நிதிக்கான அதிக மதிப்பை பெறுங்கள்
கட்டண வகைகள்
பொருந்தக்கூடிய கட்டணங்கள்
*1st EMI செலுத்துதலை தொடர்ந்து இது பொருந்தும்
நீங்கள் மருத்துவர்களுக்கான ஒரு பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைனில் விண்ணப்பிக்க, நீங்கள்:
doctorloan@bajajfinserv.in முகவரியில் எங்களுக்கு இமெயில் அனுப்புங்கள், அல்லது
DLM என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS அனுப்புங்கள், அல்லது
9266900069 எண்ணிற்கு ஒரு தவறிய அழைப்பு கொடுங்கள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:
இங்கே கிளிக் செய்யவும் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்
உங்கள் ஒப்புதல் பெற்ற கடன் தொகையை அறிய எங்களது பிரதிநிதியிடமிருந்து 24 மணி நேரத்தில் ஒரு உறுதிப்படுத்தல் அழைப்பை பெறுவீர்கள்
எங்கள் பிரதிநிதியிடம் தேவையான ஆவணங்களை சமர்பிக்கவும்
மருத்துவருக்கான கடன் குறித்த அனைத்தும்
மருத்துவருக்கான கடனுக்கு விண்ணப்பிக்கவும்
கடன் விவரங்கள் மற்றும் சலுகைகளுக்காக பஜாஜ் ஃபின்சர்வ் வாலெட் செயலியை பதிவிறக்கவும்
மருத்துவருக்கான கடனுக்காக எப்படி விண்ணப்பிப்பது
மருத்துவருக்கான கடனின் வட்டி விகிதங்கள்