அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச தொழில் கடன் தொகை என்ன?
எங்கள் எளிய தகுதி அளவுருக்களை பூர்த்தி செய்வதன் மூலம் நீங்கள் ரூ. 50 லட்சம் வரை தொழில் கடன் பெறலாம்.
தொழில் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் யாவை?
உங்களுக்கு இது போன்ற ஆவணங்கள் தேவைப்படும்:
- பான், ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் ஐடி அல்லது பாஸ்போர்ட் போன்ற கேஒய்சி ஆவணங்கள்
- தொழில் உரிமையாளர் சான்று
- வங்கி கணக்கு விவரங்கள்
என்னிடம் ஏற்கனவே கடன் இருந்தால் நான் வணிகக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியுமா?
உங்களிடம் ஏற்கனவே கடன் இருந்தாலும், நீங்கள் வணிகக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் ஒப்புதலுக்கு முன் பகுப்பாய்வு செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் என்றால் என்ன?
ஃப்ளெக்ஸி டேர்ம் கடன் என்பது எங்கள் வணிகக் கடனின் ஒரு தனித்துவமான வகையாகும், இது உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடன் வரம்பை வழங்குகிறது. உங்கள் கடனின் ஒரு பகுதியை உங்களுக்குத் தேவைப்படும்போது நீங்கள் திரும்பப் பெறலாம் அல்லது செலுத்தலாம்.
இந்த வகையின் முக்கிய நன்மை என்னவென்றால், நீங்கள் வித்ட்ரா செய்யும் தொகைக்கு மட்டுமே வட்டி விதிக்கப்படும். மற்றும் பகுதி முன்பணம் செலுத்தும் கட்டணம் எதுவும் பொருந்தாது.
மேலும் காண்பிக்கவும்
குறைவாகக் காண்பிக்கவும்