படம்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

கண்ணோட்டம்

பிரபலமாக திருச்சி என்று அறியப்படும் இந்த திருச்சிராப்பள்ளி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள பெரும் நகரங்களுள் ஒன்று. ஃபேப்ரிகேஷன் மற்றும் ஆற்றல் சாதனத்திற்கான இந்தியாவின் தலைநகரம் என்றும் அழைக்கப்படும் இந்நகரம் சமீப காலத்தில் அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இது விரிவடைந்து வருகிறது. பஜாஜ் ஃபின்சர்வ் இந்த விரைவாக வளர்ந்துவரும் நகரின் தேவைகளை புரிந்து வைத்திருக்கிறது. நீங்கள் திருச்சிக்கு குடியேற விரும்பினால், பஜாஜ் ஃபின்சர்வ் மலிவான வீட்டுக் கடனை குறைந்த விலையில் உங்களுக்கு ஏற்றவாறு வழங்குகிறது.
 

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

பஜாஜ் ஃபின்சர்வ் திரும்பச்செலுத்த எளிதான குறைந்த விலை வீட்டுக்கடனை அளிக்கிறது, மற்றும் இதில் அற்புதமான சிறப்பம்சங்களும் பலன்களும் இருக்கின்றன.

  • டாப் அப் கடன்

    ஒரு வீட்டு கடன் உடன் சேர்த்து ஒரு டாப் அப் கடன் பெறுவது அலங்காரங்கள் மற்றும் பொருத்துதல்கள் போன்ற ஒரு வீட்டிற்கு தேவையானதை வாங்குவதற்கு மற்ற தேவைகளை பூர்த்திசெய்யவும் உங்களுக்கு உதவும். இது குறைந்த வட்டி விகிதம் மற்றும் திரும்பச் செலுத்தலை எளிதாக்க அதிகமான தவணைக்கால அம்சத்தை கொண்டது.

  • பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி

    உங்கள் தற்போதைய கடனளிப்பவரிடம் அதிக வட்டி செலுத்தி பாதிக்கப்பட வேண்டாம் நீங்கள் நினைத்தால் பஜாஜ் ஃபின்சர்விற்கு மறுநிதியளித்து அதிகமாக நீங்கள் சேமிக்க முடியும். குறைவான ஆவணம் சரிபார்த்தல் மற்றும் விரைவான செயல்முறை தாமதம் இல்லாமல் வசதியைப் பெற உதவுகிறது.

  • பகுதியளவு முன்பணம் செலுத்தல்

    உங்கள் வீட்டு கடனிற்கு முன்பண செலுத்தலை சரியாக ஒவ்வொரு முறையும் செலுத்துவது ஒட்டுமொத்த EMI-கள் மற்றும் தவணை காலத்தை குறைப்பதற்கு உதவும். கடனை எதிர்பார்த்ததைவிட விரைவாக நிறைவு செய்யவும் இது உதவுகிறது.

  • முன்கூட்டியே அடைத்தல் (ஃபோர்குளோஷர்) கட்டணங்கள் இல்லை

    பஜாஜ் ஃபின்சர்வ் தங்கள் வீட்டுக் கடனின் முதல் EMI-ஐ செலுத்திய பின்னர் அனைத்து வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களும் தங்கள் கடன்களை முன்பே முடிப்பதற்கு அனுமதிக்கிறது. கூடுதலான பணம் எதுவும் செலுத்தாமல் இந்த வசதியை நீங்கள் பெறலாம்.

  • சொத்து ஆவணக்கோப்பு

    ஒரு சொத்து பத்திரம் என்பது ஒரு தனித்துவமான அறிக்கையாகும், ஒரு சொத்து வைத்திருக்கும் நிதி மற்றும் சட்ட அம்சங்களை தெரிந்து கொள்ள உங்களுக்கு இது வழங்கப்படுகிறது.

  • ஆன்லைன் கணக்கு நிர்வாகம்

    உங்களுடைய வீட்டுக் கடன் கணக்கை ஆன்லைனில் பார்க்க முடிவதால், அதை பற்றிய முக்கிய விவரங்களை எங்கிருந்தும் அறிய முடியும். பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் டிஜிட்டல் வாடிக்கையாளர் போர்ட்டல் அதனை நீங்கள் சிக்கலில்லாமல் செய்ய உதவுகிறது.

அடிப்படை தகுதி வரம்பு

பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக்கடனுக்கு நீங்கள் விண்ணப்பிக்கும் போது சில தகுதி வரம்புகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தேவை கொண்டுள்ளது. தகுதி வரம்பு மற்றும் வீட்டு கடனுக்குத் தேவைப்படும் ஆவணங்கள் பற்றி மேலும் பலவற்றை நீங்கள் தெரிந்துக் கொள்ள முடியும்.

கட்டணங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் மிகவும் கவர்ச்சிகரமான வீட்டு கடன் வட்டி விகிதங்கள் வழங்குகிறது எங்களது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களுடன். எங்களிடம் உள்ள வீட்டு கடன் கட்டணங்கள் பற்றி நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்
 

எப்படி விண்ணப்பிப்பது

  • 1

    ஆன்லைன்

    உங்களைப் பற்றிய சில அடிப்படை விவரங்களை உள்ளிடுவதன் மூலம் ஆன்லைனில் எங்களின் இணையதளத்தில் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

  • 2

    ஆஃப்லைன்

    வீட்டுக்கடன் பெறுவதற்கு நீங்கள் 1-800-209-4151 எண்ணுக்கு அழைக்கவும் மற்றும் எங்கள் நிறுவன அதிகாரி விரைவாக உங்களை தொடர்புகொள்வார்.

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

தற்போதைய வீட்டு கடனை சரிபார்க்கவும்
வட்டி விகிதங்கள்

மேலும் ஆராயவும்

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

எந்தவித கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனைப் பெறுங்கள்

விண்ணப்பி

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

கடன் தொகையில் விதிக்கப்படும் உங்களுடைய மாதாந்திர EMI, தவணைகள் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்களுடைய வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றார்போன்று விண்ணப்பத் தொகையைத் திட்டமிடவும்

இப்போது கணக்கிடு