செயலியை பதிவிறக்குங்கள் image

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

Bajaj Finance Best Investment Plans

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க உதவும் நிலையான வைப்புகள்

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க உதவும் நிலையான வைப்புகள்

குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் நிர்வகிக்கக்கூடிய அளவில் இருந்து, பள்ளிக் கட்டணம் சாதாரணமாக இருந்த நாட்களில் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கு ஒரு பட்டப்படிப்பு போதுமானதாக இருந்தது. இருப்பினும், காலங்கள் இப்போது மாறிவிட்டன மற்றும் கல்விச் செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் மிக அதிக அளவில் அதிகரித்து வருகின்றன. இன்றைய நாளில் உங்கள் குழந்தைக்கான பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு, ஒரு கல்லூரி பட்டப்படிப்பை விட அதிகமாகத் தேவைப்படுகிறது. இதில், தொழில்முறைக் கல்வி, தனியார் பள்ளிக் கல்வி, பள்ளிக் கல்விக்கு பிறகான பயிற்சி வகுப்புகள் மற்றும் பாடத்திட்டம்-சாரா கூடுதல் நடவடிக்கைகள் போன்றவையும் உள்ளடங்கலாம்.
இன்றைய நாளில், உங்கள் குழந்தைக்கு கல்வி வழங்குதல் என்பது, அதிக வருவாய் மற்றும் குறைந்த அபாயம் உள்ளடங்கிய ஒரு சீரான முதலீட்டுத் திட்டத்திற்குத் தேவையான ஒரு வாழ்நாள் முதலீடு போன்றதாகும், எனவே நீங்கள் உங்கள் சேமிப்பை சுலபமாக பெருக்க முடியும். எனவேதான், நிலையான வைப்புத்தொகைகள், உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும் விருப்பத் தேர்வுகளாக உள்ளன. நீங்கள் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்யும்போது, நீங்கள் உத்தரவாதமான வருவாய்களைப் பெறலாம் மற்றும் ஒரு நிலையான காலத்தில் உங்கள் சேமிப்புகளை உருவாக்கலாம்.

ஒரு நிலையான வைப்புத்தொகை எவ்வாறு வேலை செய்கிறது?
நீங்கள் ஒரு நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்யும் போது, ஒரு முன் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வளரும் உங்கள் சேமிப்பின் ஒரு பகுதியை நீங்கள் ஒதுக்கி வைக்க முடியும். நீங்கள் ஒதுக்கி வைத்த தொகை காலப்போக்கில் வளர்கிறது, மற்றும் இதை முதிர்ச்சியின் போது நீங்கள் எளிதாக திரும்பப் பெற முடியும். ஒரு நிலையான வைப்புத்தொகை குறைந்த அபாயத்தைக் கொண்டிருக்கிறது, மற்றும் இது உங்கள் சேமிப்புகளை சுலபமாக அதிகரிக்க இலாபகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது.
பெரும்பாலான நிதியாளர்கள் உங்கள் நிலையான வைப்புத்தொகையைப் புதுப்பிக்க அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றனர். வங்கிகள் மற்றும் NBFCகள் - என இரு தரப்பினரும் நிலையான வைப்புத்தொகையை வழங்குகின்றனர், ஆனால் NBFCகள் வழங்கும் நிலையான வைப்புத்தொகைகளில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் ஒரு உயரிய வட்டி விகிதத்தைப் பெற முடியும். தங்கள் சேமிப்புகளின் அதிக வளர்ச்சியை பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கான சிறந்த விருப்பங்களில் ஒன்று பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத் தொகையாகும், இதில் நீங்கள் அதிக வட்டி விகிதங்களைப் பெற முடியும் 8.35%. உங்கள் நிலையான வைப்புத்தொகையைப் புதுப்பிப்பதன் மூலம் ஒரு கூடுதல் 0.10% நன்மையை நீங்கள் பெறலாம்.

பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
நீங்கள் உங்கள் சேமிப்புகளின் மீது வெறும் 4% வட்டி விகிதம் பெறுகிறீர்கள், அதேசமயம் பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை நீங்கள் அதிக வட்டியை ஈட்ட உதவுகிறது. எனவே, நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்வது மிகவும் இலாபகரமானது மற்றும் உங்கள் குழந்தையின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு உறுதி அளிக்கிறது.
பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையில் நீங்கள் 5 ஆண்டுகள் வரைக்கும் முதலீடு செய்யும் போது, நீங்கள் முதலீடு செய்த தொகையின் 50% தொகையை நீங்கள் வருமானமாக ஈட்டலாம்.
உதாரணத்திற்கு, நீங்கள் 5 ஆண்டுகளுக்கு பஜாஜ் ஃபைனான்ஸ் FD உடன் ரூ. 5,00,000 முதலீடு செய்தால், நீங்கள் வட்டி விகிதத்தில் ரூ. 2,58,783 வரை வருமானம் பெறலாம் 8.35%. அதேபோல், பஜாஜ் ஃபைனான்ஸ் FD-யில் 5 ஆண்டுகளுக்கு ரூ. 25,000 தொகையை நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால், நீங்கள் ரூ. 12,939 வரை வருமானம் பெற முடியும்.
பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் பயன்படுத்தி, அடிப்படை விவரங்களை உள்ளிடுவதன் மூலம், நீங்கள் பெறக்கூடிய வருமானத்தை நீங்கள் கணக்கிடலாம். இது நீங்கள் உங்கள் நிதியை சிறப்பாக திட்டமிட உதவும், எனவே நீங்கள் உங்கள் சேமிப்புகளை சுலபமாக பெருக்க முடியும்.

பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையின் சிறப்பம்சங்கள்:

 • அதிக வட்டி விகிதம்: பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை புதிய வாடிக்கையாளர்களுக்கு 8.10% வரையிலான இலாபகரமான வட்டி விகிதத்தை வழங்குகிறது, தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு 8.20% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.35% வரை வழங்குகிறது.
 • உத்தரவாதமளிக்கப்பட்ட வருவாய்: நீங்கள் பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்யும்போது, சந்தை ஏற்ற இறக்கங்களின் விளைவு இல்லாமல், உத்தரவாதமான வருவாயை நீங்கள் எதிர்பார்க்கலாம். பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகை CRISIL மூலம் FAAA-யின் மற்றும் ICRA மூலம் MAAA -யின் உயர்ந்த நம்பகத்தன்மை மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது, இது உங்கள் முதலீட்டுத் தொகையின் அதிகப்படியான பாதுகாப்பிற்கு உறுதி அளிக்கிறது.
 • நெகிழ்வான தவணைக்காலம்: நீங்கள் உங்கள் தவணைக்காலத்தையும் கால பேஅவுட்களின் தொடர்ச்சியையும் தேர்வு செய்யலாம், இது உங்கள் முதலீட்டையும் நிதிகளையும் முன்கூட்டியே திட்டமிடுவதை எளிதாக்குகிறது.
 • தொந்தரவு-இல்லா முதலீட்டு செயல்முறை: பஜாஜ் ஃபைனான்ஸ் FD-யில் முதலீடு செய்வது சுலபம், மற்றும் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் சில விவரங்களை நிரப்ப வேண்டும், எங்கள் பிரதிநிதி உங்களைத் தொடர்பு கொள்வார். வீட்டிற்கே வந்து சேவை வழங்கும் வசதியும் எங்களிடம் உள்ளது, இது நீங்கள் வரிசையில் நிற்பது அல்லது நீண்ட நேரம் காத்திருப்பதிலிருந்து உங்களை விடுவிக்கிறது.
 • அவசர நிதியாக பயன்படுத்தல்: உடனடி நிதி தேவைப்படும் அவசர நிலைகளில், நீங்கள் உங்கள் சேமிப்புத் தொகையைப் பயன்படுத்த தேவையில்லை, ஏனெனில் உங்கள் நிலையான வைப்புத்தொகையின் மீது நீங்கள் எப்போதும் கடன் பெற முடியும், எனவே உங்கள் முதலீடு பாதிக்கப்படாமல் இருக்கும் மற்றும் உங்கள் அவசரத் தேவைகள் எளிதில் கவனிக்கப்படும்.
 • ஒரு குறைவான குறைந்தபட்ச தொகை: வெறும் ரூ. 25,000 உடன் பஜாஜ் ஃபைனான்ஸ் நிலையான வைப்புத்தொகையில் உங்கள் முதலீட்டைத் தொடங்குங்கள், எனவே நீங்கள் உங்கள் சேமிப்பை சுலபமாக அதிகரிக்க முடியும்.

பஜாஜ் ஃபின்சர்வ் வழங்கும் பல்வேறு வட்டி விகிதங்கள் இதோ

ரூ.5 கோடி வரை வைப்புக்காக செல்லுபடியாகும் வருடாந்திர வட்டி விகிதம் (02 நவம்பர் 2020 முதல்)

தவணைக்காலம் மாதங்களில் குறைந்தபட்ச வைப்புத்தொகை ( ரூ.) ஒட்டுமொத்தம் ஒட்டுமொத்தம் அல்லாத
மாதாந்திரம் ஒவ்வொரு காலாண்டிற்கும் அரையாண்டு வருடாந்திரம்
12 – 23 25,000 6.10% 5.94% 5.97% 6.01% 6.10%
24 – 35 6.30% 6.13% 6.16% 6.20% 6.30%
36 - 60 6.60% 6.41% 6.44% 6.49% 6.60%

வாடிக்கையாளர் வகை அடிப்படையில் விகித நன்மைகள் (02 நவம்பர் 2020 முதல் செயல்படும்):

+ 0.25% மூத்த குடிமக்களுக்கு

+ ஆன்லைன் முறை மூலம் FD தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு 0.10%

குறிப்பு: பஜாஜ் ஃபைனான்ஸ் ஆன்லைன் FD-யில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்கள் முதலீட்டு முறையைப் பொருட்படுத்தாமல் ஒரு நன்மையை மட்டுமே பெறுவார்கள் (0.25% விகித நன்மை)

புதுப்பித்தல்:

+வைப்பு புதுப்பித்தல் நேரத்தில் பொருந்தக்கூடிய வட்டி/கார்டு விகிதத்திற்கு மேல் 0.10%. ஆன்லைன் புதுப்பித்தல் என்றால், ஒரு நன்மை மட்டுமே (0.10% புதுப்பித்தல் நன்மை) நீட்டிக்கப்படும்.

சிறப்பு தவணைக்கால திட்டத்திற்கு கூடுதலாக, தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் அல்லது பஜாஜ் ஃபின்சர்வ் ஊழியர்கள் 0.10% அதிக வட்டி விகிதங்களிலிருந்து பயனடையலாம், மற்றும் மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகை மீது 0.25% அதிக வட்டி விகிதங்களைப் பெறலாம்.

நீங்கள் FD கால்குலேட்டரை பயன்படுத்தி உங்கள் நிலையான வைப்புகளிலிருந்து பெறப்போகும் மொத்த ரிட்டர்ன்களையும் கணக்கிடலாம். சுலபமாக பயன்படுத்தப்படக்கூடிய இந்த FD கால்குலேட்டரை பின்வரும் படிகளை பயன்படுத்தி இயக்கவும்:

 • வாடிக்கையாளரின் வகையை தேர்ந்தெடுங்கள் எ.கா. புதிய வாடிக்கையாளர்/தற்போதைய வாடிக்கையாளர்/மூத்த குடிமக்கள்
 • உங்களுக்கு தேவைப்படும் நிலையான வைப்பை தேர்ந்தெடுக்கவும். அதாவது கூட்டுத்தொகை அல்லது கூட்டுத்தொகை அல்லாதது
 • உங்கள் வைப்பு நிதி தொகையை தேர்ந்தெடுங்கள்
 • நிலையான வைப்பின் தவணைக்காலத்தை தேர்வு செய்யவும்
 • வட்டி தொகையையும் மெச்சூரிட்டி நேரத்தின் போது மொத்தம் ஈட்டப்படும் தொகையையும் தானாகவே நீங்கள் பார்க்க முடியும்

பஜாஜ் ஃபைனான்ஸின் FD-கள் சந்தேகமே இல்லாமல் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்கும் சந்தையின் மிகச்சிறந்த மற்றும் மிக அதிக பாதுகாப்பு கொண்ட முதலீடு சாதனங்களில் ஒன்றாகும். ஒரு FD-ஐ தேர்ந்தெடுக்கும் போது அதிக FD விகிதத்தை பெறுவது முக்கியமாகும். இல்லையேல் முதலீட்டின் முக்கிய குறிக்கோள் வலுவிழந்து விடும்.

ஒரு நிறுவனத்தின் FD ஆக, பஜாஜ் ஃபைனான்ஸ் FDகள் அதிகளவு வருமானங்களை உறுதி செய்கின்றன. உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக இன்றே முதலீட்டைத் தொடங்குங்கள், எனவே நீங்கள் உங்கள் சேமிப்புகளை சுலபமாக அதிகரிக்க முடியும் மற்றும் உங்கள் குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.

வாழ்த்துக்கள்! உங்களிடம் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட தனிநபர் கடன்/டாப்-அப் சலுகை உள்ளது.