படம்

  1. முகப்பு
  2. >
  3. வாடிக்கையாளர் போர்ட்டல்

வாடிக்கையாளர் போர்ட்டலில் உள்நுழையுங்கள்

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

எங்கிருந்தும் உங்களுடைய கடன் கணக்கில் பார்க்கவும் பரிவர்த்தனை செய்யவும் எமது ஆன்லைன் வாடிக்கையாளர் போர்ட்டலை உங்கள் வசதியின்போது பார்க்கவும்.

உங்களுடைய எல்லா கடன் விவரங்களையும் சுலபமாக அணுக அது வடிவமைக்கப்பட்டுள்ளது:
• கடன் விவரங்களைப் பார்க்கவும்
• அறிக்கை, வட்டி சான்றிதழ்கள், NOC மற்றும் வரவேற்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்யவும்
• தவறவிட்ட EMI, பகுதி பேமண்ட், மற்றும் முன்னரே முடிப்பதற்கான பேமண்டுக்கு தொகை செலுத்துங்கள்
• தொடர்பு விவரங்களை ஆன்லைனில் பார்க்கவும் மேம்படுத்தவும்
• ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களைப் பார்க்க மற்றும் பதிவிக்கம் செய்யவும்
• உங்களுக்காகவே தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகளைப் பெறுங்கள்
• திட்டமிடுங்கள் மற்றும் காப்பீட்டை ஆன்லைனில் வாங்குங்கள்

எப்படி பெறுவது

உங்களுடைய கடன் விவரங்களை அணுக:

உங்களுடைய பயனர் பெயர்/இமெயில்/மொபைல் எண், மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உங்களுடைய கணக்கில் உள்நுழையவும்.

பஜாஜ் ஃபின்சர்வ் செயலியை கொண்டு உங்களுடைய மொபைலில் உங்களுடைய கடன் விவரங்களை நீங்கள் பெறலாம்:

  • உங்களுடைய GPRS-செயல்படுத்தப்பட்ட iphone, android அல்லது blackberry போனிலிருந்து எங்கள் மொபைல் செயலியைப் பதிவிறக்கவும்

  • அல்லது www.bajajfinserv.in -ஐ பார்வையிடுங்கள் மற்றும்

  • உங்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்

பயனர் பெயரும் கடவுச் சொல்லும் உங்களுக்கு இல்லையா?

உங்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் பொதுவாக உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.

ஒருவேளை உங்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை நீங்கள் மறந்து விட்டால், உங்களுடைய கடன் கணக்கு எண்ணை உள்ளிட்டு உடனடியாக ஆன்லைனில் அதை உருவாக்க முடியும்.
 

தொடர்புகொள்ள

எங்களுக்கு wecare@bajajfinserv.in. என்ற முகவரியில் இமெயில் அனுப்பவும்

உங்களுடைய SOA-ஐ எப்படி வாசிக்கலாம்
வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்‌ஸ்பீரியாவில் எப்படித் தொகை செலுத்தலாம்
உங்களுடைய இ-அறிக்கையை எப்படிப் பதிவிறக்கலாம்

 

வாடிக்கையாளர் போர்ட்டல் - எக்‌ஸ்பீரியாவில் எப்படித் தொகை செலுத்தலாம்

மக்களும் இதையே கருதுகின்றனர்

டிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு

டிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு

ரூ. 4 லட்சம் வரை முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வரம்புடன் உடனடி செயல்படுத்தல்

இப்போது பெற்றிடுங்கள்
திருமணத்திற்கான தனிநபர் கடன் மக்கள் கருதிய படம்

திருமணத்திற்கான தனிநபர் கடன்

உங்களுடைய கனவு திருமண நிகழ்ச்சிக்கு ரூ. 25 லட்சம் வரை தனிநபர் கடன் பெறுங்கள்

அறிய
சொத்து மீதான கடன்

சொத்து மீதான கடன்

உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட ஒரு அடமான கடனை பெறுங்கள்

விண்ணப்பி
உயர் கல்விக்காக சொத்து மீதான கடன்-இமேஜ்

சொத்து-கல்வி கடன்

உங்கள் குழந்தையின் கல்விக்கு நிதியை சௌகரியமாக பயன்படுத்துங்கள்

அறிய