உங்களுடைய கனவு இல்லத்தை பெற ரூ. 2 கோடி வரை வீட்டுக் கடன்.
உங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக 24 மணி நேரத்தில் ஆன்லைன் விண்ணப்பப் பரிசீலனை மற்றும் குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் ஒப்புதல்
ஏற்கனவே உள்ள உங்களின் வீட்டுக் கடன் பாக்கியைப் பரிமாற்றிடுங்கள், இதன்மூலம் கவர்ச்சிகரமான வட்டி வீதம், அதிக தொகையிலான டாப் அப் கடன் ஆகிய பலன்களை நீங்கள் பெற முடியும்
உங்களுடைய நடப்பு வீட்டுக் கடனுக்கு, ஒரு காரை வாங்குவது முதல் உங்களுடைய குழந்தையை உயர் கல்வி கற்பதற்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதுவரை உங்களுடைய பிற நிதித் தேவைகளுக்கு உயர் மதிப்புள்ள டாப் அப் கடன். நடைமுறையை தொந்தரவு இல்லாமல் மாற்றும் பொருட்டு, எந்தக் கூடுதல் ஆவணங்களும் தேவையில்லை.
உங்கள் திருப்பிச் செலுத்தும் விருப்பத்துடன் பொருந்துவதற்காக, 18 ஆண்டுகள் வரையிலான தவணைக்காலம்
உங்களுக்கான சரியான இல்லத்தை கண்டறிவதில் உதவி, தேடலில் இருந்து வாங்குதல் வரை
ஒரு வீட்டு உரிமையாளராக இருப்பதன் நிதிநிலை மற்றும் சட்டரீதியான அம்சங்களை பரீட்சயமாக்கும் ஒரு அறிக்கை
பிரத்யேகமான முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள் மூலம் உங்கள் நிதிக்கான அதிக மதிப்பை பெறுங்கள்
உங்கள் வசதிக்கேற்ப, உங்கள் வீட்டுக் கடன் கணக்கினை முற்றிலும் ஆன்லைனில் நிர்வகியுங்கள்
எதிர்பாராத நிகழ்ச்சிகளால் ஏற்படும் நிதிச் சிக்கல்களில் இருந்து உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க, ஒரு முறை பிரீமியம் செலுத்துவதற்கு ஈடாக தனிப்பயனாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள்
பஜாஜ் ஃபின்சர்வ் மருத்துவர்களுக்கான வீட்டுக்கடனுக்கு விரைவான செயல்முறைபடுத்தலுக்காக குறைந்த ஆவணங்களே தேவைப்படுகின்றது. இந்த ஆவணங்களாவன:
கட்டண வகைகள்
பொருந்தக்கூடிய கட்டணங்கள்
*1st EMI செலுத்துதலை தொடர்ந்து இது பொருந்தும்
மருத்துவர்களுக்கான பஜாஜ் ஃபின்சர்வ் வீட்டுக் கடன்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க, நீங்கள்:
doctorloan@bajajfinserv.in முகவரியில் எங்களுக்கு இமெயில் அனுப்புங்கள், அல்லது
DLM என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS அனுப்புங்கள், அல்லது
9266900069 எண்ணிற்கு ஒரு தவறிய அழைப்பு கொடுங்கள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:
இங்கே கிளிக் செய்யவும் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்
உங்கள் ஒப்புதல் பெற்ற கடன் தொகையை அறிய எங்களது பிரதிநிதியிடமிருந்து 24 மணி நேரத்தில் ஒரு உறுதிப்படுத்தல் அழைப்பை பெறுவீர்கள்
எங்கள் பிரதிநிதியிடம் தேவையான ஆவணங்களை சமர்பிக்கவும்
ஆவணங்களைச் சமர்ப்பித்த 24 மணிநேரங்களுக்குள் தொகையானது அங்கீகரிக்கப்படும்.