கார் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப்பின் சிறப்பம்சங்கள்
-
தொந்தரவு-இல்லாத அதிக-மதிப்புள்ள கடன்
ரூ. 35 லட்சம் வரை அதிகபட்ச வரம்புடன் உங்கள் காரின் மதிப்பீட்டில் 150% வரை நிதிகளை பெறுங்கள்.
-
கட்டுப்படியாகக்கூடிய EMI-கள்
ஒரு நெகிழ்வான தவணைக்காலத்தில் பட்ஜெட்-ஃப்ரண்ட்லி தவணைகளில் எளிதாக கடனை திருப்பிச் செலுத்துங்கள்.
-
விரைவான செயல்முறை
உங்கள் கடன் உடனடியாக ஒப்புதல் பெற்று வெறும் 48 மணிநேரங்களில் நிதிகளை பெறுங்கள்*.
-
வீட்டிற்கே வந்து ஆவண சேகரிப்பு வசதி
உங்கள் வீட்டிலிருந்து வெளியேறாமல் எங்கள் பிரதிநிதியிடம் உங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.
-
பிரீமியம் சேவைகள்
கார் காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்ற கூடுதல் சேவைகளை குறைந்த செலவில் பெறுங்கள்.
கார் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப்
பஜாஜ் ஃபின்சர்வ் மூலம், நீங்கள் உங்கள் தற்போதைய கார் கடன் இருப்பை டிரான்ஸ்ஃபர் செய்யலாம் மற்றும் உங்கள் அவசர செலவுகளுக்கு ரூ. 35 லட்சம் வரை அதிக மதிப்புள்ள டாப்-அப் கடனைப் பெறலாம். கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் நெகிழ்வான தவணைக்கால விருப்பங்களுடன், உங்கள் கடனை குறைவான மாதாந்திர தவணைகளில் திருப்பிச் செலுத்துங்கள்.
எளிய தகுதி வரம்பை பூர்த்தி செய்து உங்கள் கடன் விண்ணப்பத்திற்கு உடனடி ஒப்புதலைப் பெறுங்கள். உங்கள் வசதிக்கேற்ப வீட்டிற்கே வந்து ஆவண சேகரிப்பு செய்யும் வசதியை தேர்வு செய்து, உங்கள் வசிப்பிடத்தை பார்வையிடும் எங்கள் பிரதிநிதியிடம் ஒரு சில ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
பஜாஜ் ஃபின்சர்வ் கார் காப்பீடு, ஆயுள் காப்பீடு, நிதி நிலைமை அறிக்கை மற்றும் ஜிபிஎஸ் டிராக்கர் வசதி போன்ற கூடுதல் நன்மைகளை குறைந்தபட்ச கூடுதல் கட்டணங்களில் வழங்குகிறது.
*நிபந்தனைகள் பொருந்தும்
கார் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் - தகுதி வரம்பு
எளிய தகுதி வரம்பை பூர்த்தி செய்வதன் மூலம் நீங்கள் கார் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப்-அப் கடனை பெற முடியும்.
-
மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு:
வயது: 21 (கடன் விண்ணப்பத்தின் போது) முதல் 60 வயது வரை (தவணைக்காலத்தின் இறுதியில்)
வேலை காலம்: 1 ஆண்டு
குறைந்தபட்ச சம்பளம்: ரூ. 20,000
செலுத்தப்பட்ட இஎம்ஐ-கள்: 6 மாதங்கள் -
சுய தொழில் தனிநபர்களுக்கு:
வயது: 25(கடன் விண்ணப்பத்தின் போது) முதல் 65 ஆண்டுகள் வரை (கடன் தவணைக்காலத்தின் இறுதியில்)
செலுத்தப்பட்ட இஎம்ஐ-கள்: 6 மாதங்கள்
கார் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப்-அப் கடன்: தேவையான ஆவணங்கள்
நீங்கள் உங்கள் கார் இருப்பை பஜாஜ் ஃபின்சர்விற்கு டிரான்ஸ்ஃபர் செய்து ஒரு டாப்-அப் கடனை வெறும் சில ஆவணங்கள் கொண்டு பெறலாம். இந்த ஆவணங்களாவன:
- கேஒய்சி ஆவணங்கள்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- வங்கி அறிக்கை
- சம்பள ரசீதுகள்
- ஆர்சி புத்தகம்
கார் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப்-அப் கடன்: எப்படி விண்ணப்பிப்பது
கார் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப்-அப் கடனுக்கு விண்ணப்பிக்க சில எளிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
- 1 எங்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை திறக்க இப்போது விண்ணப்பிக்க என்பதன் மீது கிளிக் செய்யவும்
- 2 உங்கள் கார் விவரங்களை நிரப்பவும்
- 3 உங்கள் அடிப்படை தனிப்பட்ட தகவலை பகிருங்கள் மற்றும் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பியுங்கள்
மேற்கொண்ட படிநிலைகள் குறித்து உங்களுக்கு வழிகாட்ட எங்கள் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.