முதலீட்டில் மிகுந்த அறிவு பெற்றவர்கள் தங்களின் முதலீடு தொகுப்பிலிருந்து ரிட்டர்ன்கள் கிடைக்கும் என்ற நிச்சயத்தன்மையை விரும்புவர். பஜாஜ் பைனான்ஸின் FD (வைப்பு நிதி) அதைத்தான் உங்களுக்கு தருகிறது. இந்தியாவின் மிக சிறந்த வைப்பு திட்டங்களில் ஒன்று என கருதப்படுவதால் உங்கள் தொகுப்பிற்கு அதன் தகுதிக்கேற்ப நாங்கள் நிலைத்தன்மையையும் நிச்சயத்தன்மையையும் தருவோமென நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைக்கலாம்.!
மேற்கூறப்பட்ட தொடர்பு விருப்பத்தேர்வுகளை தவிர நடப்பிலிருக்கும் பஜாஜ் வாடிக்கையாளர்கள் தங்கள் எக்ஸ்பீரியா உள்நுழையும் அடையாளங்களை கொண்டும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
தற்போதுள்ள வாடிக்கையாளர், இங்கே கிளிக் செய்யவும்