அம்சங்கள் மற்றும் நன்மைகள்

 • Part-prepayment facility

  பகுதியளவு-முன்பணம் செலுத்தல் வசதி

  கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் உங்கள் கடனை பகுதியளவு-முன்கூட்டியே செலுத்துங்கள். இருப்பினும், உங்கள் ப்ரீபெய்டு தொகை 3 EMI-களை விட அதிகமாக இருக்க வேண்டும்.

 • Online account access

  ஆன்லைன் கணக்கு அணுகல்

  எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் மூலம் உங்கள் கடன் கணக்கை ஆன்லைனில் நிர்வகித்திடுங்கள்.

 • Hassle-free loan with less paperwork

  குறைவான ஆவணங்களுடன் தொந்தரவு இல்லாத கடன்

  ஒரு எளிதான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையில் வெறும் சில தேவையான ஆவணங்களுடன் மருத்துவர் கடனைப் பெறுங்கள்.

 • Affordable interest rates

  மிகக்குறைவான வட்டி விகிதங்களை அனுபவிக்கவும்

  பெயரளவு கட்டணங்களுடன் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் மருத்துவர் கடனைப் பெறுங்கள்.

 • Flexi loans

  ஃப்ளெக்ஸி கடன்கள்

  உங்கள் வசதிக்கேற்ப முழுமையான தொகையை அல்லது பகுதிகளில் வித்ட்ரா செய்யுங்கள். வட்டியை மட்டுமே இஎம்ஐ ஆக செலுத்துங்கள் மற்றும் தவணைக்காலத்தின் போது எந்த நேரத்திலும் முன்கூட்டியே செலுத்துங்கள்/பகுதியளவு-முன்கூட்டியே செலுத்துங்கள்.

பஜாஜ் ஃபின்சர்வ் மருத்துவர் கடன் பல்வேறு தொழில்முறை மற்றும் தனிப்பட்ட செலவுகளை பூர்த்தி செய்ய மருத்துவர்களுக்கு போதுமான ஒப்புதலை வழங்கும் போது கடன் வாங்கும் அனுபவத்தை தொந்தரவு இல்லாமல் செய்ய பல வசதியான அம்சங்களுடன் வருகிறது. ஆன்லைனில் விண்ணப்பித்து குறைந்தபட்ச ஆவணங்களுடன் ரூ. 50 லட்சம் வரை பெறுங்கள், மற்றும் ஃப்ளெக்ஸி வசதியை நீங்கள் தேர்வு செய்யும்போது 45%* வரை குறைவான இஎம்ஐ-களை செலுத்துங்கள்.

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்

மேலும் படிக்க குறைவாக படிக்கவும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மருத்துவர் கடன் எவ்வாறு செயல்படுகிறது?

தேவையான தகுதி வரம்பை நீங்கள் பூர்த்தி செய்தவுடன், ஒரு எளிய ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மூலம் மருத்துவர்களுக்கான கடனை நீங்கள் பெறலாம். மருத்துவர் கடனுக்கு விண்ணப்பிக்க இந்த படிநிலைகளை பின்பற்றவும்:

 1. விண்ணப்ப படிவத்தை திறக்க 'ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்' மீது கிளிக் செய்யவும்
 2. உங்கள் போன் எண் மற்றும் உங்களுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி-ஐ உள்ளிடவும்
 3. படிவத்தில் உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை விவரங்களை பகிருங்கள்
 4. உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

நீங்கள் படிவத்தை சமர்ப்பித்தவுடன், மேலும் செயல்முறைக்காக எங்கள் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.

மருத்துவர் கடனின் இறுதி-பயன்பாடுகள் யாவை?

குழந்தைகளின் மேல் படிப்பு, திருமணங்கள், பயணம், கடன் ஒருங்கிணைப்பு மற்றும் கிளினிக் விரிவாக்கம் போன்ற பல காரணங்களுக்காக மருத்துவர் கடன் திட்டத்தின் கீழ் நீங்கள் நிதிகளை பயன்படுத்தலாம். பஜாஜ் ஃபின்சர்வ் குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் உங்கள் இஎம்ஐ-களை 45% வரை குறைக்கும் பிரத்யேக ஃப்ளெக்ஸி வசதியுடன் ரூ. 50 லட்சம் வரை மருத்துவர் கடன்களை வழங்குகிறது*.

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்