பஜாஜ் ஃபின்சர்வ் (இப்போது பதிவிறக்கம் செய்யுங்கள்)

பஜாஜ் ஃபின்சர்வ் செயலியானது உங்கள் அனைத்து கடனுக்கு-பின் அல்லது முதலீடு சேவைகளுக்கான ஒரே-குடையின் கீழ் இந்தியாவின் மிக பரந்துப்பட்ட வங்கியல்லாத நிதி நிறுவனமான பஜாஜ் ஃபின்சர்விடமிருந்து கிடைக்கப்பெறும் ஒரு தீர்வாகும். இந்த தொழிற்துறையில் மிக சிறந்த செயலியுடன் ஒப்பிடப்படும் இந்த செயலியானது ஒரு சுத்தமான எளிய பயனர் இடைமுகம், மிக சிறந்த பயனர் அனுபவம் மற்றும் சுலபமான நேவிகேஷன் ஆகியவைகளை வழங்கும் ஒரு வடிவத்துடன் வருகிறது.

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி மூலம் நுகர்வோர்கள் தங்களுக்கென தனிப்பயனாக்கப்பட்ட முன்-ஒப்புதல் வழங்கிய மற்றும் பரிந்துரைக்கப்பட்ட சலுகைகளை பார்வையிடவோ அவைகளுக்கு விண்ணப்பிக்கவோ இயலும்.

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட செயலியின் மூலம் இவைகளை நீங்கள் செய்து முடிக்கலாம்:

1. நடப்பிலுள்ள ரிலேஷன்ஸ்: உங்கள் நடப்பு கடன்கள் மற்றும் முதலீடுகள் ஆகியவைகளை பார்வையிடுங்கள் மற்றும் அவைகளை நிர்வகியுங்கள். தொகைகளை செலுத்துங்கள் மற்றும் எங்கிருந்தும் உங்கள் நிதிசார் அறிக்கைகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.

2. முந்தைய உறவுகள்: முடிவு பெற்ற கடன்கள் மற்றும் முதலீடுகள் ஆகியவைகளை பற்றிய தகவல்களை அணுகுங்கள். உங்கள் அறிக்கைகளை பாருங்கள் மற்றும் மேலும் பல சேவையம்சங்களை பெறுங்கள்.

3. பணம் செலுத்தல்கள்: உங்கள் EMI-களை செலுத்துங்கள், கடன்களுக்கு பகுதியளவு-பணம் செலுத்துங்கள் அல்லது கடன்களை முன்கூட்டியே அடையுங்கள் மற்றும் எதிர்கால தொகை செலுத்தல்களை பற்றிய விவரங்களை செயலியில் இருந்து அணுகுங்கள்.

4. டிராடவுன் வசதி: டிராடவுன் வசதி முன்பை விட தற்போது மிகவும் சுலபமாக கிடைக்கிறது.

5. தகவலறிக்கைகள்: உங்கள் அனைத்து தொகை செலுத்தல்கள், அறிக்கை பதிவிறக்கங்கள் மற்றும் சலுகை தகவலறிக்கைகள் ஆகியவைகளை முகப்பு பக்கத்தில் தகவலறிக்கைகள் தாவலின் கீழ் பாருங்கள்,.

6. ஒரு வேண்டுகோளை பதிவு செய்யுங்கள்: ஒரு வேண்டுகோளை பதிவு செய்யுங்கள். ஸ்டேட்டஸை சோதியுங்கள் மற்றும் முந்தைய வேண்டுகோள்களை பற்றிய விரிவான காட்சியை பெறுங்கள்.

7. செயலிகள் நேவிகேஷன் எக்ஸ்பீரியா மற்றும் BFL வாலெட் ஆகியவைகளின் ஊடே சுலபமான நேவிகேஷன்.

8. முன்-ஒப்புதல் வழங்கிய சலுகைகள்: முன்-ஒப்புதல் வழங்கிய சலுகைகள் & விவரங்களை பாருங்கள். தயாரிப்புகள் பற்றிய விவரங்களை பெறுங்கள் அல்லது ஒரு பதில் அழைப்புக்கு விண்ணப்பியுங்கள்.
 

எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?

 • 1

  வழிமுறை 1

  பஜாஜ் ஃபின்சர்வ் செயலியை Play Store அல்லது iOS Store-இல் இருந்து பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்க. .

 • 2

  வழிமுறை 2

  உங்கள் எக்ஸ்பீரியா ID-ஐ கொண்டோ அல்லது உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒரு-முறை பயனாகும் கடவுச்சொல்லை உங்கள் மொபைல் எண்ணுடன் பயன்படுத்தியோ உள்நுழையுங்கள்.

 • 3

  வழிமுறை 3

  உங்கள் நடப்பு மற்றும் முந்தைய பஜாஜ் ஃபின்சர்வுடனான உறவுகளை உலாவுங்கள். மேலும் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட சலுகைகளை பற்றி முன்-ஒப்புதல் வழங்கிய மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பகுதியில் ஆராயுங்கள். .

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி – உங்கள் நடப்பு ரிலேஷன்ஷிப்-ஐ நிர்வகியுங்கள்