ஒரு குழு மருத்துவ காப்பீடு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். எந்தவொரு மருத்துவ செலவுகளுக்கும் எதிராக உங்களின் குழு ஊழியர்களை பாதுகாக்க நீங்கள் ஒரு ஒற்றை பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும். மேலும் நீங்கள் அவர்களின் துணைவியர் மற்றும் குழந்தைகளையும் அதே பாலிசிக்கு உட்படுத்தலாம். ஆதலால், பல பாலிசிகளுக்கு பதிலாக வெறும் ஒரு குழு பாலிசியை பெறுங்கள், இதில் தொந்தரவும் குறைவு தேவைப்படும் ஆவணங்களும் குறைவு.
ஒரு குழு மருத்துவக் காப்பீட்டு பாலிசியை ஒரு நிறுவன உரிமையாளர் அல்லது ஒரு ஒரே வகையான தொழிலாளர் குழு பெற முடியும்.
ஆம், குழு மருத்துவக் காப்பீட்டு பாலிசி யின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட தனிநபரின் வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளும் அடங்குகின்றனர்.
உங்களுக்கு தெரியுமா, ஒரு நல்ல சிபில் ஸ்கோர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீது சிறந்த டீல்களை பெற உதவும்?