விரைவான மற்றும் எளிதான தொழில் கடன்கள் மூலம் உங்கள் தொழிலை முன்னேற்ற நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம், எனவே நீங்கள் உங்கள் கனவுகளை நனவாக்க முடியும். உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட எங்களுடைய முன்பே அங்கீகரிக்கப்பட்ட சலுகைகளுடன் உங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.
எளிதான ஃப்ளெக்ஸி-கடன் வசதியைப் பெறுங்கள், இங்கு நீங்கள் EMI-யாக வட்டியை மட்டுமே செலுத்துவீர்கள் மற்றும் தவணைக்காலத்தின் முடிவில் அசல் தொகையை திருப்பிச் செலுத்துங்கள்.
உங்கள் உள்கட்டமைப்பு, செயல்பாடுகள், உபகரணங்கள், இன்வென்டரி அல்லது நடப்பு மூலதனத்தை வளர்ப்பதற்கு ரூ. 45 லட்சம் வரையிலான விரைவான தொழில் கடன்களை நாங்கள் வழங்குகிறோம்.
குறைவான வட்டிவிகிதங்கள், மற்றும் விருப்பமான திருப்பிச் செலுத்தும் வாய்ப்புகளுடன் உங்களுக்கு ஏற்ற வகையில் எங்களது உடனடி தொழில் கடன்கள் கிடைக்கின்றன.
குறைந்தபட்ச ஆவணத்துடனும், தொந்தரவில்லாத விண்ணப்ப செயல்முறையுடனும் உங்களுக்காக முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சிறந்த தொழில் கடன் சலுகைகளைப் பெறுங்கள்
உங்கள் தொழில் கடன் அறிக்கையை வசதிக்கேற்ப, எந்த நேரத்திலும் எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகுங்கள்.
நிமிடங்களில் ஒரு தொழில் கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கவும்:
ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை
படிநிலை 1: இங்கே கிளிக் செய்து எங்கள் தொழில் கடனுக்கு விண்ணப்பிக்கவும்
படிநிலை 2: தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, சமர்ப்பிக்கவும் என்பதை கிளிக் செய்யவும்
படிநிலை 3: உங்கள் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையுடன் எங்கள் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்
ஆஃப்லைன் விண்ணப்ப செயல்முறை
படிநிலை 1: 'BL' என டைப் செய்து 9773633633 க்கு SMS அனுப்பவும்
படிநிலை 2: உங்கள் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையுடன் எங்கள் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்