படம்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்
உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்

இந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது

ஒரு-முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்*

0 வினாடிகள்
நிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
பிறந்த தேதியை தேர்ந்தெடுக்கவும்
PAN கார்டு விவரங்களை உள்ளிடவும்
பட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்
அலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்
தற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்
உங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்
ஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)

நன்றி

நில கடன்கள்/மனை கடன்கள் பற்றி

நில அல்லது மனை வாங்க கடன் என்பது பஜாஜ் ஃபின்சர்வின் தனித்துவமிக்க நிதியுதவி விருப்பத்தேர்வாகும். இது உங்களுக்கு குடியிருப்பு கட்ட ஒரு வீட்டு மனையை வாங்க உதவுகிறது. சொந்த வீடு என்பது உச்சக்கட்ட கனவு என்றாலும் ஒவ்வொரு அம்சமும் நிறைந்த ஒரு இல்லம் கட்டுவது அதிக திருப்தியை கொடுக்கும்.

பஜாஜ் ஃபின்சர்வின் நில கடன்கள் உங்களுக்கெனவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டவை. இவை நீங்கள் விரும்பும் மனையை சுலபமாக வாங்க உதவுகின்றன. இது வீட்டு கடனிலிருந்து மாறுபட்டவை ஏனென்றால் வீட்டு கடன்கள் உடனடியாக குடியேறும் வீடுகளை வாங்க மட்டுமே உதவுகின்றன. ஆனால் நிலம் வாங்க கடன் என்பது சொந்த வீடு என்ற கனவை ஒவ்வொரு விதத்திலும் நனவாக்க உதவுகிறது.

இந்த நிலம் வாங்க கடன் என்பது உங்களுக்கு இரண்டு வழிகளில் கச்சிதமாக பொருந்தும் விருப்பத்தேர்வாகும்:

 • மறு விற்பனை செய்யப்படும் வீட்டு மனையை நீங்கள் வாங்க திட்டமிட்டால்

 • நேரடி ஒதுக்கல் மூலம் ஒரு வீட்டு மனையை நீங்கள் வாங்க திட்டமிட்டால்

இந்த தனிப்பயனாக்கப்பட்ட பாதுகாப்பான கடனுக்கு விண்ணப்பித்து அதிகபட்ச சிறப்பம்சங்களையும் நன்மைகளையும் பெறுங்கள்.

 

மனை வாங்க கடன் - சிறப்பம்சங்கள் மற்றும் பலன்கள்

 • அதிக மதிப்புள்ள கடன் தொகை

  மாத வருமானம் பெறுபவர்கள் அதிக மதிப்பு கொண்ட ஒரு வீட்டு மனை கடனை ரூ. 3.5 கோடி வரை பெறலாம். இக்கடனை பஜாஜ் ஃபின்சர்விடமிருந்து எந்த முக்கிய இந்திய நகரங்களிலிருந்தும் பெறலாம்.

 • நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் காலம்

  மனை வாங்க பெறும் கடன் மீது திரும்பச் செலுத்துதல் 240 மாதங்கள் வரையிலான வசதியான தவணைக்காலங்கள் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது.

 • நில கடன்கள் மீது உடனடி ஒப்புதல்

  உங்கள் கடன் ஒப்புதலுக்காக இனி நாட்கள் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் கடனுக்கு 5 நிமிடங்களுக்குள்ளேயே ஒப்புதலை பெறுங்கள்.

 • விரைவான மற்றும் சுலபமான பட்டுவாடா

  ஒரு வீட்டு மனை வாங்கும்போது உடனடி தொகை செலுத்துதலின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம். விரைவான மற்றும் சுலபமான மனை வாங்கல் கடன் பட்டுவாடாவை உங்கள் விண்ணப்பம் ஒப்புதல் பெற்ற 72 மணிநேரங்களுக்குள் பெற்றிடுங்கள்.

 • தனித்துவமான பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி

  விரைவான செயல்முறை மற்றும் குறைந்தபட்ச ஆவணமாக்கல் ஆகிய அம்சங்களானது உங்கள் நடப்பு நிலம் வாங்க கடன் மீது பஜாஜ் ஃபின்சர்வ் வழங்கும் மறு நிதியளித்தலை எளிதாக்குகின்றன. நீங்கள் ஏற்கனவே மனை வாங்க கடன் பெற்றிருக்கிறீர்கள் என்றால் மீதமுள்ள கடன் அசல் தொகையை மிக குறைந்த வட்டி விகிதத்தில் மற்றும் கவர்ச்சிகரமான டாப்-அப் கடன் போன்ற சலுகைகளுடன் கூடிய ஒரு கடனுக்கு மாற்றிக்கொள்ளுங்கள். மேலும் இது பகுதியளவு முன்பணம் செலுத்தல், முன்கூட்டியே அடைத்தல் (ஃபோர்குளோஷர்), மற்றும் இதர கூடுதல் நன்மைகளுடன் கிடைக்கிறது.

 • ஆன்லைன் கடன் கணக்கிற்கு சுலபமான அணுகல்

  ஆன்லைன் கணக்கு நிர்வாகத்தின் மூலம் எங்கிருந்தும் வேண்டுமானாலும் குடியிருப்பு மனை வாங்குவதற்கான உங்கள் கடனின் நிலை மற்றும் விவரங்களை அணுகவும். பணம் செலுத்தல், பணம் செலுத்துதல் கண்காணிப்பு, மற்றும் பிற தொடர்பான தகவல்கள் போன் உங்கள் கடன்கள் தொடர்பான விவரங்களை டிஜிட்டல் போர்ட்டல் அல்லது பஜாஜ் ஃபின்சர்வ் செயலி மூலம் எளிதாக சரிபார்க்கவும். இந்த ஆன்லைன் கணக்கிற்கு உடனடி அணுகலை பெறுவதற்கு, சரியான ஆதார சான்றுகளுடன் உள்நுழையவும்.

 • ஆவணமாக்கல் தேவைப்படாத டாப்-அப் கடன்கள்

  மற்ற நிதிசார் தேவைகளை சுலபமாக ஒரு அதிக-மதிப்பு கொண்ட டாப்-அப் கடனை கொண்டு எதிர்கொள்ளுங்கள். நடப்பு தொகையை விட இந்த தொகை அதிகமாகும் தவிர இதை பெற எவ்வித கூடுதல் ஆவணங்களும் தேவையில்லை.

   

  பயன்படுத்தவும் EMI கால்குலேட்டர்உங்களின் மாதாந்திர வெளியீட்டை அறியவும் மற்றும் அதன்படி தேவையான தொகையை விண்ணப்பிக்கவும்.

   

  இக்கடன் பின்வருபவைகளையும் உள்ளடக்கும் வரி பலன்கள் வருமான வரி சட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ. 50,000 மற்றும் ரூ. 2 லட்சம் வரை நீங்கள் அசல் தொகை மீது தள்ளுபடி கோரலாம்.

நிலம் வாங்க கடன்: தகுதிகள் மற்றும் ஆவணங்கள்

ஒரு கடன் பெற குறைந்தபட்ச தகுதி நிபந்தனைகளையும் ஆவண தேவைகளையும் பூர்த்தி செய்யுங்கள். இந்த தகுதி கால்குலேட்டரை ஆன்லைனில் பயன்படுத்தி உங்களுக்கு கிடைக்கக்கூடிய தொகையை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

 

நிலம் வாங்க கடன்: வட்டி விகிதங்கள், கட்டணங்கள் மற்றும் அபராதங்கள்

பஜாஜ் ஃபின்சர்வ் வழங்கும் நிலம் வாங்க கடனுக்கான வட்டி விகிதம், கட்டணங்கள் மற்றும் அபராதங்கள் மிக மலிவானவைகளில் ஒன்றாகும். மேலும், கடனை முன்செலுத்துதல் மற்றும் முன்கூட்டியே அடைத்தல் ஆகியவைகளுக்கு எவ்வித கட்டணங்களும் இல்லை. கட்டணங்களின் விவரம் பின்வருமாறு.

 

 • வட்டி விகிதங்கள்
 • பொருந்தக்கூடிய கட்டணங்கள்
 •  
 • வழக்கமான வட்டி விகிதம்
 • 9.35% - 11.15% (சுய-வேலை பார்ப்பவர்)
 • வழக்கமான வட்டி விகிதம்
 • 9.05% - 10.30% (மாத வருமானம் பெறுவோர்)
 • புரோமோஷனல் வட்டி விகிதம்
 • 8.30%** முதல் (ரூ. 30 லட்சம் வரையிலான கடன்கள்) (சம்பளம் பெறுபவர்)
 • சுயவேலை பார்ப்பவர்களுக்கான பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட்-யின் ஃப்ளோட்டிங் ரெஃபரென்ஸ் விகிதம்
 • 20.90% (BFL-SE FRR)
 • மாத வருமானம் பெறுபவர்களுக்கான பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட்-யின் ஃப்ளோட்டிங் ரெஃபரென்ஸ் விகிதம்
 • 20.90% (BFL-SAL FRR)

பகுதியளவு-முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள்:

கடனாளர் வகை வட்டி வகை நேரம் (மாதங்கள்) பகுதியளவு-பணம் முன்-செலுத்தல் கட்டணங்கள்
அனைத்து கடன் வாடிக்கையாளர்களும் நிலையான வட்டி விகிதம் 1க்கு அதிகமாக 2% கட்டணம் + வரிகள்
தனிநபர் மாறும் வட்டி விகிதம் 1க்கு அதிகமாக 0
தனிநபர்-அல்லாத மாறும் வட்டி விகிதம் 1க்கு அதிகமாக 2% கட்டணம் + வரிகள்

முன்கூட்டியே அடைத்தல் கட்டணங்கள்:

கடனாளர் வகை வட்டி வகை நேரம் (மாதங்கள்) முன்கூட்டியே அடைத்தல் கட்டணங்கள்
அனைத்து கடன் வாடிக்கையாளர்களும் நிலையான வட்டி விகிதம் 1க்கு அதிகமாக 4% கட்டணம் + வரிகள்
தனிநபர் மாறும் வட்டி விகிதம் 1க்கு அதிகமாக 0
தனிநபர்-அல்லாத மாறும் வட்டி விகிதம் 1க்கு அதிகமாக 4% கட்டணம் + வரிகள்
மற்ற கட்டணங்கள் கட்டணங்கள்
அடமான நோக்குநிலை கட்டணம் (திருப்பி தரப்படமாட்டாது) ₹. 1,999
செயல்முறை கட்டணம் (சுயவேலை பார்க்கும் விண்ணப்பத்தாரர்கள்) 1.20% வரை
செயல்முறை கட்டணம் (மாத ஊதியம் பெறும் விண்ணப்பத்தாரர்கள்) 0.80% வரை
கடன் அறிக்கை கட்டணங்கள் ரூ. 50
EMI பவுன்ஸ் விகிதங்கள் ₹. 3,000
ஒரு-முறைக்கான பாதுகாப்பு கட்டணம் ₹. 9,999
அசல் & வட்டி அறிக்கை கட்டணங்கள் 0
அபராத கட்டணங்கள் 2% ஒவ்வொரு மாதமும் + பொருந்தும் வரிகள்

நிலம் வாங்குவதற்கான கடனுக்கு எப்படி விண்ணப்பம் செய்வது?

 

நீங்கள் சுலபமாக இந்த மனை வாங்க கடனை பெறலாம் ஆன்லைன் விண்ணப்ப படிவம்

மக்களும் இதையே கருதுகின்றனர்

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

கடன் தொகையில் விதிக்கப்படும் உங்களுடைய மாதாந்திர EMI, தவணைகள் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்

இப்போது கணக்கிடு

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

தற்போதைய வீட்டு கடனை சரிபார்க்கவும்
வட்டி விகிதங்கள்

மேலும் ஆராயவும்

வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

எந்தவித கூடுதல் ஆவணமும் இல்லாமல் டாப் அப் கடனைப் பெறுங்கள்

விண்ணப்பி

வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்

உங்களுடைய வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றார்போன்று விண்ணப்பத் தொகையைத் திட்டமிடவும்

இப்போது கணக்கிடு