தொழில் கடன் பஜாஜ்

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

தயவுசெய்து உங்களுடைய முதல் மற்றும் கடைசிப் பெயரை உள்ளிடவும்
10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
தயவுசெய்து உங்களுடைய பிறந்த நாளை உள்ளிடவும்
தயவுசெய்து ஒரு சரியான PAN அட்டை எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடுக
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்

T&C க்கு நான் ஒப்புதல் அளிக்கிறேன் மற்றும் விளம்பர தொடர்பு/பெறப்பட்ட சேவைகளை பூர்த்தி செய்வதற்கு எனது விவரங்களை பயன்படுத்த பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், அதன் பிரதிநிதிகள்/தொழில் பங்குதாரர்கள்/துணை நிறுவனங்களுக்கு நான் அங்கீகாரம் அளிக்கிறேன்.

நன்றி

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் என்றால் என்ன?

இந்த ஸ்டேன்ட் அப் இந்தியா திட்டம் பட்டியல் வகுப்பினர்/பட்டியல் பழங்குடியினர் மற்றும் சுயதொழில் முனையும் பெண்களுக்கு பசுமைப்புல திட்டங்களை அமைத்திட நிதியுதவியளிக்கிறது. ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடி வரை வங்கி கடன்கள் பெற இது வழி வகுக்கிறது. அம்மாதிரியான திட்டங்களை துவக்க கடன் தொகை தலா ஒரு வங்கி கிளை வீதம் குறைந்தபட்சம் ஒரு பட்டியல் வகுப்பினர்/பட்டியல் பழங்குடியினர் உறுப்பினருக்கு கிடைக்கிறது.

பசுமைப்புல திட்டமானது ஏற்கனவே இருக்கும் அமைப்பை இடிக்கவோ அல்லது சீரமைக்கவோ தேவையில்லாத பயன்படுத்தப்படாத நிலங்களில் புதிய கட்டமைப்புகளை நிறுவும் திட்டமாகும்.

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் தயாரிப்பு, சேவைகள் அல்லது வர்த்தகம் போன்ற துறைகளில் முதல் முறையாக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக கிடைக்கிறது. இது மேலும் குறைந்தபட்சம் 51% பங்குகள் கொண்ட பட்டியல் வகுப்பினர்/பட்டியல் பழங்குடியினர் அல்லது ஒரு சுயதொழில் முனையும் பெண் இடம்பெறும் தனி நபரல்லாத நிறுவனங்களுக்கும் ஆதரவு அளிக்கிறது.

ஸ்டேன்ட் அப் இந்தியா கடன் தொகை மொத்த திட்ட செலவில் 75% அளவுக்கு வழங்கப்படும். சுயதொழில் முனைபவர் திட்ட செலவில் குறைந்தபட்சமாக 10% தொகையை ஸ்டேன்ட் அப் இந்தியா கடன் திட்டத்தின் கீழ் முன் முதலீடு செய்ய எதிர்பார்க்கப்படுவார்.

இந்த ஸ்டேன்ட் அப் ஸ்கீம் வங்கிகள் மூலம் வழங்கப்படும். கடன் அளிப்பவரின் முடிவின் படி இந்த ஸ்டேன்ட் அப் கடனுக்கு ஒரு பக்கத்துணை அல்லது CGFSIL ஸ்டாண்ட் அப் இந்தியா கடன்களுக்காக உத்தரவாதமான கிரெடிட் நிதி திட்டம்) தேவைப்படும்.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முன்தொகைகள் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன. மாறாக, ரூ. 30 லட்சம் மூலதனம் வரை வழங்கும் பஜாஜ் ஃபின்செர்வின் MSMEகளுக்கான பாதுகாப்பில்லா கடன்களையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஒரு சுயதொழில் முனைபவராக நீங்கள் இக்கடன்களை இயந்திரம் & கருவிகளில் முதலீடு செய்து உங்கள் மூலப்பொருட்கள் விநியோக சங்கிலியை துவக்கி வைக்க உதவவோ அல்லது உங்கள் வேலை மூலதன த்தை அதிகரித்துக்கொள்ளவோ இயலும்.

மக்களும் இதையே கருதுகின்றனர்

பணிசெய்யும் முதலீட்டுக் கடன் மக்கள் கருதிய படம்

நடப்பு மூலதனம்

செயல்பாட்டு செலவுகளை நிர்வகியுங்கள்
ரூ. 32 லட்சம் வரை | வசதியான தவணைக்கால தேர்வுகள்

அறிய
Digital Health EMI Network Card

Digital Health EMI Network Card

Instant activation with a pre-approved limit of up to Rs. 4 Lakh

இப்போது பெற்றிடுங்கள்
பெண்களுக்கான தொழிற்கடன் மக்கள் கருதிய படம்

பெண்களுக்கான தொழில் கடன்

தனிப்பயனாக்கப்பட்ட கடன்களை பெறுங்கள்
ரூ. 32 லட்சம் வரை | குறைவான ஆவணம் சரிபார்த்தல்

அறிய
இயந்திரக் கடன்

இயந்திரக் கடன்

இயந்திரத்தை மேம்படுத்துவதற்கான நிதி
ரூ. 32 லட்சம் வரை | வட்டியை EMI-யாக செலுத்துங்கள்

அறிய