business loan bajaj

விரைவான விண்ணப்பம்

விண்ணப்பிக்க வெறும் 60 வினாடிகள்

தயவுசெய்து உங்களுடைய முதல் மற்றும் கடைசிப் பெயரை உள்ளிடவும்
10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்
தயவுசெய்து உங்களுடைய பிறந்த நாளை உள்ளிடவும்
தயவுசெய்து ஒரு சரியான PAN அட்டை எண்ணை உள்ளிடவும்
உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடுக
தனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்

T&C க்கு நான் ஒப்புதல் அளிக்கிறேன் மற்றும் விளம்பர தொடர்பு/பெறப்பட்ட சேவைகளை பூர்த்தி செய்வதற்கு எனது விவரங்களை பயன்படுத்த பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், அதன் பிரதிநிதிகள்/தொழில் பங்குதாரர்கள்/துணை நிறுவனங்களுக்கு நான் அங்கீகாரம் அளிக்கிறேன்.

நன்றி

CGTMSE என்றால் என்ன?

குறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை (CGTMSE) இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் மற்றும் சிறு தொழில் துறை வளர்ச்சி வங்கி (SIDBI) மூலம் நிறுவப்பட்ட அறக்கட்டளை ஆகும்.

30 ஆகஸ்ட் 2000 இல் தொடங்கப்பட்ட CGTMSE திட்டத்தின் முக்கிய நோக்கம் SMEs மற்றும் MSME களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் அளிப்பதாகும்.
CGTMSE தொழில் முனைவோர் பணம் செலுத்த தவறும் என்ற அச்சம் இல்லாமல் தொழில்களை தொடங்குவதற்கு பிணையம் இல்லாத கடன்களை வாங்குவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடன் பெறுபவர் செலுத்த தவறுகிற பட்சத்தில் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை கடன் வழங்கும் நிறுவனத்துக்கு அறக்கட்டளை நிதியை திருப்பிச் செலுத்துகிறது.

அறக்கட்டளை பின்வரும் அம்சங்களில் செயல்படுகிறது:
இது கடனுக்கான தொகையில் 75% (85% சில இடங்களில்) வரை 50 லட்சம் வரையிலான கடன்களுக்கு அதிகபட்சம் ரூ. 62.5 - 65 லட்சம் திருப்பி செலுத்துதல் உத்தரவாதம் அளித்துள்ளது.
இந்த அறக்கட்டளை ரூ. 50 லட்சம் முதல் ரூ. 100 லட்சம் வரையிலான கடன்களுக்கு அதிகபட்சமாக 50% உத்தரவாதம் அளிக்கும்.
இது குறு நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 85% வரை உத்தரவாதம் அளிக்கிறது.
இது வடகிழக்கு பிராந்தியத்தில் (NER) பெண்கள் தலைமையிலான MSMEs களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கு 80% வரை திருப்பி செலுத்துதல் உத்தரவாதம் அளிக்கிறது.

3 மாத காலத்திற்கு உள்ள வட்டி உட்பட மொத்த கடன் தொகை மற்றும்/அல்லது வழக்கு பதிவு செய்யப்பட தேதி அல்லது கடன் செலுத்த தவறிய தேதியில் இருந்து கணக்கிடப்பட்ட வட்டி எது குறைவோ அதனுடன் கூடிய நிலுவையிலுள்ள கடன் தொகைக்கு எதிராக இது திருப்பிச் செலுத்தப்படுகிறது.

CGTMSE கட்டணங்கள்:
CGTMSE க்கு பின்வரும் கட்டணங்கள் தேவைப்படுகிறது –
1. ரூ. 5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 0.75%.
2. ரூ. 5 லட்சம் முதல் ரூ.100 லட்சம் வரையிலான கடன்களுக்கு 0.85%.

CGTMSE திட்டம் கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், சில்லறை வணிகர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றைத் தவிர அனைத்து SMEsமற்றும் MSEEs களுக்கு கிடைக்கும்.
பஜாஜ் ஃபின்சர்வ் SME மற்றும் MSME கடன்கள் ரூ. 20 லட்சம் வரை வழங்குகிறது. இத்தகைய கடன்கள் பிணையம் இல்லாதவை. மேலும் 12 முதல் 60 மாதங்களுக்குள் எளிதாக EMI-களில் செலுத்தக்கூடிய 18% இல் தொடங்கும் வட்டி விகிதங்களுடன் வருகிறது.

மக்களும் இதையே கருதுகின்றனர்

Machinery Loan

இயந்திரக் கடன்

எந்திரத்தை மேம்படுத்துவதற்கான நிதி
ரூ. 20 லட்சம்வரை | வட்டியை EMI-யாக செலுத்துங்கள்

மேலும் அறிக
Flexi Business Loan

ஃப்ளெக்ஸி கடன் மாற்றம்

உங்கள் தற்போதைய கடனை மாற்றுங்கள் | 56% வரை குறைந்த EMI-களை செலுத்துங்கள்

மேலும் அறிக
Working Capital Loan People Considered Image

நடப்பு மூலதனம்

செயல்பாட்டு செலவுகளை மேலாண்மை செய்யுங்கள்
ரூ. 20 லட்சம்வரை | இளக்கமான கடன் கால தெரிவுகள்

மேலும் அறிக
Business Loan for Women People Considered Image

பெண்களுக்கான தொழில் கடன்

தனிப்பயனாக்கப்பட்ட கடன்களை பெறுங்கள்
ரூ. 20 லட்சம்வரை | குறைவான ஆவணம் சரிபார்த்தல்

மேலும் அறிக