இரு மற்றும் மூன்று சக்கர வாகன கடன்களின் சிறப்பம்சங்கள்
-
நாமினல் ஃபோர்குளோஷர் கட்டணங்கள்
நிலுவையிலுள்ள அசல் மீது 3% குறைந்தபட்ச கட்டணத்துடன் 12வது இஎம்ஐ-க்கு முன்னர் உங்கள் கடனை முன்கூட்டியே அடைக்கவும்.
-
பகுதியளவு முன்கூட்டியே அடைத்தல்(ஃபோர்குளோசர்) வசதி
உங்கள் கடனை எளிதாக பகுதியளவு-முன்கூட்டியே செலுத்துங்கள் மற்றும் உங்கள் தவணைக்காலம் அல்லது நிலுவையிலுள்ள இஎம்ஐ தொகையை குறைக்கவும்.
-
வெளிப்படைத்தன்மை செயல்முறை
கடன் வசதியைப் பெற்ற 10 நாட்களுக்குள் உங்கள் கடன் விவரங்களைப் பெறுங்கள்.
-
கால் சென்டர் உதவி
சிறந்த மற்றும் நட்புரீதியான தகவல்தொடர்புக்காக உங்களுக்கு விருப்பமான மொழியில் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
-
சுலபமான பே-இன்-கேஷ் (பணமாக செலுத்துதல்) விருப்பத்தேர்வு
உங்களிடம் உங்கள் வங்கி கணக்கு இல்லை என்றால் உங்கள் கடனை எளிதாக திருப்பிச் செலுத்துங்கள்.
-
சிறப்பு முன்-அங்கீகரிக்கப்பட்ட சலுகைகள்
எங்கள் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்படும் சிறப்பு முன்-ஒப்புதலளிக்கப்பட்ட டீல்களைப் பெறுங்கள்.
பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தொந்தரவு இல்லாத இரு மற்றும் மூன்று சக்கர வாகன நிதியுதவியுடன் ஒரு பைக்கை சொந்தமாக்கும் உங்கள் கனவை நிறைவேற்றுங்கள், இது இந்தியா முழுவதும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. நாடு முழுவதும் பஜாஜ் ஷோரூம்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட சேவை நிலையங்களில் இந்த கடன் வசதியை நீங்கள் பெற முடியும்.
பஜாஜ் ஆட்டோ ஃபைனான்ஸ், ஆட்டோ ஃபைனான்ஸ் பிரிவு, கேடிஎம் மோட்டார்சைக்கிள்கள் தவிர பல்சர், அவெஞ்சர், டிஸ்கவர், பிளாட்டினா மற்றும் சமீபத்திய வி போன்ற உங்களுக்கு பிடித்த பஜாஜ் மோட்டார்சைக்கிள்களை வாங்குவதில் உதவுவதற்கு வாகன கடன்களை வழங்குகிறது. பஜாஜ் ஆர்இ மூன்று சக்கர வாகனங்களின் பரந்த வகையான நிதி திட்டங்களையும் நாங்கள் வழங்குகிறோம்.
இரு மற்றும் மூன்று சக்கர வாகன கடன்களுக்கான தகுதி வரம்பு
இரு மற்றும் மூன்று சக்கர வாகன கடனுக்கு தகுதி பெற, நீங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும்:
- நீங்கள் குறைந்தபட்சம் 21 வயது (விண்ணப்ப நேரத்தில்) மற்றும் 65 ஆண்டுகளுக்கு குறைவாக அல்லது சமமாக இருக்க வேண்டும் (கடன் தவணைக்காலத்தின் இறுதியில்)
- நீங்கள் குறைந்தபட்சம் 1 ஆண்டுகளாக நகரத்தில் வசிக்க வேண்டும்
- நீங்கள் குறைந்தபட்சம் 1 ஆண்டுகளுக்கு வேலை செய்ய வேண்டும்
- குடியிருப்பில் அல்லது அலுவலகத்தில் உங்களிடம் ஒரு லேண்ட்லைன் எண் இருக்க வேண்டும்
இரு மற்றும் மூன்று சக்கர வாகன கடன்களுக்கு தேவையான ஆவணங்கள்
இரு மற்றும் மூன்று சக்கர வாகன கடனைப் பெறுவதற்கு நீங்கள் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களாவன:
- அடையாளச் சான்று: பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு போன்றவை.
- முகவரி சான்று: வாடகை ஒப்பந்தம், தொலைபேசி பில், எரிவாயு இணைப்பு பில், ரேஷன் கார்டு போன்றவை.
- வருமான சான்று: விண்ணப்பதாரரின் சுயவிவரத்தைப் பொறுத்து சம்பள இரசீதுகள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள்.
விரிவான தகுதி மற்றும் ஆவணங்களின் தேவைகளை சரிபார்க்க, நீங்கள் இரு-சக்கர வாகனம் அல்லது மூன்று-சக்கர வாகன கடன்களுக்கு எங்கள் தகுதி மற்றும் ஆவணப்படுத்தல் பக்கத்தை அணுகலாம்.
இரு மற்றும் மூன்று சக்கர வாகன கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது
- 1 விண்ணப்ப படிவத்தை திறக்க இங்கே கிளிக் செய்க
- 2 நீங்கள் வாங்க விரும்பும் வாகனத்தின் விவரங்களை நிரப்பவும்
- 3 உங்கள் அடிப்படை தனிநபர் மற்றும் நிதி விவரங்களை பகிருங்கள்
- 4 படிவத்தை சமர்ப்பித்து நீங்கள் தகுதியான கடன் தொகையை தெரிந்து கொள்ளுங்கள்
மேலும் படிநிலைகள் குறித்து உங்களுக்கு வழிகாட்ட எங்கள் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.