பெயர் குறிப்பிடுவது போல், டாப்-அப் மருத்துவ காப்பீடு என்பது உங்கள் தற்போதைய மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் இணைக்கக்கூடிய ஒரு கூடுதல் மருத்துவ காப்பீட்டு பாலிசியாகும். டாப்-அப் பாலிசிகள் உங்கள் வழக்கமான மருத்துவ திட்டங்களுக்கு அப்பாற்பட்ட மருத்துவச் செலவுகளுக்கான நிதி பேக்கப் பெற உதவுகின்றன.
டாப்-அப் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சில முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது ஏற்படும் மருத்துவ செலவுகள் மீது இந்த திட்டம் காப்பீடு வழங்குகிறது. கூடுதலாக, அறை வாடகை வரம்பு தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டு வழங்குநரைப் பொறுத்தது.
மருத்துவமனையில் சேர்ப்பதற்கு 60 நாட்களுக்கு முன்னர் ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கு டாப்-அப் திட்டங்கள் காப்பீடு வழங்குகின்றன.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு 90 நாட்கள் வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கு டாப்-அப் திட்டங்கள் காப்பீடு வழங்குகின்றன.
ஒருவேளை காப்பீடு செய்யப்பட்டவருக்கு ஒரு உறுப்பு மாற்றம் தேவைப்பட்டால், உறுப்பு தானம் வழங்குநரின் சிகிச்சையின் செலவுகளும் டாப்-அப் திட்டங்களின் கீழ் காப்பீடு செய்யப்படுகின்றன.
திட்டத்தின் கீழ் அவசர ஆம்புலன்ஸ் செலவுகள் காப்பீடு செய்யப்படுகின்றன. இந்த நன்மையின் கீழ் கிடைக்கும் காப்பீடு செய்யப்பட்ட தொகை, வாங்கப்பட்ட காப்பீட்டைப் பொறுத்தது.
திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படாத சில நிபந்தனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
டாப்-அப் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் சுயமாக ஏற்பட்ட காயங்களை உள்ளடக்காது.
போரின் போது குடிமக்களுடன் ஏற்படும் ஏதேனும் காயம் அல்லது விபத்து டாப்-அப் மருத்துவக் காப்பீட்டின் கீழ் உள்ளடங்காது.
கடற்படை, இராணுவம் அல்லது விமானப்படை போன்ற எந்தவொரு பாதுகாப்பு செயல்பாட்டிலும் பங்கேற்கும் போது ஏற்படும் காயங்களை இந்த காப்பீடு திட்டம் உள்ளடக்காது.
AIDS போன்ற பாலியல் ரீதியான நோய்கள் மருத்துவக் காப்பீட்டு திட்டங்களின் கீழ் உள்ளடங்காது.
டாப்-அப் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் எந்தவொரு காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை அல்லது உடல் பருமன் சிகிச்சையின் செலவுகளையும் உள்ளடக்காது.
பஜாஜ் ஃபைனான்ஸில் இருந்து டாப்-அப் பிளான் மருத்துவ காப்பீடு சிறந்தது ஏனெனில் இது பின்வரும் சில தனித்துவமான அம்சங்களை வழங்குகிறது:
ஒரு கோடிக்கும் மேற்பட்ட உயிர்களை பாதுகாக்கிறது
பாலிசிதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டை அதிக அணுகக்கூடிய, மலிவானதாக மற்றும் மேலும் நம்பிக்கை உடையதாக்க நிறுவனம் தொடர்ந்து வேலை செய்கிறது.
7-நாள் ஆதரவு
எந்தவொரு கேள்விக்கும் வாரத்தின் ஏழு நாட்கள் அவசர உதவியைப் பெறுங்கள், 9 am முதல் 8 pm வரை.
ஒவ்வொரு படிநிலையிலும் வெளிப்படைத்தன்மை
பாலிசிதாரர் உடன் ஒவ்வொரு விஷயத்தையும் கலந்துரையாடும் வெளிப்படையான செயல்முறையை நிறுவனம் கொண்டுள்ளது.
குறைவான ஆவணம் சரிபார்த்தல்
தடையற்ற ஆன்லைன் வசதியுடன், குறைந்தபட்ச ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும் எளிய ஆன்லைன் விண்ணப்பத்துடன் நாங்கள் உதவுகிறோம்.
டாப்-அப் மருத்துவ காப்பீட்டின் கீழ் ஒரு கோரலை எழுப்பும் போது, ஒருவர் அனைத்து இரசீதுகள் மற்றும் பில்களையும் காலவரிசைப்படி ஏற்பாடு செய்ய வேண்டும். உங்கள் காப்பீட்டு வழங்குநருடன் ஒரு கோரலை எழுப்புவதற்கான சில படிநிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
ரொக்கமில்லா கோரலுக்கு:
நாட்டில் எங்கும் பங்குதாரர் நெட்வொர்க் மருத்துவமனைகளில் ரொக்கமில்லா சிகிச்சையின் நன்மையை நீங்கள் பெறலாம். கோரலை தாக்கல் செய்வதற்கான செயல்முறை பின்வருமாறு:
திருப்பிச் செலுத்தும் கோரல்:
எங்களுடன் டாப்-அப் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு எளிதாக விண்ணப்பிக்க நீங்கள் பின்பற்றக்கூடிய படிநிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
படிநிலை1: மேலே உள்ள 'இப்போது விண்ணப்பிக்கவும்' என்ற பட்டனை கிளிக் செய்யவும்
படிநிலை2: உங்கள் தனிநபர் விவரங்களுடன் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 'சமர்ப்பிக்கவும்' பட்டனை கிளிக் செய்யவும்
படிநிலை3: ஒரு பஜாஜ் ஃபைனான்ஸ் பிரதிநிதி கிடைக்கக்கூடிய பாலிசிகளைப் பற்றி விவாதிக்கவும் மற்றும் தேவையான ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளவும் உங்களைத் தொடர்பு கொள்வார்
படிநிலை4: உங்கள் டாப்-அப் மருத்துவக் காப்பீட்டை சில மணிநேரங்களுக்குள் பெறுங்கள்.
டாப்-அப் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் என்பது உங்கள் மருத்துவ காப்பீட்டு பாலிசிக்கு கூடுதலான பேக்கப் திட்டமாகும். ஒரு நிலையான மருத்துவ பாலிசி மருத்துவமனையில் சேர்ப்பு செலவுகளை உள்ளடக்கும், ஆனால் டாப்-அப் மருத்துவ காப்பீடு கூடுதல் செலவுகளை உள்ளடக்கும். உதாரணமாக, உங்களிடம் ரூ. 5 லட்சம் மருத்துவ காப்பீடு இருந்து ஆனால் மருத்துவ அவசரம் காரணமாக உங்களுக்கு தொகையை விட அதிகமாக தேவைப்பட்டால், டாப்-அப் திட்டம் கூடுதல் தொகையை உள்ளடக்கும்.
டாப்-அப் மற்றும் சூப்பர் டாப்-அப் திட்டங்கள் எந்தவொரு மருத்துவ அவசரத்திலும் ஏற்கனவே உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கு மேல் கூடுதல் மருத்துவ காப்பீட்டு பாதுகாப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளன. டாப்-அப் திட்டங்கள் வரம்பு வரை கூடுதல் செலவுகளை கவர் செய்ய பொதுவாக வழங்கப்படுகின்றன. சூப்பர் டாப்-அப் திட்டம் டாப்-அப் திட்டத்தை போன்றது, காப்பீடு செய்யப்பட்ட தொகையின் வரம்பிற்கு அப்பாற்பட்ட மருத்துவமனைகளின் அனைத்து செலவுகளையும் இது உள்ளடக்குகிறது.
சூப்பர் டாப்-அப் திட்டத்தில் கழிக்கக்கூடிய தொகை என்பது டாப்-அப் திட்டத்தின் நன்மைகளைப் பெறுவதற்கு முன்னர் நீங்கள் செலுத்தும் முதன்மை தொகையாகும். கோரல் ஆனது கழிக்கக்கூடிய தொகையை தாண்டிய உடன் மட்டுமே காப்பீட்டு நிறுவனம் அதை செலுத்தும். உதாரணமாக, உங்களிடம் ரூ. 20 லட்சத்திற்கான சூப்பர் டாப்-அப் திட்டம் இருந்தால், கழிக்கக்கூடிய தொகை ரூ. 2 லட்சம் ஆகும். ஒருவேளை ரூ. 5 லட்சம் கோரல் ஏற்பட்டால், நிறுவனம் ரூ. 2 லட்சம் கழித்து ரூ. 3 லட்சம் செலுத்தும்.
பஜாஜ் ஃபைனான்ஸ் டாப்-அப் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் பின்வரும் நன்மைகளை வழங்குகிறது:
உங்களுக்கு தெரியுமா, ஒரு நல்ல சிபில் ஸ்கோர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீது சிறந்த டீல்களை பெற உதவும்?