மூன்றாம் தரப்பினர் காப்பீடு

ஒரு கார் விபத்து ஏற்பட்டால், காயங்களும் சேதமும் ஆவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள மற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களையும் மூன்றாம்-தரப்பு கார் காப்பீடு உள்ளடக்குகிறது. பஜாஜ் ஃபின்சர்விடமிருந்து மூன்றாம் நபரின் காப்பீடு இருப்பதால் வாகனம் ஓட்டும்போது முழு மன அமைதியுடன் ஓட்டுங்கள். இந்த காப்பீடு உங்கள் தவறின் காரணமாக மூன்றாம் தரப்பினருக்கு ஏற்பட்ட விபத்து காயங்கள், இறப்பு, அல்லது சொத்து சேதங்களுக்காக இழப்பீடு செலுத்துகிறது.
 

சிறப்பம்சங்கள் & நன்மைகள்

 • விரிவான காப்பீடு

  ஒரு விபத்தில் உங்களுடைய காரினால் ஒரு மூன்றாம் தரப்புக்கு ஏற்பட்ட சேதங்களிலிருந்து முழு பாதுகாப்பையும் பெறுங்கள். மூன்றாம் தரப்பிற்கு ஏற்படுத்தப்படும் காயங்கள், இறப்பு மற்றும் சொத்து சேதத்துக்கு காப்பீடு வழங்கப்படும்.

 • ஒரு பாதுகாப்பான நெட் பெறுங்கள்

  விபத்து காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு நிச்சயமற்ற நிதி கடப்பாடுகளுக்கு எதிராக உங்கள் சேமிப்பைக் கரைய விடாதீர்கள் மேலும் ஒரு பாதுகாப்பு வலையைப் பெறுங்கள்.

 • எளிய கோரிக்கை செட்டில்மென்ட்

  பஜாஜ் ஃபின்சர்வின் இடைவெளி இல்லாத சேவைகள் மூலம், உங்கள் கோரிக்கைகளை எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் தீர்த்துக் கொள்ளவும்.

 • ஆன்லைனில் கிடைக்கும்

  உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் வசதியாக இருந்துகொண்டு மூன்றாம் தரப்பு காப்பீட்டை ஆன்லைனில் வாங்குங்கள்.

 • மலிவான பிரீமியம்

  ஒரு பெரிய நிதிக் கடப்பாட்டைச் சமாளிக்க ஒரு குறிப்பிட்ட குறைந்த பிரீமியத்தைச் செலுத்தவும்.

 • விருப்ப மேம்பாடுகள்

  ஆட்-ஆன்களை வாங்கி உங்கள் காருக்கான கவரேஜ் மற்றும் உரிமையாளர்-ஓட்டுநருக்கான தனிநபர் விபத்து காப்பீட்டை சேர்ப்பதற்கு உங்கள் பாலிசியை மேம்படுத்துங்கள்.

 • சட்டத்தின் கட்டுப்பாடு

  மோட்டார் வாகனச் சட்டம், 1988-யின்கீழ் மூன்றாம் தரப்புக் காப்பீட்டை வாங்குவது அவசியம்.

தகுதி

பஜாஜ் ஃபின்சர்வின் கடன் வாடிக்கையாளர்கள் மூன்றாம் தரப்பு காப்பீட்டை சுலபமாகவும் விரைவாகவும் பெறலாம். உங்கள் விண்ணப்பத்தை தொடங்குவதற்கு முன்பாக எளிய தகுதி வரம்பினை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்:

 • உங்களிடம் செல்லுபடியாகும் இந்திய ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.

 • உங்கள் கார் மண்டல போக்குவரத்து அதிகாரியிடம் பதிவுசெய்யப்பட்டு இருக்க வேண்டும்.

விதிவிலக்குகள்

மூன்றாம் தரப்புக் காப்பீட்டுக்கு பின்வருவன போன்ற விதிவிலக்குகள் உள்ளன:

 • விபத்து அல்லது திருட்டு அல்லது நெருப்பின் காரணமாக உங்கள் சொந்த கார் அல்லது உடமைகளுக்கு ஏற்படும் சேதம்.

 • காப்பீடுசெய்யப்பட்ட காரின் ஓட்டுநர்-உரிமையாளரின் எந்தவொரு காயம் அல்லது மரணம்.

 • ஓட்டுனர் போதை மருந்து அல்லது மதுவின் பாதிப்பில் இருக்கும் போது ஏற்படும் மூன்றாம்-தரப்பு சேதம்.

 • விபத்து வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருந்தால், அல்லது காப்பீடு பெற்ற கார் வர்த்தக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தால்.

 • ஓட்டுநரின் வயது 18-க்கும் குறைவாக இருந்தால், அல்லது ஒரு செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் இல்லாதவராக இருந்தால், அல்லது சாலையின் தவறான பக்கத்தில் ஓட்டினால்.

மக்களும் இதையே கருதுகின்றனர்

பயணக் காப்பீடு

மேலும் தெரிந்துகொள்ள

பயணக் காப்பீடு - விபத்துக்கள், பொருட்கள் இழப்பு மற்றும் பயணம் இரத்து செய்வது மீதான உங்கள் பயணத்தை காப்பீடு செய்யவும்

இப்போது விண்ணப்பிக்கவும்
ஆயுள் காப்பீடு

மேலும் தெரிந்துகொள்ள

ஆயுள் காப்பீடு - மருத்துவ அவசரநிலைகள் காரணமாக எழும் செலவுகளுக்கான காப்பீடு

இப்போது விண்ணப்பிக்கவும்
மருத்துவ காப்பீடு

மேலும் தெரிந்துகொள்ள

மருத்துவக் காப்பீடு - மருத்துவ அவசரநிலைகள் காரணமாக ஏற்படும் செலவுகளுக்கான பாதுகாப்பு

இப்போது விண்ணப்பிக்கவும்
இரு சக்கர வாகன காப்பீடு

மேலும் தெரிந்துகொள்ள

இரு சக்கர வாகன காப்பீடு - உங்கள் இரு சக்கர வாகனத்திற்கான விரிவான காப்பீடு

இப்போது விண்ணப்பிக்கவும்