செயலியை பதிவிறக்குங்கள் படம்

பஜாஜ் ஃபின்சர்வ் செயலி

கிரெடிட் கார்டு

பஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் சூப்பர்கார்டு

பஜாஜ் ஃபின்சர்வ் RBL வங்கி சூப்பர்கார்டு (கிரெடிட் கார்டு)

பஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் சூப்பர்கார்டு கிரெடிட் கார்டிற்கும் மேலானது. அதன் பெயருக்கு ஏற்ப சூப்பர்கார்டு, உங்களின் அன்றாட ரொக்க தேவைகளைக் கவனித்து கொள்ளும் சூப்பர் அம்சங்களுடன் மட்டுமே அல்லாமல், அவசர காலத்தில் நிதி அளிக்கிறது. இந்த சூப்பர்கார்டின் புத்தாக்கமான மற்றும் முன்னணி அம்சங்கள் காரணமாக, மார்க்கெட்டில் உள்ள பிற கிரெடிட் கார்டுகளில் இருந்து இது தனித்து நிற்கிறது.

பஜாஜ் ஃபின்சர்வ் RBL வங்கி சூப்பர்கார்டின் (கிரெடிட் கார்டு) சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்:

ATM-களில் இருந்து பணம் வித்டிரா செய்தல்

ரொக்கத்தை எடுப்பதற்கு ATM-களில் உங்கள் கடன்/கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். பெரும்பான்மையான விஷயங்களில், நீங்கள் ATM-களில் இருந்து கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்தால், எடுக்கப்பட்ட பணத்துக்கான வட்டியை நீங்கள் செலுத்த வேண்டும். மேலும், ATM-களில் உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது ஒரு பரிவர்த்தனை கட்டணம் விதிக்கப்படும். எனவே, உங்களுடைய கடன் அட்டையைக்கொண்டு ATM-களிலிருந்து பணத்தை எடுத்தால், அதிகமான கட்டணங்களைச் செலுத்த வேண்டியதிருக்கலாம்..

ஆனால் ATM-யிலிருந்து பணத்தை வித்டிரா செய்வதற்கு பஜாஜ் ஃபின்சர்வ் RBL வங்கி சூப்பர்கார்டு பயன்படுத்தும்போது, 50 நாட்கள் வரை வட்டி விதிக்கப்படாது. செயல்முறை-க்கான கட்டணம் மட்டும் 50 உள்ளது.

அவசரகால கடனை பெறுங்கள்:

உங்களுக்கு அவசரகால கடன்களை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் RBL வங்கி சூப்பர்கார்டு உங்களுக்கு உதவும்.

ஒரு சூப்பர்கார்டு வைத்திருக்கும், நீங்கள் ஒரு முன் ஒப்புதல் பெற்ற வரம்பை பெறுவீர்கள். தேவையின் போது, நீங்கள் இந்த வரம்பை வட்டி இல்லா கிரெடிட் கார்டு மீதான கடனாக மாற்றிக்கொண்டு 90 நாட்கள் வரை உடனடி ரொக்கத்தை பெறமுடியும். செயல்முறை கட்டணம் மட்டும் 2.5% விதிக்கப்படும். முழு வரம்பையும் ஒரு கடனாக மாற்றுவதற்கான செயல்முறை, விரைவானது மற்றும் சிக்கல் இல்லாதது. சூப்பர்கார்டு மொபைல் ஆப் கொண்டு நீங்கள் இதனை செய்ய முடியும்.

எளிய EMI விருப்பங்கள்:

நீங்கள் ஒரு தனிநபர் கடனை வாங்கிய பிறகு, அதைத் திருப்பிச் செலுத்துவது என்பது முதன்மையான விஷயங்களில் ஒன்றாகும். தனிநபர் கடனை பஜாஜ் ஃபின்சர்வ் RBL வங்கி சூப்பர்கார்டு (கிரெடிட் கார்டு) மூலம் திருப்பிச் செலுத்துவது, மிகவும் சுலபம். நீங்கள் 3 EMIகளில் கடனை திரும்பசெலுத்தலாம். வெறும் 2.5% நிலையான செயல்முறை கட்டணம் மட்டுமே விதிக்கப்படுவதால், EMIகள் போட்டியுள்ளவையாகவும் மலிவானவைகளாகவும் இருக்கின்றன. எனவே, நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் போது உங்கள் சேமிப்புகளில் இருந்து பணத்தை எடுக்கத் தேவையில்லை மற்றும் பிற நிதி இலக்குகளை குறைக்க வேண்டியதில்லை.

இந்த புதுமையான தொழில்துறை-முதல் அம்சங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் RBL வங்கி சூப்பர்கார்டு (கிரெடிட் கார்டு)-ஐ சந்தையின் சிறந்த கிரெடிட் கார்டு-களில் ஒன்றாக மாற்றுகின்றன.

 • ATM-களில் இருந்து வட்டியில்லா பணம் எடுத்தல்

  பஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் சூப்பர்கார்டு (கிரெடிட் கார்டு) கொண்டு, நீங்கள் ATM-களில் இருந்து 50 நாட்கள் வரை வட்டியில்லா பணத்தை வித்டிரா செய்யலாம். 2.5% செயல்முறை கட்டணம் மட்டும் விதிக்கப்படும்.

 • அவசரகால கடனை பெறுங்கள்

  ஒரு சூப்பர்கார்டு உடையவராக, நீங்கள் ஒரு முன் ஒப்புதல் செய்யப்பட்ட வரம்பை பெறுவீர்கள். தேவையின் போது, நீங்கள் இந்த வரம்பை வட்டி இல்லா கிரெடிட் கார்டு மீதான கடனாக மாற்றிக்கொண்டு 90 நாட்கள் வரை உடனடி ரொக்கத்தை பெறமுடியும். செயல்முறை கட்டணம் மட்டும் 2.5% விதிக்கப்படும். முழு வரம்பையும் ஒரு கடனாக மாற்றுவதற்கான செயல்முறை, விரைவானது மற்றும் சிக்கல் இல்லாதது. RBL மைகார்டு மொபைல் செயலி மூலம் நீங்கள் இதனை செய்ய முடியும்.

 • வரவேற்பு ரிவார்டுகள்

  ஒவ்வொரு முறை வாங்கும்போது ரிவார்டுகள் பெறுங்கள் மற்றும் அதிகமாக சேமியுங்கள். ரூ. 55,000+ வரை ஆண்டு சேமிப்பையும் ரிவார்டுகளையும் பெறுங்கள்

 • பஜாஜ் ஃபின்சர்வ் சலுகை*

  ஒரு சூப்பர்கார்டு வாடிக்கையாளராக, பஜாஜ் ஃபின்சர்வ் பங்குதாரர் ஸ்டோர்களில் சிறப்புவாய்ந்த நன்மைகளை நீங்கள் பெறுங்கள். பஜாஜ் ஃபின்சர்வ் பங்குதாரர் அவுட்லெட்டுகளில் ஆடைகள், உபகரணங்கள், மற்றும் மளிகை பொருட்கள் வாங்கும்போது கவர்ச்சிகரமான EMI விருப்பங்களையும் தள்ளுபடிகளையும் பெறுங்கள்.

  வாடிக்கையாளர் பஜாஜ் ஃபின்சர்வ் EMI நெட்வொர்க் பங்குதாரர் கடைகளில் முன்பணம் செலுத்தலின் மீது 5% கேஷ்பேக் பெறலாம். திரட்டப்பட்ட சூப்பர்கார்டு ரிவார்டு புள்ளிகளைப் பயன்படுத்தியும் முன்பணம் செலுத்தலாம்.

 • ரோபஸ்ட் பாதுகாப்பு

  இந்த சூப்பர்கார்டு சைபர்கிரைம் அச்சுறுத்தல்களை குறைக்க ‘இன்-ஹேண்ட் செக்யூரிட்டி’ மற்றும் ‘ஜீரோ-ஃப்ராடு லையபிலிட்டி கவர்’ போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. பாதுகாப்பை பொருத்தவரை, இன்-ஹேண்ட் செக்யூரிட்டி உங்களுடைய கார்டின் மீது அதிக கட்டுப்பாட்டை அளிக்கிறது. RBL மைகார்டு ஆப் மூலம் உங்கள் கார்டின் பயன்பாட்டை நீங்கள் கட்டுப்படுத்த முடியும்.

 • உடனடி ஒப்புதல் மற்றும் மலிவு கட்டணங்கள்

  மிகக் குறைந்த வருடாந்திர மற்றும் சேர்ப்பு கட்டணத்துடன் உங்களுடைய பஜாஜ் ஃபின்சர்வ் RBL வங்கி சூப்பர்கார்டுக்கு ஆன்லைனில் உடனடி ஒப்புதலை பெறுங்கள்.

 • ரிவார்டு புள்ளிகளை பெறுங்கள்

  பஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் சூப்பர்கார்டில் இருந்து செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையின் மீது ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் உங்கள் கணக்கில் ரிவார்டு பாயிண்டுகளைப் பெறுவீர்கள். வெல்கம் பரிசாக நீங்கள் 20,000 ரிவார்டு பாயிண்டுகளை பெற முடியும்.

  நீங்கள் ஒவ்வொரு மைல்ஸ்டோனை அடைந்த பின்னர், அற்புதமான ரிவார்டு பாயிண்ட்களும், ஒவ்வொரு மாதமும் திரைப்பட டிக்கெட் தள்ளுபடிகளும் உள்ளன.

பஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் சூப்பர்கார்டிற்காக விண்ணப்பிக்கவும்

சூப்பர் அம்சங்களுடன், பஜாஜ் ஃபின்சர்வ் RBL பேங்க் சூப்பர்கார்டு சந்தையில் கிடைக்கக்கூடிய ஒரு வசதியான மற்றும் ஆற்றல் வாய்ந்த கிரெடிட் கார்டுகள் ஆகும்.

முன்-ஒப்புதல் பெற்ற சலுகை