உங்கள் நிதி நலனுக்காக, உறுதிசெய்யப்பட்ட வருவாய்கள்.
நீங்கள் எத்தனை ஆண்டுகளை தேர்ந்தெடுக்கிறீர்களோ அத்தனை ஆண்டுகளுக்கு பாலிசி மெச்சூரிட்டியின் போது உறுதியளிக்கப்பட்ட வருவாய்களை அளிக்கும் ஒரு கட்டமைக்கப்பட்ட சேமிப்புத் திட்டத்தின் பலன்களைப் பெறுங்கள். பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் சேமிப்புத் திட்டங்களை கொண்டு, உங்கள் வாழ்க்கை முழுவதும் வேறு எதுவும் தேவைப்படாத வகையிலான நிதித் தொகுப்பை உருவாக்குவதை உறுதி செய்திட முடியும்.
பாலிசி மெச்சூரிட்டியின்போது உத்தரவாதமுள்ள வருவாயைப் பெறுங்கள். எனவே, உங்களுக்கு எதிர்காலத்தில் நிதி பற்றிய கவலை இருக்காது.
உங்களுடைய நிதி வசதிக்காக, உத்தரவாதமுள்ள சேமிப்புகளுடன் சௌகரியமான ஆயுள் காப்பீட்டை பெறுங்கள்.
ஒரு எளிமையான நிதி நிலைக்காக, சில ஆண்டுகளுக்கு மட்டுமே ஒரு நிலையான பிரீமியம் செலுத்தும் காலவரையறையைப் பெறுங்கள்.
உங்கள் எதிர்காலத்திற்கான நிதித் திட்டமிடலுக்குச் சிறப்பாகப் பொருந்தும் பாலிசி காலத்தைத் தேர்வு செய்யுங்கள்
கூடுதல் நிதி பலனைப் பெற பெண் பாலிசிதாரர்கள் அல்லது எந்த ஒரு ஆயுள் காப்பீடு பெற்றவருக்கும் பிரீமியம் செலுத்தும்போது தள்ளுபடியை பெறுங்கள்.
உங்களுடைய பாலிசியில் சேர்க்கத்தக்க மேம்பட்ட ரைடர் பலன்களைக்கொண்டு மேம்பட்ட காப்பீட்டைப் பெறுங்கள்.
பலன்களை எப்படி அளிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் எனத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெறுங்கள், மாதாந்திர அடிப்படையிலா அல்லது வருடாந்திர தவணைகளிலா.
உங்களுடைய காப்புறுதித் தொகையின்மீது உத்தரவாதமுள்ள தள்ளுபடிகளுடன் உங்களுடைய பணத்திற்கு அதிக மதிப்பைப் பெறுங்கள்.